Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #681
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    kadhai ketpathu ennoda interest sis......

    nan elarayum ottalai unmaiku puramba pesaravanga kita than ottaren........
    sindu kutty kochukittaya chumanachukum sonnenpa.
    Kathai ketpathu unnoda interest.
    yellrayum ottuvathu unnudaya prapurimai.
    so nee votakulla unna kalaikarathu en pirapurimai sariya kochikitta kozhipidikka solli task kuduthiduven sariya.


    Sponsored Links

  2. #682
    vinomanian's Avatar
    vinomanian is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    1,214

    Re: Special thread for Arranged Marriage Couples

    ஹாய் செல்வி,

    உங்க கல்யாண கதை மிக அருமை. பட் அப்பவும் உங்களுக்கு பல்ப் எரிய லேட் தானா .பாவம் எங்க பிரதர் .(உங்கள வைத்து எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ ). உங்களுக்கு எவ்வளவு சகோத(ரர்)ரிகள் . நல்லா ஜாலி யா இருந்து விட்டு எப்படி கல்கத்தால தனியா இருந்தீங்க ? சீக்கிரம் அப்டேட் போடுங்க ......இல்ல உங்க வீட்டுக்கு வந்து சண்டை போடுவேன் ....


    (தொடர் கதை அதிகமா படிக்காதிங்க...... உங்க திருமண வாழ்க்கையை பகிர்கின்றீர்கள் என்று ஆர்வமாக படித்தால் சஸ்பென்ஸ் வக்கிறீங்களோ சஸ்பென்ஸ் ...அப்புறம் வெறியாகிடுவேன் ..சீக்கிரம் எங்களுக்கு முழு விவரமும் வரணும் ...........)

    இதை முடித்துவிட்டு அம்மா அப்பா லவ் ஸ்டோரியும் போடணும் (பேசாம அதுக்கு தனி திரி போட்டுவிடலாமா)



  3. #683
    selvipandiyan's Avatar
    selvipandiyan is online now Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,914
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    haa..haa...kai valikkuthuppaa........athaan ...ammaa appaa kathai good idiya!! pottuduvom...... type panrathuthaan kashtama irukku.....
    amma appa love story illa. athai paiyan.... mama ponnu.....


  4. #684
    vinomanian's Avatar
    vinomanian is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    1,214

    Re: Special thread for Arranged Marriage Couples

    love marriage naalum arrange marriage naalum....... ponnu parthathukku appuram thondrum univai thaan love story nu sonnen.. after marriage ellorum avaravar hubbya love panna thaana seivaanga appa athu love(rs) story thaana(yeppa eppadi ellam samalikka vendi irukku)

    appuram kaivalithalum paravaillai(annata sonna thailam theithu viduvaanga) 10 pakkam vanthalum paravayillai ethayum edit pannama ore naalla podanga pa pls.....(naan serial endrale alarra gosti..)


  5. #685
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Special thread for Arranged Marriage Couples

    செல்விக்கா ..... உங்க கதை ரொம்ப இண்டெரெஸ்ட்டிங்கா போயிட்டு இருக்கு ...சீக்ரம் முடிங்க ......இப்போ நான் எல்லாம் ஒரு நாள் ஆரம்பிச்சேன் ....அப்டியே ஒரே stretch ல முடிச்சுட்டேன்.....லவ்வர்'s கார்னர் ல தான் , இழுத்துட்டே இருந்தாங்க சில ஃபிரண்ட்ஸ் .


    இங்க உள்ள எல்லோராட கதையும் படிச்சு பார்த்தீங்களா ? என்னோடது படிச்சீங்களா......இல்லைனா


    Special thread for Arranged Marriage Couples


    இதுல போய் படிச்சு பாருங்க. இதே மாதிரி, நீங்களும் இன்னிக்கே முடிங்க பிளீஸ் .

    கடைசில, நீங்க என்னை விட கொஞ்சம் தான் பெரியவங்க போலிருக்கு ......உங்க பெரிய பையனுக்கு குழந்தை இருக்குன உடனே , நான் உங்களை ரொம்ப பெரியவங்கனு நினைசுட்டேன் .....

    ஹப்பா....உங்க கணவர் எவ்ளோ ஆசை இருந்தா , கல்கட்டா லேர்ந்து அடிக்கடி வந்து உங்களை பார்த்திருப்பார்......

    Jayanthy





  6. #686
    selvipandiyan's Avatar
    selvipandiyan is online now Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,914
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    உங்க கதை இன்னிக்குதான் படிச்சேன் ஜெயந்தி.......
    நானும் சீக்கிரம் முடிக்கனும்ன்னுதான் நினைச்சு இருக்கேன்.. இன்னிக்கு முடிச்சுடனும்....மகன் லவ் மேரேஜ்ன்னால 26 லேயே பண்ணிட்டோம்.அந்த கதையும் சுருக்கமா போடணும். அசை போடுறதும் நல்லாத்தான் இருக்கு......


  7. #687
    porkodit's Avatar
    porkodit is offline Minister's of Penmai
    Real Name
    Porkodi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvannamalai
    Posts
    3,162

    Re: Special thread for Arranged Marriage Couples

    hi selvi aunty,

    unga kaliyana kathai supera poittu iruku? pls suspense ellam vaikkathinga........... adutha podaruthu fulla complete pannidunga............... ok va aunty.......

    என்றும் அன்புடன் ,
    பொற்கொடி

  8. #688
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    உங்க கதை இன்னிக்குதான் படிச்சேன் ஜெயந்தி.......
    நானும் சீக்கிரம் முடிக்கனும்ன்னுதான் நினைச்சு இருக்கேன்.. இன்னிக்கு முடிச்சுடனும்....மகன் லவ் மேரேஜ்ன்னால 26 லேயே பண்ணிட்டோம்.அந்த கதையும் சுருக்கமா போடணும். அசை போடுறதும் நல்லாத்தான் இருக்கு......


    அட ....அப்படியா .....போடுங்க போடுங்க .....உங்க மகன் கல்யாண கதை , உங்க அம்மா, அப்பா பத்தி எல்லாம் சொல்லுங்க ....ரொம்ப நல்லா இருக்கும் போலிருக்கே

    Jayanthy





  9. #689
    porkodit's Avatar
    porkodit is offline Minister's of Penmai
    Real Name
    Porkodi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvannamalai
    Posts
    3,162

    Re: Special thread for Arranged Marriage Couples

    hi jayan aunty,

    ippo than unga story padichen...... apppa.... super.rrrrrrrrra iruntha.thu................ aunty...............

    என்றும் அன்புடன் ,
    பொற்கொடி

  10. #690
    porkodit's Avatar
    porkodit is offline Minister's of Penmai
    Real Name
    Porkodi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvannamalai
    Posts
    3,162

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    உங்க கதை இன்னிக்குதான் படிச்சேன் ஜெயந்தி.......
    நானும் சீக்கிரம் முடிக்கனும்ன்னுதான் நினைச்சு இருக்கேன்.. இன்னிக்கு முடிச்சுடனும்....மகன் லவ் மேரேஜ்ன்னால 26 லேயே பண்ணிட்டோம்.அந்த கதையும் சுருக்கமா போடணும். அசை போடுறதும் நல்லாத்தான் இருக்கு......
    podunga aunty nanga ellam avaloda irukkom ........

    என்றும் அன்புடன் ,
    பொற்கொடி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter