Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #691
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Special thread for Arranged Marriage Couples

    very interesting selvi..........
    unga parents storyum podunga pa
    avaludan kathirukirean


    Quote Originally Posted by selvipandiyan View Post
    நண்பர்களே , நானும் என் கதையோட வந்துட்டேன்.
    என் கதை 80 களில் ஆரம்பிக்கிறது. பெரிய பில்ட் அப்ன்னு நினைக்காதிங்க !!ஏன் என்றால் நான் இலங்கை , இந்தியா என்று மாற்றி மாற்றி சொல்ல வேண்டியிருக்கும். அதான்.
    இலங்கையில் நிதா சொன்ன மாதிரி 18 வயதிலேயே அனேகமா கல்யாணம் பண்ணிடுவாங்க. எனக்கும் அப்படிதான் வீட்டில் ஸ்டார்ட் பண்ணாங்க, நான் அழுது அடம் பிடிச்சு நான் வேலைக்கு போகணும் என்று சொல்லி கொண்டிருந்தேன். என் அக்காவின் கல்யாணம் நடக்கும் போதே, ( இந்தியாவில்) என்னையும் பெண் கேட்கவும், அப்போ நான் உயர் வகுப்பு படிக்க ஆரம்பித்து இருந்தேன். என் அப்பாவை காக்கா பிடிச்சு படிக்கனும்ன்னு சொல்லி ஒரு மாதிரி எஸ்கேப் ஆயிட்டேன்!
    எங்க குடும்பங்களில் பெண்களை மட்டும் இந்தியாவில் கொடுக்கத்தான் பார்ப்பாங்க. சூழ்நிலையினால். கலவரம் வரும்போது ஆண்கள் மட்டும் சமாளிப்பாங்க. வேறு வழியில்லாமல் என் குடும்பம் பத்தியும் சொல்ல வேண்டியிருக்கு. என் வீட்டில் 13 பேர்!!
    சிரிக்காதிங்க, அப்போ எல்லாம் அப்படிதான்!! என் பெரிய அண்ணாவுக்கும் எனக்கும் 25 வயது வித்தியாசம்!! பெண்கள் 3பேர்தான். நான்தான் கடைக்குட்டி. எல்லோருக்கும் செல்லம் நான்.
    அதானால்தான் வேலைக்கு போறேன்னு நான் கேட்கும் பொது அப்பா பேசாம் இருந்தாங்க,
    அண்ணன்மார் எல்லாம் அனுப்பவே மாட்டேன்னு சொல்லவும் , அப்போ கல்யாணம்
    அப்புறம்மாதான் பண்ணிக்குவேன், இலங்கையை விட்டு போமாட்டேன்னு பிடிவாதம்
    பிடிக்கவும் அப்பா சரின்னுட்டாங்க, அம்மா இந்த ஊரில் வேண்டவே வேண்டாம்ன்னு
    ஆனால், கொஞ்ச நாள் போகட்டும்ன்னு சொல்லிட்டாங்க .
    எப்படியோ தப்பிச்சுட்டடோம்டா சாமின்னு நான் படிக்க போயிட்டேன். என் அக்காவீட்டில் இருந்துதான் உயர் கல்வி படிச்சேன். (பெரிய அக்கா) அப்போ எங்க உறவினர் கதிர்காமம் போறதுக்காக இலங்கை வந்து இருந்தார். அவர்தான் என்னைபார்த்துட்டு என் கணவரிடம் சொல்லி என் கல்யாணம் ஏற்பாடு
    செய்தவர். ( வில்லன்) அப்போ எனக்கு இது தெரியாது. நல்லா என்ஜாய் பண்ணி படிச்சு முடிக்கும்போது இலங்கையில் கலவரம் ஆரம்பிக்க போற நேரம். என்னை எங்க அப்பா வந்து எங்க வீட்டுக்கு கூட்டி போயிட்டாங்க. அது தேயிலை தோட்டங்கள் நிறைந்த இடம். பரதேசி படம் பார்த்து இருப்பிங்களே,
    அது போலதான் என் பெற்றோர் கதை. எனக்கு இப்போ என் அம்மா கதையை எழுதலமா ன்னு தோணுது..... பின்னாடி பார்ப்போம். என் அண்ணா டீ எஸ்டேட்டில் ஆபீசரா இருந்தார்.
    அவர் ஆபீஸ்லேயே எனக்கு வேலை வாங்கி தரதா இருந்தார். 83 கலவரம் ஆரம்பித்து விட்டது. தமிழர்கள் எல்லோரும் உயிர் பிழைத்தால் போதும்ன்னு தேயிலை தோட்டங்களில் பதுங்கி இருந்தாங்க. அம்மா ஒரே அழுகை. என்னை இந்தியாவுக்கு அனுப்பனும் என்று. நாங்கள் கொழும்பு வந்துதான் இந்தியா வரணும். வழியெல்லாம் கலவரம். எப்படியோ சிரமத்துடன் 84 இல் இங்கு வந்து சேர்ந்தோம்.
    இந்த களேபரத்துல, என் அண்ணா அவரின் நண்பரை எனக்கு பார்த்து இருந்து இருக்கார்!!
    அப்பாகிட்டே சொல்ல வரும்போதுதான் கலவரம் ஏற்பட்டு எங்கள் கடையெல்லாம் தீயில் எரிந்து நாங்கள் இங்கு வந்துட்டோம். அந்த ஆளு தப்பிச்சுட்டார் !!
    என் உறவினர் என் மாமியாரிடம் சொல்லி , என்னை பெண் கேட்டு வந்தாங்க. அப்போ என் கணவர் கல்கத்தாவில் வேலையில் இருந்தார். மாமனார் இல்லை. இங்கேயும் 4 பையன்கள்தான் !! இவர்தான் மூத்தவர். என்னை விட 11 வயது பெரியவர். அதுதான் அம்மா யோசிச்சாங்க. எனக்கு பெரிய எதிர் பார்ப்பு இல்லை. நான் இங்கே காலேஜ் போறேன்னு அடம் பிடிச்சுட்டு இருந்தேன்!! என் தம்பி அப்போதான் காலேஜில் சேர்ந்து இருந்தான்.
    மீதி இரவு போடறேன்.....



    Sponsored Links
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #692
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Special thread for Arranged Marriage Couples

    naanum innikithan unga mrrg story padichean jv ka
    ennoda mrrg la neraya kalata.....
    nanum seekiramea unga ellaroda share pannrean


    Quote Originally Posted by jv_66 View Post
    செல்விக்கா ..... உங்க கதை ரொம்ப இண்டெரெஸ்ட்டிங்கா போயிட்டு இருக்கு ...சீக்ரம் முடிங்க ......இப்போ நான் எல்லாம் ஒரு நாள் ஆரம்பிச்சேன் ....அப்டியே ஒரே stretch ல முடிச்சுட்டேன்.....லவ்வர்'s கார்னர் ல தான் , இழுத்துட்டே இருந்தாங்க சில ஃபிரண்ட்ஸ் .


    இங்க உள்ள எல்லோராட கதையும் படிச்சு பார்த்தீங்களா ? என்னோடது படிச்சீங்களா......இல்லைனா


    Special thread for Arranged Marriage Couples


    இதுல போய் படிச்சு பாருங்க. இதே மாதிரி, நீங்களும் இன்னிக்கே முடிங்க பிளீஸ் .

    கடைசில, நீங்க என்னை விட கொஞ்சம் தான் பெரியவங்க போலிருக்கு ......உங்க பெரிய பையனுக்கு குழந்தை இருக்குன உடனே , நான் உங்களை ரொம்ப பெரியவங்கனு நினைசுட்டேன் .....

    ஹப்பா....உங்க கணவர் எவ்ளோ ஆசை இருந்தா , கல்கட்டா லேர்ந்து அடிக்கடி வந்து உங்களை பார்த்திருப்பார்......


    Arise ! awake ! and stop not till the goal is reached

  3. #693
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by porkodit View Post
    hi selvi aunty,

    unga kaliyana kathai supera poittu iruku? pls suspense ellam vaikkathinga........... adutha podaruthu fulla complete pannidunga............... ok va aunty.......
    pottuten porkodi.............
    padichuttu sollunka.......


  4. #694
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    naanum innikithan unga mrrg story padichean jv ka
    ennoda mrrg la neraya kalata.....
    nanum seekiramea unga ellaroda share pannrean


    Oh...Sollunga Subha.....romba aavala irukom

    Jayanthy





  5. #695
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by porkodit View Post
    hi jayan aunty,

    ippo than unga story padichen...... apppa.... super.rrrrrrrrra iruntha.thu................ aunty...............


    Thanks Porkodi.....unga marriage story yum podunga pa....naanga padichu enjoy panrom

    Jayanthy





  6. #696
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by jv_66 View Post
    அட ....அப்படியா .....போடுங்க போடுங்க .....உங்க மகன் கல்யாண கதை , உங்க அம்மா, அப்பா பத்தி எல்லாம் சொல்லுங்க ....ரொம்ப நல்லா இருக்கும் போலிருக்கே
    podren jeyanthi.....
    ammaa pathi ezuthathaan rompa aavallaa irukku. ippo avanka illai.
    rompa naalaave yosichuttuthaan irukken. ezuthanum....


  7. #697
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    very interesting selvi..........
    unga parents storyum podunga pa
    avaludan kathirukirean
    podanum subha.......
    neenkalum sollunka unka kaaviyathai!!!!!


  8. #698
    porkodit's Avatar
    porkodit is offline Minister's of Penmai
    Real Name
    Porkodi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvannamalai
    Posts
    3,162

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    திருமணத்துக்கு 3 மாதங்கள் இருந்ததால் நிறைய பேசி ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டது.
    அப்புறம் என்ன எல்லோர் மாதிரி சினிமா , கோவில் என்று போனோம்.நவம்பர் மாதம் அவர் திருமணத்துக்கு வரும்போதுதான் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டார் ........அப்போ நார்த் இந்தியாவில் இருந்து ஒரு ரயிலும் ஓடவில்லை..12 ஆம் தேதி கல்யாணம். 10 ஆம் தேதி காலையில்தான் வந்த சேர்ந்தார். குறித்த மாதிரி நடக்குமா என்று கவலைப் பட்டு இருந்தோம்.
    கடைசி நேர பர்சேஸ் , என்று பரபரப்புடன் கல்யாணம் நடந்தது. ஒரே வாரத்தில் கல்கத்தா பயணம். புதிய ஊர், புரியாத மொழி என்றாலும் சமாளித்து விட்டேன்.. நிறைய நண்பர்கள் இன்று வரை தொடரும் நட்பு, அங்கிருந்து சென்னை வாழ்க்கை, இப்போ திருச்சி, இனி திரும்பவும் சென்னை இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறோம். 2 மகன்கள். ஒரு மகனுக்கு திருமணம் ஆகி பேரன் பிறந்து இருக்கார். இன்னொரு மகன் படிக்கிறார்.....கணவர் இப்போ ஒய்வு பெற்று தனியார் துறையில் வேலை பார்க்கிறார்.
    ஒரு விஷயம் நான் சொல்ல வேண்டும், ஜாதகத்தில் எங்களுக்கு 10 பொருத்தம் என்று சொன்னார்கள். நாங்கள் எல்லா விஷயத்திலும் நேரெதிர்.
    அவர் என்ன சொன்னாலும் நான் மறுத்து சொல்வேன். நான் என்ன சொன்னாலும் அவர் மறுத்து சொல்வார். எனக்கு பிடிச்சது அவருக்கு பிடிக்காது. அவருக்கு பிடிச்சது எனக்கு பிடிக்காது. ரசனைன்னா என்ன என்று கேட்பார். நல்ல பாட்டு கேட்டாலோ, இல்லை என் பேரனை முதலில் கையில் தூக்கும்போது என் கண்ணில் கண்ணீர் வந்தாலோ, எதுக்கு அழறே ? என்பார். அவ்வளவுதான் அவர் ரசனை. ஆனால், அவர் வீட்டுக்கு வரும்போது நான் இருக்க வேண்டும். இல்லைன்னால் அவ்ளோதான். முன்கோபம் அதிகம். உடனே தணிந்தும் விடும். எந்த நேரமும் என் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
    நிறைய பெண்கள் நம் பெண்மை பகுதியில் குடும்ப பிரச்சினை பற்றி அறிவுரை கேட்பதை படித்து இருக்கேன். எல்லோருக்கும் நினைத்த மாதிரி வாழ்க்கை அமையாது. அமைந்த வாழ்க்கையை நாம் எப்படி சரியாக வாழ்கிறோம் என்றுதான் பார்க்கணும். சண்டை வராத வீடே கிடையாது. யாராவது ஒருவர் அமைதியா இருந்தாலே சரியாகி விடும். பொறுமையாக எடுத்து சொன்னாலே புரிந்து கொள்வார்கள்.
    என் அம்மா எனக்கு இப்படித்தான் சொன்னார்கள். திருமணத்துக்கு தயாரா இருக்கும் நம் சகோதரிகளுக்கு நானும் சொல்கிறேன்.
    supera irunthathu...... eppadi opp. character erkumnu sollvanga..... athu than unga vishiyathil nadanthu irukkirathu.......

    kadaisiya oru punch super..... aunty...............

    என்றும் அன்புடன் ,
    பொற்கொடி

  9. #699
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Special thread for Arranged Marriage Couples

    Hi Selvi akka, antha kaalathula ye ponnu parka sari katta matten nu rebel aa irunthu irukeenga....

    Opposites attract.... How true nu neenga thaan example.....

    sandai illatha kudumbha me illai..... Sariya solliteenga.... Good advice youngsters elloru kum ..... Porumai erumaya iruntha thaan avangalai nammal mei ka mudiyum ... Viraivil unga parents and unga son oda thirumanathai patri yum sollunga.....

    Priya


  10. #700
    vinomanian's Avatar
    vinomanian is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    1,214

    Re: Special thread for Arranged Marriage Couples

    hai selvi,

    ennapa ungakkita ore naala poda sonnaa, short-aa podunganu arthama?. summa cinema ponnom meet pannunom endru ellam poda kudathu(sellathu sellathu ithu sellathu)enga kooda share pannura mathiri some incident nadanthu irukum la atha podanumla........

    aanaal paravayilai.. (ponga ungala summa vittudurom)

    ennapa, unga veetulaiyum neenga rendu perum opposite charector thaana enga veetulaiyum thaan... but anna romba strong personality yo?

    nove-12 marriage date a ? niyabagam vaithu kolgiren...


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter