Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #701
    vinomanian's Avatar
    vinomanian is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    1,214

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by jv_66 View Post
    செல்விக்கா ..... உங்க கதை ரொம்ப இண்டெரெஸ்ட்டிங்கா போயிட்டு இருக்கு ...சீக்ரம் முடிங்க ......இப்போ நான் எல்லாம் ஒரு நாள் ஆரம்பிச்சேன் ....அப்டியே ஒரே stretch ல முடிச்சுட்டேன்.....லவ்வர்'s கார்னர் ல தான் , இழுத்துட்டே இருந்தாங்க சில ஃபிரண்ட்ஸ் .


    இங்க உள்ள எல்லோராட கதையும் படிச்சு பார்த்தீங்களா ? என்னோடது படிச்சீங்களா......இல்லைனா


    Special thread for Arranged Marriage Couples


    இதுல போய் படிச்சு பாருங்க. இதே மாதிரி, நீங்களும் இன்னிக்கே முடிங்க பிளீஸ் .

    கடைசில, நீங்க என்னை விட கொஞ்சம் தான் பெரியவங்க போலிருக்கு ......உங்க பெரிய பையனுக்கு குழந்தை இருக்குன உடனே , நான் உங்களை ரொம்ப பெரியவங்கனு நினைசுட்டேன் .....

    ஹப்பா....உங்க கணவர் எவ்ளோ ஆசை இருந்தா , கல்கட்டா லேர்ந்து அடிக்கடி வந்து உங்களை பார்த்திருப்பார்......
    hai JV,

    unga story naan yerkanave padithu vitten. but comment thaan podala.. sorry..
    romba nalla irunthathu unga story.

    anna romba nallavanga athaan parents yaiye paarthu mudivu panna solli irukkanga... but enna neenga before marriage meet pannave illaiya(enna aniyaayam ithu..illai engakitta maraikireengala...vikky kitta ketkanumo...)


    Sponsored Links

  2. #702
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    அப்பா ஜாதகம் பார்க்கனும்ன்னு சொல்லி ரெண்டு பேரின் ஜாதகம் பார்த்து 10 பொருத்தம் இருக்கு பார்க்கலாம் என்று முடிவெடுத்தாங்க. ரொம்ப சாதாரண குடும்பம், பெரிய்ய வசதியெல்லாம் இல்லை, வங்கியில் வேலை பார்த்ததால இவருக்கு குவார்ட்டஸ் உண்டு.அதும் கல்கத்தால. இங்கே சின்ன வாடகை வீடு, நீங்க நம்ப மாட்டிங்க, டாய்லெட் கிடையாது. மலைக்கோட்டை அடியில், நிறைய சந்து பொந்து இருக்கும். அப்படி ஒரு நெரிசலான தெருவில் ஸ்டோர் வீடு. அம்மா வேண்டாம்ன்னு இருக்காங்க, அப்பா இவள் கல்கத்தா லதானே இருக்க போறா? விசாரித்தவரை நல்ல பையன், படிப்பும் வேலையும்தான் முக்கியம், நாம் ஹெல்ப் பன்னுவோம்ன்னு சொல்லிட்டாங்க.
    இத்தனைக்கும் யாரும் நேரில் பார்க்கலை, எங்க அப்பா மனிதர்களை எடை போடுவதில் திறமைசாலி. அவரின் கதையை எழுதணும்ன்னு இப்போ ஆசையா இருக்கு. சிறந்த பிசினெஸ் மேன். அவரின் கணிப்பு ஓரளவு சரியா இருக்கும். அதோடு, அவர் என்னை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு இலங்கை திரும்பும் எண்ணத்தில் இருந்தார்.
    மாமியாரும் அவரின் மாமாவும் முதலில் பார்க்க வந்தாங்க. அவரின் டிகிரி வாங்கும் போட்டோ கொண்டு வந்து என்னிடம் காட்டினாங்க, எனக்கு பெரிசா ஒன்னும் பிடிக்கல, குள்ளமா இருக்கார் போலன்னு நினைச்சேன். நானே அப்போதான் தாவணி போட்டு அடக்க ஒடுக்கமா இருக்கேன், என் மாமியார் அம்மாவிடம் கல்கத்தாவில் பொண்ணுங்க எல்லாம் மாடர்ன் ட்ரெஸ் தான் போடுறாங்க, தாவணி எல்லாம் யாரும் போடுறது இல்லைன்னாங்க !! என் தம்பி சிரிப்பை அடக்கிட்டு வெளியே போயிட்டான்!! இலங்கையில் விழாக் காலங்களில் மட்டும்தான் சாரி கட்டுவோம். மத்தபடி எல்லோரும் ஸ்கர்ட், பிராக்தான்.. என் போட்டோ கேட்டாங்க, அப்பா மாப்பிள்ளை வந்து பார்க்கட்டும், அப்புறம் தரோம் என்று சொல்லிட்டாங்க.

    பெண் பார்க்க என் கணவர் , மாமியார், அவர் மாமா எல்லோரும் வந்தாங்க . புடவை கட்ட மாட்டேன்னு நான் பிடிவாதம்மா தாவணி லையே இருந்துட்டேன்.
    எனக்கு தாவணி போடறதே கடுப்பு. சாரி கட்டுனால், அப்போ எல்லாம் நடக்க மாட்டேன்.
    ஒரே இடத்துலேயே இருப்பேன்!! அண்ணன் லாம் சாரி கட்டுனால்தான் அடங்கி இருக்க நீன்னு கிண்டல் அடிப்பாங்க!! இவர் என்னை பார்த்தார், ஒன்னும் பேசலை, டீ குடிச்சுட்டு போயிட்டாங்க, அடக்கமான பையன்!! அப்படின்னு அம்மா பாராட்டினாங்க!! அடுத்த நாள் காலையில , இவர் அவரின் நண்பரோட வந்து நிக்கிறார்!! அவரின் நண்பர் பெண்ணை சரியாவே பார்க்கலியாம் ! கொஞ்சம் பேசணும் என்று!! அப்போதான் எனக்கு தெரிஞ்சது , விவரமான ஆள்தான்னு !! அப்பா யாரையும் அப்படி விட மாட்டாங்க, வேறு வழியில்லாம ,
    சரின்னாங்க ! நண்பர்தான் என்ன படிச்சு இருக்கேன்? அப்படின்னு பேசிட்டு இருந்தார்.
    ரொம்ப நல்ல பையன், உன்னை நல்லா வச்சு இருப்பான் அப்படின்னு சொன்னார்.
    இவர் பார்த்துகிட்டே இருந்தார். வரேன்னு சொல்லிட்டு போயிட்டார்.
    பின்னர் அவர் சொன்னது, நிறைய பேர் அவரின் குடும்பத்தை பார்த்திட்டு பெண் கொடுக்க தயங்கினார்களாம் , வாழ்ந்து கெட்ட குடும்பம் .
    நிச்சயம் ஆனால் அப்புறம் பேசுவோம் என்று இருந்தாராம். பின் நிச்சயம் பண்ணினாங்க. அவர் வரலை. லீவ் கிடைக்கலை. 3 மாதம் கழிச்சுதான் திருமணம் என்று தேதி குறிச்சாங்க . அன்று மாலை ஒரு தந்தி( அப்போ எல்லாம் தந்திதானே ) வந்தது. பதறி அடிச்சு பார்த்தால், இவர் கல்கத்தாவில் இருந்து என் பெயருக்கு விஷ் பண்ணி அனுப்பியிருந்தார்!!!
    வீடு முழுக்க உறவினர் கூட்டம்! அண்ணன்கள் எல்லாம் என்னை ஓட்டியே ஒரு வழி பண்ணிட்டாங்க! அடுத்த நாளில் இருந்து தினம் ஒரு கடிதம்!! அப்பாவே சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. பதில் போட சொல்லி கேட்டுட்டே இருந்தார் .எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியல்ல. ஏன்னா எப்போவும் வீட்டில் தனிமையே கிடைக்காது. என் சின்ன அண்ணன் சூப்பர் பஜாரில் கடை வைத்து இருந்தார், அங்கெ கூட்டிப்போய் பதில் எழுத வச்சு, போஸ்ட் பண்ணி விட்டார். அவர்தான் எங்களை மீட் பண்ண வைப்பார்.
    அப்பாவுக்கு தெரியாம !! 3 மாதத்துல பல தடவை வந்துட்டு போவார். எனக்கு அப்போ அவ்ளோ தூரம்ன்னு எல்லாம் தெரியாது......நானே போகும்போதுதான் தெரிஞ்சது.....இப்போ நினைச்சா பாவமா இருக்கும்.
    மீதியை அப்புறம் போடறேனே.....
    wowwwwwww 10 porutham.........

    unga appa enaku romba pidichirku aunty....... super dad..........

    ha ha ha unga thambi(uncle) siripa adikinar nan adakkama sirichite iruken aunty ha ha ha ha....... antha thavani matter ku enaku oru vadivel comedy than gnapgam varuthu.........

    enna romba nallavannnn nu sollitangada nu solvare antha comedy than ha ha ha......

    oh antha kalathulaye saree kattamattennu solirukeengala...... aachariyama iruku.........ha ha ha unga anna oda kindal enaku romba pidichiruku sis.......
    apo neengalum enga gosti than ie aruntha vaalu ah than irunthurukeenga........

    ha ha ha family kuda irukapo ungala pathi details eppadi therinjikarathu adhan frnd kuda vanthutar pola iruku uncle.........

    ohhhhhhh ...... but super ah plan potturukar uncle ... vidamuyarchi viswarooba vetri uncle...........

    super anna ungaluku......

    acho long travel la...... adhum vanthurukar uncle .... adhum paka thadavaiya..... hmmm evlo paasam uncle ku ungamela.........

    aunty enaku unga veetu understanding galatta kindals ellame rommmmmmmmmmmba pidichuruku aunty.......... so sweet..........


  3. #703
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by vinomanian View Post
    hai selvi,

    ennapa ungakkita ore naala poda sonnaa, short-aa podunganu arthama?. summa cinema ponnom meet pannunom endru ellam poda kudathu(sellathu sellathu ithu sellathu)enga kooda share pannura mathiri some incident nadanthu irukum la atha podanumla........

    aanaal paravayilai.. (ponga ungala summa vittudurom)

    ennapa, unga veetulaiyum neenga rendu perum opposite charector thaana enga veetulaiyum thaan... but anna romba strong personality yo?

    nove-12 marriage date a ? niyabagam vaithu kolgiren...
    ada paavi.....
    inge sollavaa?? arattai poyidalaamaa???


  4. #704
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    rompa bore adikkireno??
    innum detail ah sonnalum bore adikathu aunty.......

    neenga sollunga.........


  5. #705
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    innum detail ah sonnalum bore adikathu aunty.......

    neenga sollunga.........
    adinggggg.........
    nallaa kekkura detailuuuu......
    muthalla kalyaanam pannu....appuram kelu, solren......


  6. #706
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by ramyaraja View Post
    sindu kutty kochukittaya chumanachukum sonnenpa.
    Kathai ketpathu unnoda interest.
    yellrayum ottuvathu unnudaya prapurimai.
    so nee votakulla unna kalaikarathu en pirapurimai sariya kochikitta kozhipidikka solli task kuduthiduven sariya.
    kovama nana ha ha ha ha sis......... adhulam onnum illa........

    ha ha ha unga urimaiyai neenga seinga en urimaiyai nan seiren........

    nan enga kochikiten.......... sis enaku kovamna nan antha idathuku varamatten kovam thaniyara varai thalli poiduven......... k thread pakkam varama irupen or antha person kita pesama irupen idhula edhayume nan seiyalaye so neenga confuse aagatheenga k..........

    enaku avlo sikiram kovam varathu sis (vantha sikiram pogathu adhu vera vishayam) dont worry k............

    Last edited by accool; 22nd Jul 2013 at 07:59 PM.

  7. #707
    vinomanian's Avatar
    vinomanian is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    1,214

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ada paavi.....
    inge sollavaa?? arattai poyidalaamaa???
    neenga koopitta enga venaa veruven..(ithu anna sollavendiya dialogue la..paravaayillai avar sis. solren...anna kovithukolla mattargal)


  8. #708
    vinomanian's Avatar
    vinomanian is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    1,214

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    kovama nana ha ha ha ha sis......... adhulam onnum illa........

    ha ha ha unga urimaiyai neenga seinga en urimaiyai nan seiren........

    nan enga kochikiten.......... sis enaku kovamna nan antha idathuku varamatten kovam thaniyara varai thalli poiduven......... k thread pakkam varama irupen or antha person kita pesama irupen idhula edhayume nan seiyalaye so neenga confuse aagatheenga k..........

    enaku avlo sikiram kovam varathu sis (vantha sikiram pogathu adhu vera vishayam) dont worry k............
    eththanai irupen,poiduven...endru enna ore pen mayama irukku

    anaivarukku ingu arivipathu ennavendral
    thalaikku(ajith) adutha pattu sinthu than ezhutha porangapa........


  9. #709
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    திருமணத்துக்கு 3 மாதங்கள் இருந்ததால் நிறைய பேசி ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டது.
    அப்புறம் என்ன எல்லோர் மாதிரி சினிமா , கோவில் என்று போனோம்.நவம்பர் மாதம் அவர் திருமணத்துக்கு வரும்போதுதான் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டார் ........அப்போ நார்த் இந்தியாவில் இருந்து ஒரு ரயிலும் ஓடவில்லை..12 ஆம் தேதி கல்யாணம். 10 ஆம் தேதி காலையில்தான் வந்த சேர்ந்தார். குறித்த மாதிரி நடக்குமா என்று கவலைப் பட்டு இருந்தோம்.
    கடைசி நேர பர்சேஸ் , என்று பரபரப்புடன் கல்யாணம் நடந்தது. ஒரே வாரத்தில் கல்கத்தா பயணம். புதிய ஊர், புரியாத மொழி என்றாலும் சமாளித்து விட்டேன்.. நிறைய நண்பர்கள் இன்று வரை தொடரும் நட்பு, அங்கிருந்து சென்னை வாழ்க்கை, இப்போ திருச்சி, இனி திரும்பவும் சென்னை இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறோம். 2 மகன்கள். ஒரு மகனுக்கு திருமணம் ஆகி பேரன் பிறந்து இருக்கார். இன்னொரு மகன் படிக்கிறார்.....கணவர் இப்போ ஒய்வு பெற்று தனியார் துறையில் வேலை பார்க்கிறார்.
    ஒரு விஷயம் நான் சொல்ல வேண்டும், ஜாதகத்தில் எங்களுக்கு 10 பொருத்தம் என்று சொன்னார்கள். நாங்கள் எல்லா விஷயத்திலும் நேரெதிர்.
    அவர் என்ன சொன்னாலும் நான் மறுத்து சொல்வேன். நான் என்ன சொன்னாலும் அவர் மறுத்து சொல்வார். எனக்கு பிடிச்சது அவருக்கு பிடிக்காது. அவருக்கு பிடிச்சது எனக்கு பிடிக்காது. ரசனைன்னா என்ன என்று கேட்பார். நல்ல பாட்டு கேட்டாலோ, இல்லை என் பேரனை முதலில் கையில் தூக்கும்போது என் கண்ணில் கண்ணீர் வந்தாலோ, எதுக்கு அழறே ? என்பார். அவ்வளவுதான் அவர் ரசனை. ஆனால், அவர் வீட்டுக்கு வரும்போது நான் இருக்க வேண்டும். இல்லைன்னால் அவ்ளோதான். முன்கோபம் அதிகம். உடனே தணிந்தும் விடும். எந்த நேரமும் என் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
    நிறைய பெண்கள் நம் பெண்மை பகுதியில் குடும்ப பிரச்சினை பற்றி அறிவுரை கேட்பதை படித்து இருக்கேன். எல்லோருக்கும் நினைத்த மாதிரி வாழ்க்கை அமையாது. அமைந்த வாழ்க்கையை நாம் எப்படி சரியாக வாழ்கிறோம் என்றுதான் பார்க்கணும். சண்டை வராத வீடே கிடையாது. யாராவது ஒருவர் அமைதியா இருந்தாலே சரியாகி விடும். பொறுமையாக எடுத்து சொன்னாலே புரிந்து கொள்வார்கள்.
    என் அம்மா எனக்கு இப்படித்தான் சொன்னார்கள். திருமணத்துக்கு தயாரா இருக்கும் நம் சகோதரிகளுக்கு நானும் சொல்கிறேன்.
    akka unga story romba shorta and sweeta irukku .... indru tan paddichen nice kannipa unga advice follow panna pothum life nalla irrukum


  10. #710
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by vinomanian View Post
    neenga koopitta enga venaa veruven..(ithu anna sollavendiya dialogue la..paravaayillai avar sis. solren...anna kovithukolla mattargal)
    pm parthen thanku very much....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter