Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories

Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.

  1. #711
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by gloria View Post
    akka unga story romba shorta and sweeta irukku .... indru tan paddichen nice kannipa unga advice follow panna pothum life nalla irrukum
    kashtappattu evlo type pannirukken, enna maa ippadi sollitinka??
    innum 2 pakkam irukku, padinga.....

    Sponsored Links

  2. #712
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    உங்க கதை இன்னிக்குதான் படிச்சேன் ஜெயந்தி.......
    நானும் சீக்கிரம் முடிக்கனும்ன்னுதான் நினைச்சு இருக்கேன்.. இன்னிக்கு முடிச்சுடனும்....மகன் லவ் மேரேஜ்ன்னால 26 லேயே பண்ணிட்டோம்.அந்த கதையும் சுருக்கமா போடணும். அசை போடுறதும் நல்லாத்தான் இருக்கு......
    hmm unga amma appa kadhai........ anna kadhai.....

    appadithan aunty nalla asaipodunga.......... ellam sollunga......

  3. #713
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    hmm unga amma appa kadhai........ anna kadhai.....

    appadithan aunty nalla asaipodunga.......... ellam sollunga......
    sarimmaa........ neeyum un ammaa kathai sollu........

  4. #714
    hrithika's Avatar
    hrithika is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    tuticorin
    Posts
    609

    Re: Special thread for Arranged Marriage Couples

    ஹாய் செல்வி அக்கா
    உங்க ஸ்டோரி ரொம்ப சூப்பரா இருந்தது .அடுத்து உங்க அம்மாப்பா ஸ்டோரி,உங்க சன் ஓட ஸ்டோரி யம் போடுங்க ....அப்டியே நேர்ல பார்த்த மாதிரி இருந்துச்சு .....உங்க அட்வைஸ் ரொம்ப perfect பா ..பின்னிட்டீங்க போங்க ......

  5. #715
    hrithika's Avatar
    hrithika is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    tuticorin
    Posts
    609

    Re: Special thread for Arranged Marriage Couples

    சுபா,உங்க ஸ்டோரி oda சீக்கிரம் வாங்க ............
    v r waiting ..........

  6. #716
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by hrithika View Post
    ஹாய் செல்வி அக்கா
    உங்க ஸ்டோரி ரொம்ப சூப்பரா இருந்தது .அடுத்து உங்க அம்மாப்பா ஸ்டோரி,உங்க சன் ஓட ஸ்டோரி யம் போடுங்க ....அப்டியே நேர்ல பார்த்த மாதிரி இருந்துச்சு .....உங்க அட்வைஸ் ரொம்ப perfect பா ..பின்னிட்டீங்க போங்க ......
    thanks hirithika......

  7. #717
    suryakumardpi is offline Banned Friends's of Penmai
    Real Name
    Suryakumar
    Gender
    Male
    Join Date
    Jul 2013
    Location
    Dharmapuri
    Posts
    288
    Blog Entries
    10

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    திருமணத்துக்கு 3 மாதங்கள் இருந்ததால் நிறைய பேசி ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டது.
    அப்புறம் என்ன எல்லோர் மாதிரி சினிமா , கோவில் என்று போனோம்.நவம்பர் மாதம் அவர் திருமணத்துக்கு வரும்போதுதான் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டார் ........அப்போ நார்த் இந்தியாவில் இருந்து ஒரு ரயிலும் ஓடவில்லை..12 ஆம் தேதி கல்யாணம். 10 ஆம் தேதி காலையில்தான் வந்த சேர்ந்தார். குறித்த மாதிரி நடக்குமா என்று கவலைப் பட்டு இருந்தோம்.
    கடைசி நேர பர்சேஸ் , என்று பரபரப்புடன் கல்யாணம் நடந்தது. ஒரே வாரத்தில் கல்கத்தா பயணம். புதிய ஊர், புரியாத மொழி என்றாலும் சமாளித்து விட்டேன்.. நிறைய நண்பர்கள் இன்று வரை தொடரும் நட்பு, அங்கிருந்து சென்னை வாழ்க்கை, இப்போ திருச்சி, இனி திரும்பவும் சென்னை இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறோம். 2 மகன்கள். ஒரு மகனுக்கு திருமணம் ஆகி பேரன் பிறந்து இருக்கார். இன்னொரு மகன் படிக்கிறார்.....கணவர் இப்போ ஒய்வு பெற்று தனியார் துறையில் வேலை பார்க்கிறார்.
    ஒரு விஷயம் நான் சொல்ல வேண்டும், ஜாதகத்தில் எங்களுக்கு 10 பொருத்தம் என்று சொன்னார்கள். நாங்கள் எல்லா விஷயத்திலும் நேரெதிர்.
    அவர் என்ன சொன்னாலும் நான் மறுத்து சொல்வேன். நான் என்ன சொன்னாலும் அவர் மறுத்து சொல்வார். எனக்கு பிடிச்சது அவருக்கு பிடிக்காது. அவருக்கு பிடிச்சது எனக்கு பிடிக்காது. ரசனைன்னா என்ன என்று கேட்பார். நல்ல பாட்டு கேட்டாலோ, இல்லை என் பேரனை முதலில் கையில் தூக்கும்போது என் கண்ணில் கண்ணீர் வந்தாலோ, எதுக்கு அழறே ? என்பார். அவ்வளவுதான் அவர் ரசனை. ஆனால், அவர் வீட்டுக்கு வரும்போது நான் இருக்க வேண்டும். இல்லைன்னால் அவ்ளோதான். முன்கோபம் அதிகம். உடனே தணிந்தும் விடும். எந்த நேரமும் என் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
    நிறைய பெண்கள் நம் பெண்மை பகுதியில் குடும்ப பிரச்சினை பற்றி அறிவுரை கேட்பதை படித்து இருக்கேன். எல்லோருக்கும் நினைத்த மாதிரி வாழ்க்கை அமையாது. அமைந்த வாழ்க்கையை நாம் எப்படி சரியாக வாழ்கிறோம் என்றுதான் பார்க்கணும். சண்டை வராத வீடே கிடையாது. யாராவது ஒருவர் அமைதியா இருந்தாலே சரியாகி விடும். பொறுமையாக எடுத்து சொன்னாலே புரிந்து கொள்வார்கள்.
    என் அம்மா எனக்கு இப்படித்தான் சொன்னார்கள். திருமணத்துக்கு தயாரா இருக்கும் நம் சகோதரிகளுக்கு நானும் சொல்கிறேன்.
    well said and interesting narration....

  8. #718
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    செல்விக்கா....

    அருமை...அருமை....

    அப்படியே உண்மையை சொல்லி இருக்கீங்க....

    வாழ்க்கையில் நினைப்பவை நடப்பதும் இல்லை...

    நடப்பவற்றை நாம் நினைத்ததும் இல்லை....

    ஆனாலும் கிடத்தைதை வைத்து மகிழ்ச்சியுடன் வாழ்வோமானால்...அதுதான் நம் வாழ்க்கையின் வெற்றி...!!!!

    உங்களை மாதிரிதான் அக்கா எங்க ஜோடியும்...பிரபு எதுலையும் பொறுமை...எதையும் நிறைய யோசிப்பார்...

    நான் அதுக்கு அப்படியே எதிர்....

    ஆனாலும் கோபத்துல நான் சண்டை போட்டாலும்...நான் செய்தது பிழை என்று தெரிந்தால் நிச்சயம் மன்னிப்பு கேட்டுடுவேன்....

    அந்த..."நீயா நானா" என்கிற எண்ணமும் வாழ்வில் இருக்கவே கூடாது...நாம் என்று இருக்கிற வரை எதையும் சாதிக்கலாம்....

    நான் சொல்றது சரிதானே அக்கா????

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!

  9. #719
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Special thread for Arranged Marriage Couples

    செல்வி Aunty..

    எப்பவும் போல அழாக சொல்லி இருக்கிங்க..

    (பாவம் அப்பவே Uncle'a அலைய வைச்சி இருக்கிங்க..)

    கருத்து செல்றத விட Need your blessings...

    நன்றி

    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி

  10. #720
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by goldfisha View Post
    செல்வி Aunty..

    எப்பவும் போல அழாக சொல்லி இருக்கிங்க..

    (பாவம் அப்பவே Uncle'a அலைய வைச்சி இருக்கிங்க..)

    கருத்து செல்றத விட Need your blessings...

    நன்றி
    alaiya vaikkiratha??? athaane namma penkalin velai!!!!

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter