Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #751
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: Special thread for Arranged Marriage Couples

    selvi sis ,
    Unga narration romba super.ungaluku eluthulagil nalla idamundu so try it.
    Then neenga kadaisiys oru message oda mudichinga parunga athuthan highlight.romba nalla irunthathu unga story.
    seekiram amma appa,sonlove story ellam update pannunga


    Sponsored Links

  2. #752
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by ramyaraja View Post
    Perusa en storyla onnum illa aunty ana na athai oru one week kazhithu solgiren.
    work at homela work pannitu iruken .office task late aghuthu forum pakkam vandhu oru round adichalae 3hrs poiduthu.na completepannalana aprom bangalore poganum to meet office boss.
    enga veetu musolini apadeyae ennai kadichi thupiduvar enna na ithuvarai late submissionu HO ponathillai.So me pavam give me max two weeks min one week sariya.
    sarinu than solluveenga yena neenga romba nallavangha


    ​OK Ramya.....granted grace time.....then, neenga ennai "akka" ne call pannalaam.

    Jayanthy





  3. #753
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    திருமணத்துக்கு 3 மாதங்கள் இருந்ததால் நிறைய பேசி ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டது.
    அப்புறம் என்ன எல்லோர் மாதிரி சினிமா , கோவில் என்று போனோம்.நவம்பர் மாதம் அவர் திருமணத்துக்கு வரும்போதுதான் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டார் ........அப்போ நார்த் இந்தியாவில் இருந்து ஒரு ரயிலும் ஓடவில்லை..12 ஆம் தேதி கல்யாணம். 10 ஆம் தேதி காலையில்தான் வந்த சேர்ந்தார். குறித்த மாதிரி நடக்குமா என்று கவலைப் பட்டு இருந்தோம்.
    கடைசி நேர பர்சேஸ் , என்று பரபரப்புடன் கல்யாணம் நடந்தது. ஒரே வாரத்தில் கல்கத்தா பயணம். புதிய ஊர், புரியாத மொழி என்றாலும் சமாளித்து விட்டேன்.. நிறைய நண்பர்கள் இன்று வரை தொடரும் நட்பு, அங்கிருந்து சென்னை வாழ்க்கை, இப்போ திருச்சி, இனி திரும்பவும் சென்னை இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறோம். 2 மகன்கள். ஒரு மகனுக்கு திருமணம் ஆகி பேரன் பிறந்து இருக்கார். இன்னொரு மகன் படிக்கிறார்.....கணவர் இப்போ ஒய்வு பெற்று தனியார் துறையில் வேலை பார்க்கிறார்.
    ஒரு விஷயம் நான் சொல்ல வேண்டும், ஜாதகத்தில் எங்களுக்கு 10 பொருத்தம் என்று சொன்னார்கள். நாங்கள் எல்லா விஷயத்திலும் நேரெதிர்.
    அவர் என்ன சொன்னாலும் நான் மறுத்து சொல்வேன். நான் என்ன சொன்னாலும் அவர் மறுத்து சொல்வார். எனக்கு பிடிச்சது அவருக்கு பிடிக்காது. அவருக்கு பிடிச்சது எனக்கு பிடிக்காது. ரசனைன்னா என்ன என்று கேட்பார். நல்ல பாட்டு கேட்டாலோ, இல்லை என் பேரனை முதலில் கையில் தூக்கும்போது என் கண்ணில் கண்ணீர் வந்தாலோ, எதுக்கு அழறே ? என்பார். அவ்வளவுதான் அவர் ரசனை. ஆனால், அவர் வீட்டுக்கு வரும்போது நான் இருக்க வேண்டும். இல்லைன்னால் அவ்ளோதான். முன்கோபம் அதிகம். உடனே தணிந்தும் விடும். எந்த நேரமும் என் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
    நிறைய பெண்கள் நம் பெண்மை பகுதியில் குடும்ப பிரச்சினை பற்றி அறிவுரை கேட்பதை படித்து இருக்கேன். எல்லோருக்கும் நினைத்த மாதிரி வாழ்க்கை அமையாது. அமைந்த வாழ்க்கையை நாம் எப்படி சரியாக வாழ்கிறோம் என்றுதான் பார்க்கணும். சண்டை வராத வீடே கிடையாது. யாராவது ஒருவர் அமைதியா இருந்தாலே சரியாகி விடும். பொறுமையாக எடுத்து சொன்னாலே புரிந்து கொள்வார்கள்.
    என் அம்மா எனக்கு இப்படித்தான் சொன்னார்கள். திருமணத்துக்கு தயாரா இருக்கும் நம் சகோதரிகளுக்கு நானும் சொல்கிறேன்.



    வாவ்.....செல்விக்கா ......பிரமாதம் உங்க கதை .

    கடைசில ஒரு சூப்பர் பன்ச் வச்சீங்க பாருங்க ......பின்னிட்டீங்க .

    அந்த 10 பொருத்தம் சொன்னிங்க பாருங்க .....அதைத்தான் என் அம்மாவும் சொன்னாங்க ....."எவ்ளோ பேரை நான் பார்த்து இருக்கேன் .....ஜாதகத்துல 10 பொருத்தம் இருந்தாலும் , வாழ்க்கையில பொருந்தாம இருப்பாங்க சில பேர். அதனால , நான் தைரியமா , உங்க ரெண்டு பேருக்கும் ஜாதகம் ரொம்ப பொருந்தலை என்றாலும் , கல்யாணம் பண்றேன் , அதை காப்பாத்திக்கறது உன் பொறுப்பு " அப்டினு .

    நம்புறீங்களோ இல்லையோ , நாங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில அவ்ளோ பொருந்தி போய்ருக்கோம் . நான் ஒண்ணு நினைச்சா , அதை அவர் சொல்லிடுவார் . அவர் நினைக்கிறதை நான் சொல்லிடுவேன் . கருத்து வேற்றுமையே கிடையாது .
    அப்பப்போ சண்டை வரும் . ஆனா 1/2 மணி நேரத்துக்கு மேல அது நீடிக்காது.

    இது எல்லாமே, இயற்கையாவே மற்றும் புரிதல் மூலம் தான் நடக்குது .


    நீங்க சொன்ன விதம் ரொம்ப அழகா இருக்கு .

    உங்க பெற்றோர் நல்ல ஒரு துணையைத்தான் உங்களுக்கு தேடித் தந்து இருக்காங்க .

    Jayanthy





  4. #754
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    oyyyy...... enkeppa unka kathai irukku?? kathai idarinkala??
    Quote Originally Posted by Sriramajayam View Post
    Already over!

    Attachment 113060



    Selvi ka....nambadhinga....avaru sollave illai. Naan romba naala kettute iruken.......dabaichutte irukaar.

    Jayanthy





  5. #755
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Special thread for Arranged Marriage Couples

    Vino, Prema(barani), Meena (goldfish), ellarum unga kadhaiyai start pannunga......

    Jayanthy





  6. #756
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by ramyaraja View Post
    selvi sis ,
    Unga narration romba super.ungaluku eluthulagil nalla idamundu so try it.
    Then neenga kadaisiys oru message oda mudichinga parunga athuthan highlight.romba nalla irunthathu unga story.
    seekiram amma appa,sonlove story ellam update pannunga
    ரம்யா,
    நன்றி.....இதை எழுதறத்துக்குள்ள கை வலி பின்னி எடுத்துடுச்சு ......கதையாவது ஒண்ணாவது .......


  7. #757
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by jv_66 View Post
    வாவ்.....செல்விக்கா ......பிரமாதம் உங்க கதை .

    கடைசில ஒரு சூப்பர் பன்ச் வச்சீங்க பாருங்க ......பின்னிட்டீங்க .

    அந்த 10 பொருத்தம் சொன்னிங்க பாருங்க .....அதைத்தான் என் அம்மாவும் சொன்னாங்க ....."எவ்ளோ பேரை நான் பார்த்து இருக்கேன் .....ஜாதகத்துல 10 பொருத்தம் இருந்தாலும் , வாழ்க்கையில பொருந்தாம இருப்பாங்க சில பேர். அதனால , நான் தைரியமா , உங்க ரெண்டு பேருக்கும் ஜாதகம் ரொம்ப பொருந்தலை என்றாலும் , கல்யாணம் பண்றேன் , அதை காப்பாத்திக்கறது உன் பொறுப்பு " அப்டினு .

    நம்புறீங்களோ இல்லையோ , நாங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில அவ்ளோ பொருந்தி போய்ருக்கோம் . நான் ஒண்ணு நினைச்சா , அதை அவர் சொல்லிடுவார் . அவர் நினைக்கிறதை நான் சொல்லிடுவேன் . கருத்து வேற்றுமையே கிடையாது .
    அப்பப்போ சண்டை வரும் . ஆனா 1/2 மணி நேரத்துக்கு மேல அது நீடிக்காது.

    இது எல்லாமே, இயற்கையாவே மற்றும் புரிதல் மூலம் தான் நடக்குது .


    நீங்க சொன்ன விதம் ரொம்ப அழகா இருக்கு .

    உங்க பெற்றோர் நல்ல ஒரு துணையைத்தான் உங்களுக்கு தேடித் தந்து இருக்காங்க .
    நன்றி ஜெயந்தி..........
    அம்மா அப்பா நமக்கு நல்லதுதானே செய்வாங்க........உங்க வீட்டுல அப்படின்னா, எங்க வீட்டுல நேரெதிர். யாரோ ஒருத்தர் விட்டு குடுத்துடுவோம்....எதிர் துருவம் நாங்கள்....


  8. #758
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Special thread for Arranged Marriage Couples

    selvi maa unga story 1st update mattumthan padichen...

    athuve en hearta romba kashtappaduthittu...

    innaiku nyte fulla padichittu cmmstoda varen....




    My Stories : CLICK CLICK




  9. #759
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by jv_66 View Post
    Selvi ka....nambadhinga....avaru sollave illai. Naan romba naala kettute iruken.......dabaichutte irukaar.
    eppidppaa ivlo naal vittu vachinga??? innikku eppadiyaavathu amukkidanum!!!!


  10. #760
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by femila View Post
    selvi maa unga story 1st update mattumthan padichen...

    athuve en hearta romba kashtappaduthittu...

    innaiku nyte fulla padichittu cmmstoda varen....
    thanks chellam.........


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter