Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories

Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.

  1. #881
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Special thread for Arranged Marriage Couples

    ஐ மீன், என் ஊரில் என்னை சில நேரத்தில் மாப்பிள்ளை அழைப்பார்கள்!
    GN mates, c u tmrw!

    Quote Originally Posted by selvipandiyan View Post
    maappillainnu sonninga..........

    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #882
    premabarani's Avatar
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,364

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by priyachandran View Post
    tea eduthitinka.....ennaya vita matinka poliye ....
    ipa enna seiyalaam......eppadi aarambikanu teriala ka
    Pillaiyar suzhi pottu than arambikkanum priya.
    Neenga pallakadikkira satham engaeyae kekkuthu. Mee Esssscape

    Prema barani

    Prema Barani

  3. #883
    premabarani's Avatar
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,364

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by jv_66 View Post
    Correct a sonna da Viji....aana oru vishayam thappa sollittiye da......Visu voda ponnu Baby ippo PG padikkalai....PG finish pannittu ippo Ph.D panranga.
    Hi Appadinna avar 60-m kalyanathukku nalla naal parthuttu nammalaiyum nerla kalyanam attend panna kupidivarpa, kathiruppom. So We'll plan for gala get-to-gether at viswa's sashtiyapthapoorthy.
    prema barani

    Prema Barani

  4. #884
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by premabarani View Post

    prema...
    eppadi irukkinga....
    anga arattai threadkku vaanga...

  5. #885
    premabarani's Avatar
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,364

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    potturuntha thana anna gnapagam varathuku...........

    neenga than innum podave illaye.........
    Hi sindhu
    Enjoying at your comments.
    Super nakkals.
    prema barani

    Prema Barani

  6. #886
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Special thread for Arranged Marriage Couples

    ஹாய் செல்வி அக்கா...

    உங்க கதை படிச்சிட்டேன்....
    இலங்கையில் இருக்கும் எல்லாருக்குமே ஏதொ ஒரு வகையில் ப்ரொப்லெம்.... நிது மாதிரியே உங்களுக்கும் சின்ன வயசுலேயே கல்யாணமா......
    உங்க குடும்பம் சூப்பரா இருக்கும் போல.... அத்தனை கூட பிறந்தவர்களுடன்., நீங்கதான் அந்த வீட்டுக்கு மகாராணியா..... அவ்வளவு செல்லமா வளர்ந்துட்டு எப்படி மலைகோட்டை ஸ்டோர் வீட்டில் வந்து இருந்துந்திங்க...! கிரேட் அக்கா....
    அப்புறம் உங்க தலைவர் கலக்கிட்டார் தந்தி அடிச்சி..... அப்போ மொபைல் இருந்து இருந்தா என்னல்லாம் பண்ணி இருப்பார்....!!
    போங்க அக்கா, நீங்க சரியான ட்யுப்லைட்..... எங்க அண்ணா தினம் ஒரு லெட்டெர் போட்டா , உங்களுக்கு ஒன்னு கூடவா போட வழி தெரியலை.... இந்த விஷயத்துல நான் அண்ணா கட்சிதான்.....
    அப்புறம் நீங்க சொன்ன பத்து பொருத்தம் மேட்டர் சூப்பர்..... ஆமா அக்கா, ஜாதகம் எல்லாம் சும்மா... எல்லாமே நம்ம மனசுதான் காரணம்.... ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து வாழ்ந்தா பொருத்தமாவது ஒன்னாவது......
    ஓகே... உங்க பையனோட கதை எப்போ சொல்ல போறீங்க.....!!

    selvipandiyan and premabarani like this.

  7. #887
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by Sriramajayam View Post
    அட்ராசக்கை!
    அட்ராசக்கை!
    அட்ராசக்கை!
    கரெக்ட்டாக சொல்லி விட்டீர்கள்!!

    Attachment 113328

    சக்கையை அடிக்க வேணாம்.....
    உங்க கல்யாண கதையை சொல்லலேனா உங்களைதான் ரவுண்டு கட்டி அடிப்போம்.... ஓகே வா அண்ணா...

    premabarani likes this.

  8. #888
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by priyachandran View Post
    தோழிகளே ..............
    நீங்கள் கேட்டது போல் என்னுடைய கல்யாணத்தின் கதையை பதிவு செய்ய வந்து விட்டேன் .
    சில தோழிகள் பீலிங்க்ஸ் சொட்ட சொட்ட எழுத சொன்னார்கள்.எனக்கு எப்படி ஆரம்பிக்க , எதிலிருந்து தொடங்க என்று சிறு தயக்கம் .
    கல்யாணம் பேச ஆரம்பித்த நாள் முதல் எழுதலாம் என்ற முடிவுக்கு நானே வந்து
    இப்பொழுது உங்கள் முன் கதாபாத்திரமாக பயணிக்க வருகிறாள் இந்த கதையின் நாயகி ஜெயப்ரியாதேவி.
    என்னுடைய நிஜ கதையில் நான் பயணிக்க ரெடி ஆகிட்டேன் ....நிழலாய் பின்தொடர நீங்கள் ரெடியா .... (over scene potreno...eludhumpothu eppadi vandhucho potren dears.... thaniya ellorum kavaninka pa....)

    நான் படித்தது இருபாலர் படிக்கும் பள்ளி.
    பொது தேர்வு நெருங்கும் நேரம்.(எந்த பொது தேர்வுன்னு கேட்குறிங்க ...சொல்ல மாட்டேனே இப்ப)
    பரீட்சைக்கு மும்முரமாக படித்து கொண்டிருந்தேன்.ரிவிசன் டெஸ்ட் 1,2,3, வரிசையாக நடைபெற்று முடிந்த நேரம் .
    "நல்ல மதிப்பெண்கள் கையில் ....கணக்குதான் கொஞ்சம் தகராறு .....
    இந்த கணக்கு பேப்பரை பார்த்து என்ன சொல்லப்போகிறாரோ????
    என்ன ride கிடைக்கும் ...தெரியலியே .... மாமா வந்தா doubts கேட்கணும் மனதில் பதியும் படி நல்லா தான் சொல்லி கொடுப்பார் .
    சிறிது கவன பிழை விட்டோம் ...அவ்வளோதான் தொலைஞ்சோம் .
    பார்வை ஒன்று போதாது என்னை பஷ்மமாக்க" என்று எனக்குள் என் அலசலை முடித்து சனி , ஞாயிறு வரும்போது பார்த்து கொள்ளலாம் என்று மறுநாள் சுற்றுலா செல்வதற்கு மனதை தயார் செய்தேன் .
    (சனி, ஞாயிறு மாமா எங்கள் வீட்டிற்கு வருவது வழக்கம் .
    தூத்துக்குடிக்கும் , சிவகங்கைக்கும் சண்டிங்க்..... அனல்மின் நிலையத்தில் டெம்பரவரி contract ல வேலை பார்த்த நேரம் . )

    எங்கள் பள்ளியில் பொது தேர்விற்கு முன் சுற்றுலா என்ற பெயரில் வேளாங்கண்ணி , தஞ்சாவூர் , நாகூர் என்ற மூன்று இடங்களுக்கும் செல்வது வழக்கம் .
    குஷியா கிளம்ப ரெடி ஆனேன் .
    என் அம்மா கொடுத்த 50 rs ....எங்கள் வீட்டில் அது ரெம்ப பெருசு .... கூட கேட்டாலும் கிடைக்காது .
    நானும் கேட்கமாட்டேன்... வீட்டின் நிலை அறிந்ததால் , என் அம்மாவின் பென்ஷன் என்ற பெயரில் கையில் கிடைப்பது சொற்ப பணம் .
    நீங்கள் நினைப்பது சரியே ...என் அப்பா என் ஆறு வயதில் காலமானார் . எனக்கு ஓர் அண்ணன் , இரு தங்கைகள் .....
    என் அம்மா கட்டி கொடுத்த சப்பாத்தி , தக்காளி தொக்கு , எலுமிச்சை பொட்டணம் எடுத்துகொண்டு ,மறுநாள் அதிகாலை பள்ளி பேருந்தில் சுற்றுலா சென்றேன் .
    அதே சமயம் இங்கு மாமா ஊருக்கு வந்து இறங்கினார் .
    பேருந்தில் ஏறி தோழிகளுடன் உட்கார்ந்தவுடன் மனதில் மகிழ்ச்சி மத்தாளம் .
    பாட்டு , கைதட்டல் என்று சந்தோசத்துடன் தொடங்கியது பயணம் .
    பேருந்து நின்ற இடம் வேளாங்கண்ணி ,
    சர்சுக்கு போய் வந்த பிறகு கொஞ்ச நேரம் காலை நனைத்த படி கடலில் .
    அதன் பின் தஞ்சை பெரிய கோவில் , நாகூர் என்று பயணம் முடிந்து வீடு திரும்பினேன் .
    வீட்டில் கால் பதித்தவுடன் நான் கேட்டது ,
    மாமாவின் குரலைத்தான் முதலில் ....
    அக்கா ....அவள் சின்ன பொண்ணு ,நீ இது மாறி பேசுற வேலை வேண்டாம் என நிதானமாக ,ஆனால் அழுத்தத்துடன் தெரிவித்தார் .
    மாமாக்கு யாரையோ பொண்ணு பார்திருகாங்க போல என்று காற்று வாக்கில் அதை விட்டு உள்ளே நுழைந்தேன் .
    உள்ளே நுழைந்தவுடன் .....".என்ன ப்ரியா டூர் நல்லபடியா போயிடு வந்தாச்சா?.
    இனி உன் கவனம் முழுதும் படிப்பில்தான் இருக்கனும் .
    எங்கே உனது 3ர்ட் ரிவிசன் பேப்பர் ,எடுத்துகொடுத்துட்டு குளிக்க போ" என்றார் மாமா .
    ம்ம்ம் .....என்று தலை ஆட்டிவிட்டு ....பாக்கை திறந்து பேப்பரை மாமாவிடம் கொடுத்து பாத்ரூமிற்குள் நுழைந்தேன் .

    ஹாய் தேவி

    சூப்பர்.... உங்க கதையும் சொல்லுறிங்களா.....
    படிச்சிட்டேன்..... குடும்ப சூழ்நிலை அறிந்து நடந்துகொள்ளும் பெண்ணா நீங்கள்..... சூப்பர்
    டூர் போயிட்டு வந்து இங்க மாமா கிட்ட மாட்டிகிட்டாச்சா... அந்த ரிவிஷன் பேப்பர்ல என்ன ப்ரொப்லெம்....

  9. #889
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Special thread for Arranged Marriage Couples

    அயோகோ!
    அயோகோ!
    அயோகோ!
    நான் உங்களை விட சிறியவன்!
    ஏன், நம்ம ஜெயந்தி அக்கா விட சிறியவன்!!

    COMMENTS Thread for Arranged marriage couple's stories-crossed-arms-smiley-emoticon.gif

    Quote Originally Posted by premabarani View Post
    Hi Appadinna avar 60-m kalyanathukku nalla naal parthuttu nammalaiyum nerla kalyanam attend panna kupidivarpa, kathiruppom. So We'll plan for gala get-to-gether at viswa's sashtiyapthapoorthy.
    prema barani

    jv_66, premabarani and thenuraj like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #890
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Special thread for Arranged Marriage Couples

    Ok, pl come after Adi month!

    Quote Originally Posted by thenuraj View Post
    சக்கையை அடிக்க வேணாம்.....
    உங்க கல்யாண கதையை சொல்லலேனா உங்களைதான் ரவுண்டு கட்டி அடிப்போம்.... ஓகே வா அண்ணா...

    premabarani and thenuraj like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter