Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree433Likes

Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #131
    charvi.eswari's Avatar
    charvi.eswari is offline Friends's of Penmai
    Real Name
    Eswari
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    UAE
    Posts
    389

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Yeah da.. avangaluku apadithan start aachu.. enaku avanga love panranganu theriyave 2 yrs ku mela aachu..


    Quote Originally Posted by accool View Post
    super start mam.........

    kannum kannum nokia nu nokia la start panniyacha..........



    Sponsored Links

  2. #132
    charvi.eswari's Avatar
    charvi.eswari is offline Friends's of Penmai
    Real Name
    Eswari
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    UAE
    Posts
    389

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    செமஸ்டர் holidays ல நான் எனக்கே வச்சிகிட்ட ஆப்பு ரொம்ப அதிகம். அங்க ஒருத்தன் லவ் பண்றான்னு தெரியாம, அம்மா அப்பா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்கவா நு கேட்டப்போ, சரி பா, உங்க இஷ்டம் நு சொல்லியாச்சு. எப்படி மாப்பிள்ளை வேணும்னு கேட்டப்போ, தம்பிகிட்ட கேளுங்க நு சொல்லிட்டேன். நடுவுல, தோழி ஒருத்தி லவ் கு ஹெல்ப் பண்றேன்னு மாட்டிகிட்டேன். அவன் பேரு ராஜ்குமார். தோழிகிட்ட பேச, என் மொபைல் போன் பண்ணுவான். ரெண்டு பேரும் பிரிஞ்சுடலாம்னு பேசினாங்க. கஷ்ட காலம் பா. y love pannanum, u polambi kitte ava kitta pesuven. அவன் என்கிட்டே கடலை போடுரண்டி, அவன் வேணாம் நு சொல்ல்றதுகுள்ள, அம்மோவ்.. அவன் torture தாங்காம மொபைல் நம்பர் மாத்தியாச்சு. அம்மா எதுக்குடி மொபைல் சிம் புதுசானு கேட்டப்போ, இந்த ராஜ் தொல்ல தங்கலம்மா நு வேற சொல்லிட்டேன். (அடி பாவி உருப்படியா சொல்றது இல்ல, பின்னால இதே வார்த்தை கேக்க வருமே.) லாஸ்ட் ஆப்பு, எனக்கு எதாவது கோவம், சந்தோஷம் ந, ஒரு பேப்பர் ல எழுதி கிளிச்சி போடுற பழக்கம் உண்டு. பழக்க தோசத்துல ஒரு நாள், ஏதோ வருங்கால கணவன் பத்தி எழுதுவோம் நு, என்னோட எதிர் பார்ப்பு எல்லாம் எழுதினேன். அது எங்க மாமா பொண்ணு கைல கிடைச்சு, அவ எங்க அம்மாகிட்ட போட்டு குடுத்துட்டா. Aththa, unga ponnu yaarayo love panra madhiri iruku nu... (விதி வலியது).

    ரெண்டு நாள் கழிச்சு அப்பா மடில உக்காந்து, அப்பா ஊட்டி விட, நான் சபிட்டுகிட்டு இருந்தேன். அப்பா கேட்டாங்க, மாப்பிள்ளை சொந்தத்துல பார்கவா டா. ஹ்ம்ம்.. சரி பா.. எனக்கு பிரச்சன இல்ல. உங்க இஷ்டம் நு சொல்லிட்டேன். அப்பா அம்மாகிட்ட சொன்னங்க. பாரு, என் பொண்ணு சமத்து, சும்மா பயப்படாத. அப்போ ஜாப் offer ராஜேஷ் வொர்க் பண்ற கம்பெனி ல இருந்து வந்துச்சு. எனக்கு என்னோட இன்னொரு தோழி கும். அப்பாகிட்ட அனுமதி வாங்கிட்டு சென்னை கிளம்பியாச்சு.

    ராஜேஷ் தான் ஹெல்ப் பண்ணினான், ரூம் பார்க்க, பக்கத்துல இருந்த ஷாப்பிங் பன்னன, தேவையானது வாங்கிக்குடுக்க, எல்லாம் பார்த்து பார்த்து பண்ணினான். டெய்லி காலைல எழுந்து, என்ன பண்ற, சாப்பிட்டயா, கான்டீன் போலாமா, நைட் தூங்கற வரைக்கும், பேசினோம்.

    எனக்கு காய்கறி சாபிடனும்னா கஷ்டம். அம்மாவ ரொம்ப படுத்துவேன். இங்கயும் அதே கதை தான். இப்போ இந்த காய்கறி சாப்ட எவனிங் பீச் கூட்டு போறேன்னு சொல்லி, சமாதான படுத்தி கூட்டிட்டு போவான். உலகத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் பீச். எங்க ஊரு இருக்கறது மலையும் மலை சார்ந்த இடமும். பீச் பிடிச்சதுல தப்பே இல்ல. டெய்லி பீச் எத்தன மணிக்கு போனாலும் பிடிக்கும். குட்டி பசங்க விளையாடுறது, மணல்ல கோவில் கட்டுறது, சிப்பி பொருக்கறது... நேரம் போறது தெரியாது. நான் இதெல்லாம் செய்ய, அவன் வேடிக்கை பார்த்துட்டு இருப்பான்.


    ஆபீஸ் ல கான்டீன் ல தோழிகள் எல்லார்கிட்டயும் பேசிட்டு இருந்தப்போ, எல்லாம் கேட்டாங்க, என்ன டா, ராஜேஷ் சொல்லிடனா? ஈஸ்வரி, என்ன சொல்லணும்? தோழி " இல்ல பையன் பார்க்க naல்லா பையன இருக்கான், பார்த்ததும் பிடிகாது பார்க்க பார்க்க பிடிக்கிற டைப். உனக்கு பிடிச்சிருக்கா" நு கேட்டா. எனக்கு என்ன சொல்றது தெரியல. ஹே அப்படி பேச கூடாது, தப்பு.. ? தோழி என்னம்மா தப்பு? ஈஸ்வரி.. "இல்ல அவனுக்கு கேர்ள் friend இருக்கா.. காலேஜ் ல இருந்து." (இந்த வார்த்தை மறுபடி நீயே சொல்ல போற eshuu

    அன்னிக்கு கபடேரியா வந்தான். என்ன டா, என்ன யோசனை?.. ஈஸ்வரி.. "ஒன்னும் இல்ல.." முதல் முதல்ல சைட் அடிச்சேன் பா.. லைட் எல்லோ shade ல, செக்கட் ஷர்ட் போட்டுருந்தான். Nice combination ( எல்லோ புடவைல அவன் விழுந்தான், ஷர்ட் ல நீயா??)

    கொஞ்ச நாள் போச்சு.. ஏதோ கண்ணா மூச்சி மாதிரி. ஒரு நாள் மோர்னிங் என்னோட ஊருல இருந்து ஒரு தோழி மோர்னிங் கால் பண்ணி எழுப்பினா. என்னடா அப்பாக்கு எப்படி இருக்கு?..... என்னடா wrong நம்பர் டயல் பண்ணிடாயா. என்னாச்சு?........" ஒன்னும் இல்ல டா" .... "ஹே சொல்லு..." "உனக்கு தெரியாதா.. சாரி டா, தெரியும்னு நினச்சு போன் பண்ணினேன். உங்க அப்பா வ ஹோச்பிடல்ல சேர்த்து இருகாங்க. ஒன்னும் பயப்படத, சரியாயிடும் நு சொல்லி வச்சிட்டா".
    அம்மா தம்பி யாரும் எடுக்கல. ராஜேஷ் கு போன் பண்ணி திட்டினேன். எதுக்கு என்கிட்டே சொல்லல நு அழுதேன், ஏதோ அவன் சொல்லாத மாதிரி. அவனுக்கு ஒன்னும் புரியல. 10 மின்ஸ் வரேன். ரூம் ல இருந்து கீழ வா நு சொல்லிட்டு, வந்தான். எதுவும் நியாபகம் இல்ல. அப்பாகிட்ட பேசணும், அதான் தோனுச்சு. அவன் வந்ததும், அம்மா கிட்ட பேசினேன், ஒன்னும் இல்லடா, Bp அதிகம், அதன் செக் up பண்ண வந்தோம் நு சொன்னங்க.. அப்பாகிட்ட பேசட்ட நு கேட்டதுக்கு, இல்லைட, டாக்டர் செக் பண்றாங்க அப்புறம் பேசு நு சொன்னங்க. ஒருசில மணி நேரம் கழிச்சு சொந்தகாரங்க கால் பண்ணி என்னாச்சு அப்பாக்கு நு கேட்டாங்க.. எனக்கு ஏதோ சரியில்லன்னு தோனுச்சு. வீக் எண்டு ஊருக்கு கிளம்பினேன். அம்மா வீட்டுக்கு போகாத த, ஹோச்பிடல் வா நு சொன்னங்க. இன்னும் பயமா இருந்துச்சு. ஓவ்வொரூ நிமிஷமும், ராஜேஷ் பேசினது மறக்க முடியாதது. ஹோச்பிடல் ல அப்பா கோமா ல இருந்தாங்க. அம்மா அழுதுட்டாங்க என்ன பார்க்கவும், தம்பி சொல்லி குட்டிட்டு போனான், அழுகாத, அம்மா தாங்க மாட்டங்க. அம்மா முன்ன்னடி ரொம்ப matured ah behave பண்ணினேன். அடுத்த 5 மின்ஸ் ராஜேஷ் கு போன் பண்ணி அழுதது லைப் ல மறக்க முடியாது.. குட்டி ஒன்னும் ஆகாது டா, தம்பி ஹோச்பிடல் ல பார்த்துப்பன், அம்மா உங்க அப்பாவ பார்த்துப்பாங்க, நீ பணம் விஷயம் பார்க்கணும், தம்பி இன்னும் காலேஜ் குட முடிக்கல, நீ தான் பார்த்துக்கணும், என்னோட eshuuu சமத்து டா, அழாம இருக்கனும்.. his words.. my god... He is my strength.. innum phone pannra palakkam thodarudhu.. office la, veetula, enna pirachanaya irundhalum, enna thoninalum, rajesh ku than next minute phone pannuven. avanum enga irundhalum, pesitu, vambu iluthutu, enna sirikka vachitu adhuththa work pannnuvan. so nice of himm...

    கைல இருந்த எல்லாம் தம்பி கிட்ட கொடுத்துட்டு, பணத்துக்காக, கஷ்டம் பட்டப்போ எல்லாம், அவன் தான் ஹெல்ப் பண்ணினான்.. நா அழும்போது கண்ணா, பங்காரம்(தங்கம்) நு சொல்லுவான்.. அழுதுட்டு இருக்கும்போது எதுக்கு அப்படி கூப்பிடுரான்னு யோசிக்கலை.

    அப்பா ரெண்டு மாசம் ஹோச்பிடல் ல இருந்தாங்க.. எல்லா நேரமும் ராஜேஷ் தான் ஹெல்ப் பண்ணினான். அப்பா நோர்மல் ஆக கொஞ்ச நாள் ஆச்சு.

    Everything become alright. TIme is the best healer.

    ஒரு நாள் லஞ்ச் கு restaurant போனப்ப, கால் வந்துச்சு ராஜேஷ் கு, இன்னும் ஒரு வாரத்துல, அச்செப்டன்சே மெயில் அனுப்பனும் நு. ராஜேஷ் கிட்ட கேட்டதுக்கு சொன்னான்... ஹைதராபாத் ல வேல கிடைச்சது டா. அம்மா அப்பா எல்லாம் அங்க வொர்க் பண்ண சொல்றாங்க. எனக்கு தோணின feeling என்னனு புரியல.. ஏதோ bubbles ப்ளாஸ்ட் ஆன மாதிரி. அழுகையா வந்தது. வாஷ் ரூம் போயி அழுதுட்டு வந்து, நீ போகாத நு சொன்னேன்."" நா போனும் டா.. எனக்கு இங்க யாரும் இல்ல, என்னோட, ஸ்கூல் college பிரிஎண்ட்ஸ் எல்லாம் அங்க இருகாங்க.. போனும்.. """

    நைட் 3 0 clock போன் பண்ணினேன்." நீ போகாத, அவ்ளோ தான்.".. "ஹே தூக்கத்துல எழுப்பி போகதனு சொல்ற.."... " நான் தூங்கவே இல்ல, எனக்கு நீ வேணும், என்ன விட்டு போகதயேன்" ... "Eshuuu காலேஜ் ல பிரிஎண்ட்ஸ் farewell டே ல ஏதோ மாதிரி இருதது இல்ல, அதான் இதுவும், போ, தூங்கு,..""" "நோ, ராஜ், எனக்கு நீ போறது பிடிக்கல". " ஹே நீ கல்யாணம் பண்ணிட்டு போயிடுவ, நா இல்ல கஷ்ட படனும், சும்மா போகதனு சொல்லாத, husband மட்டும் தான் ஒரு பொண்ணு கூடவே இருக்கா முடியும்.. நீ என்ன என்னை கல்யாணமா பண்ணிகபோற, கூடவே இருக்க......................................... என்னை பதில காணும், கல்யாணம் பண்ணிட்டு காதலிக்கலாமா?" ....................................................." ஸாரி தூங்கு டா.. நாளைக்கு பேசலாம் நு சொல்லி போன் வச்சிட்டான்.

    அப்புறம் என்னாச்சு நு அடுத்த அப்டேட் ல சொல்றேன்..

    RathideviDeva likes this.

  3. #133
    charvi.eswari's Avatar
    charvi.eswari is offline Friends's of Penmai
    Real Name
    Eswari
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    UAE
    Posts
    389

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    எவ்ளோ நேரம் மொட்ட மாடில இருப்ப, உள்ள வாடி நு ரூம் ல இருந்து தோழி கூப்பிட்ட பின்னாடி சுரணை வந்தது.. என்ன பேசுறான் இவன். தூக்கத்துல பேசி இருப்பானோ. யோசி Eshuuu .... பழசு எல்லாம் rewind ஆக ஆரம்பிச்சது.. காலேஜ் ல study holidays ல அவன் ஊருக்கு போயிட்டு ரொம்ப சீக்கிரம் வந்துட்டான். கேட்டதுக்கு, ஏதோ மிஸ் பண்ற மாதிரி இருந்துச்சு, அதன் வந்துட்டேனு சொன்னான். படிகறேன்னு சொல்லிட்டு என் கிட்ட பேசிட்டு இருந்தான். ப்ராஜெக்ட் கூட ஹைதராபாத் ல பண்ணாம, என் கூட பண்ணினான். ரயில்வே ஸ்டேஷன் என்னோட pg ல இருந்து தூரம்னு, நடந்து ரூம் போற வரைக்கும் டெய்லி எதாவது சொல்லி பேசுவான், இத நியாபகம் வச்சு தான் ஜாப் போனப்போ ரூம் எடுத்துக்கோ office pakkathula, PG வேணாம்னு சொன்னான? etc etc வேற எந்த பொண்ணு கிட்டயும் இவ்ளோ பேசினதே இல்ல. பேசின கூட பதில் சொல்லிட்டு ஸ்மைல் பண்ணிட்டு அவ்ளோ தான் நிறுத்து நு சொல்ற மாதிரி போயிடுவான். அப்போ என்ன காலேஜ் ல இருந்தே அவனுக்கு பிடிக்குமா.. (ரொம்ப சீக்கிரம் கண்டுபிடிச்சிட்டேன்.) அத நிரூபிக்கற மாதிரி நிறைய scenes background ல ஓடிட்டு இருந்தது...

    மோர்னிங் ராஜேஷ் கிட்ட இருந்து போன், கிளம்பிடாய, இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன். "அட பாவி நான் இன்னும் தூங்கவே ஆரம்பிகல.. நீ போ, நான் permission போடறேன்.." நீ கிளம்பி வர்ற, நான் கீழ இருக்கேன்" அவனுக்கு எதுவுமே தோனலையோ.. எப்பவும் போல பேசுறான். லஞ்ச் கு போகல, கபே கு வரசொல்லி பேசினான். "என்ன யோசனை ரொம்ப பலமா இருக்கு. என்னாச்சு ரா உனக்கு.. என்ன தெரியனும்..? ".. "" நீ நேத்து..?? ... "ஹ்ம்ம் நான் நேத்து..?................ "என்ன பேசு.............................."சரி விடு, கல்யாணம் என்னைக்கு பண்ணிக்கலாம்...

    "தீடீருன்னு கேட்ட என்னக்கி நு சொல்றது.."

    "கண்ணா, ஒன்னும் இல்ல டா.. என்ன உனக்கு பிடிக்கும் நு எனக்கு தெரியும். இருந்தாலும் one வீக் டைம் எடுத்துக்கோ, உன்னோட பதில பொறுத்து, நான் இங்க இருக்கறதா, வேணாமா நு யோசிக்கணும். " சிரிச்சிகிட்டே சொன்னான்.

    "எப்படி சொல்ற, உன்ன பிடிக்கும்னு? "

    "ரொம்ப அறிவாளி, நீயே சொல்லேன்.., சரி விடு.. உனக்கு என்ன rombaaa பிடிக்க ஆரம்பிச்சது எப்போ தெரியுமா.. சிவா ராத்திரி அன்னிக்கு, நாம கோவிலுக்கு போனோமே அப்போ இருந்து.. எனக்கு பைக் ல வரும்போது விழுந்துட்டேன்னு சொன்னப்போ, உனக்கு என்ன தவிர வேற எதுவும் நியாபகம் இல்ல.. உன்னோட ரூம் தோழி ஊருக்கு போனப்போ, நீ மட்டும் தனியா இருந்த இல்ல.. லடே நைட் வரைக்கும் என்கிட்டே பேசிட்டு தூங்கின. அப்ப்புறம், நடு ராத்திரில ஏதோ கனவு வந்துச்சு நு எனக்கு போன் பண்ணின, enaku than pannnanum nu unaku thonuchu illa.... உன்னோட அம்மா தவிர, யாருக்கும் உனக்கு பேய் ந பயம் நு தெரியாது.. அவ்ளோ சீன் போட்டு வச்சிருந்த இல்ல. என்கிட்டே மட்டும் எல்லாம் ஷேர் பண்ணுவ டா நீ.. முழு நிலவ பீச் ல பார்த்துட்டு, எவனிங் டைம் ல ஐஸ் கிரீம் சாப்டனும் என்னோட husband கூட அப்படி நு உன்னோட dream வித் மி hubby .. பௌர்ணமி அன்னிக்கு பீச் போகலாம் நு, நாம அன்னிக்கு பீச் போனப்போ, ஐஸ் கிரீம் சாப்பிட்டுகிட்டு என் பக்கத்துல உக்காந்து கதை பேசின, நியாபகம் இருக்கா.. Convocation வாங்க போனப்போ, ரெண்டு பேரும் தனியா போனோம்.. கொஞ்சமாவது யோசிச்சியா.. ஒரு ஹோட்டல் ல ரெப்ரெஷ் ஆயிட்டு, காலேஜ் போயிட்டு வந்திட்டு, நைட் பஸ் ஸ்டார்ட் அகர வரைக்கும் என் கூட கார்டூன் பார்த்துகிட்டு, இருந்த இல்ல..உனக்கு சிக்கன் பிடிக்காது, இது taste நல்ல இருக்கும்னு சொன்னப்போ,எனக்காக சாப்பிட்ட இல்ல.. நிறைய சொல்லலாம் டா.. உனக்கே தெரியாம யு trusted மீ blindly .. ""

    "உன் கிட்ட எல்லாம் சொல்லனும்னு தோணும்.. ஆனா, எதுக்கு அப்படி தோனுச்சுன்னு தெரியல.."

    "அது எனக்கு தெரியும் டா. நீ ரொம்ப க்லோஸ் friend நு நினைச்சிகிட்ட என்னை. அதுக்கும் மேல யோசிக்க தோனல. இது எல்லாம் நீ பார்த்த சில experiences உனக்கு பிடிக்கல, அதான் appo love pidikala. சரி அதெல்லாம் விடு போலாம்."

    "அப்போ உனக்கு என்னோட answer வேணாமா?"

    "அதான் நேத்தே சொல்லிட்ட இல்ல, எனக்கு நீ வேணும் நு? அப்புறம் இப்போ சொன்னா இல்ல, என்னக்கி கல்யாணம் பண்ணிக்கலாம் நு தெரியலன்னு.அப்போ கல்யணம் பண்ணிக்க இஷ்டம் நு அர்த்தம்... "

    " நீ என்ன கண்ணா நு கூப்பிட்ட.. அது பையன் பேரு.. "

    "கண்ணா நு சொன்னா உனக்கு என்ன தோணுது.. காதல் இல்ல??

    "ஹ்ம்ம்ம்ம்ம்"

    "காதல் கு gender இல்லடா.. நீ எனக்கு கண்ணா தான்... "

    இன்னிக்கு வரைக்கும் என்ன கண்ணா நு தான் கூப்பிடுவான். அப்போ அப்போ புஜ்ஜி, குட்டி ம்மா எல்லாம் இருக்கும்.. பட் கண்ணா நு கூப்பிடறது ஸ்பெஷல் பா.

    காதல் அரும்பாகி, மொட்டாகி, மலர்ந்துச்சு பா..

    கொஞ்ச நாள் கழிச்சு, லீவ் கு ஊருக்கு போனான். என்னோட போடோஸ் எடுத்துட்டு போனான் அவங்க வீட்டுல காட்டுறதுக்கு..

    ஆந்திரா...

    வீட்டுல.. ராஜேஷ் அவங்க அம்மாகிட்ட போடோஸ் ம்மா.. ஆபீஸ் ல பிரிஎண்ட்ஸ் கூட எடுத்தது பாரு.. இதுல எந்த பொண்ணு பிடிச்சிருக்கு நு சொல்லு..

    எங்க அத்தை என்னோட போட்டோ காட்டினாங்க பா.... (ஈஸ்வரி குடுத்து வச்சிருக்க போ.. )

    ராஜேஷ் அவங்க கிட்ட என்ன சொன்னான், அத்தை சம்மதிச்சாங்களா, எங்க வீட்டுல எப்போ சொன்னேன்னு சொல்றேன் பபா..

    RathideviDeva likes this.

  4. #134
    anjisince1984 is offline Newbie
    Gender
    Male
    Join Date
    May 2012
    Location
    Hyderabad
    Posts
    21

    Re: Share your love story here:)

    Today was perhaps one of saddest day of our life


    Today my wife gave birth to a sweet angel but there was no life in that angel.unfortunately it was premature delivery in her 7th month.


  5. #135
    charvi.eswari's Avatar
    charvi.eswari is offline Friends's of Penmai
    Real Name
    Eswari
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    UAE
    Posts
    389

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    As usual, Aththai accept pannala. she adviced him. office la, தோழி எல்லாம் கிண்டலகிக்க ஆரம்பிச்சாங்க. "என்னடி, தலை கு பின்னாடி ஒளிவட்டம் தெரியுது. யாரு.?? "... "ராஜேஷ்".. ஹே அவனுக்கு கேர்ள் friend இருக்கு நு சொன்ன. ... "ஹ்ம்ம்.. ஆமாம். அது நான் தான...எல்லாரும் சேந்து, கிண்டலடிச்சு, ஒரு வழி ஆகிட்டாங்க. எல்லாருக்கும் எங்க வீட்டுல நான் ரொம்ப செல்லம் நு தெரியும். they were worried. Ellam romba advice panninanga.. nee chinna ponnu kidaiyadhu. kalyanam pannikaradhu mattum love sucess aagadhu.. rendu perum purinjukanum. adjust pannanum..culture, languauge, family support, niraya irukku da.. etc etc... (avanga sonna ellame enaku after marriage pirachanai aachu... )

    ராஜேஷ் கிட்ட கேட்டேன்.. "நீ பார்த்ததுமே என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுச்சா உனக்கு? " இல்ல டா. உன்ன பார்த்ததுமே ரொம்ப பிடிச்சது, . 4 th செம் ல பீச் போனோம் இல்ல. அப்போ நீ சிப்பி பொறுக்கிட்டு, குட்டி பசங்க பத்தி என் கிட்ட சொல்லிட்டு இருந்த... ஏதோ சொல்லிடு இருக்கும் பொது, பயந்துகிட்டு, என்கிட்டே வந்த. கொஞ்ச நேரம் பேசினது, சிரிக்க ஆரம்பிச்ச.. அப்போ தோனுச்சு, உன்ன எப்பவும் இப்படி இவ்ளோ நான் சந்தோசமா பார்க்கணும், நீ என் கூடவே இருக்கனும் zetc .....

    இப்போ, நான் எங்க வீட்டுல சொல்லணும்.. 3 மணி, CMBT பஸ் கு காத்துகிட்டு இருந்தோம்.. வீட்டுல சொன்ன என்ன சொல்லுவாங்க.. மறுபடி இங்க வருவேனா? வரலன என்ன பண்றது? பஸ் கிளம்பியாச்சு... கண் கூட சிமிட்டம பார்த்துட்டு இருந்தான், . இப்போ எனக்கும் ஏதோ ஒரு வலி ஆரம்பிச்சது..

    வீட்டுல, அப்பா கிட்ட சொன்னேன்.. " அப்பா, ஒரு பைய்யன் என்ன கல்யாணம் பண்ணிக்க கேக்குறான், என்ன சொல்லட்டும்..? " பையன் எந்த ஊரு, என்ன பண்றான்?.. ராஜேஷ் பத்தி சொன்னேன்.. வேணாம் டா.. வேற மொழி, ஊரு, நம்ம ஊரு, தெரிஞ்சவங்கனா உன்ன அப்போ அப்போ பார்க்கலாம், நீயும் பக்கத்துல இருப்ப.. வேணாம் நு சொல்லிடு.." "இல்லப்பா, எனக்கு அவன ரொம்ப பிடிச்சிருக்கு.. அவன் கிட்ட ஒரு தடவ பேசுங்களேன்?"(என்ன மொழி பேசுறது!!!!!!!!!) "அப்பா சொன்னங்க, வேணாம் த.. அம்மா உனக்கு வரன் தேடுறா. பார்க்கலாம்.... சொல்லும் பொது, அம்மா வந்தாங்க, "என்ன சொல்லுற, உங்க பொண்ணு, அப்பாவும் பொன்னும் எப்போ பாரு, என்னதான் பேசுவின்களோ? " அப்பா ராஜேஷ் பத்தி சொன்னங்க.. அம்மாகிட்ட திட்டு வாங்க ஆரம்பிச்சேன்.. உங்க அப்பவ பார்த்துட்டு, உன்ன, நீ என்ன பண்றனு பார்க்க மறந்துட்டேனே.(அம்மாக்கு எப்பவும் நான் போன் பண்ணின அடுத்த நிமிஷம் நான் என்ன மூட் ல இருக்கேன், என்ன பேசணும் நு தெரியும்.. இப்பவும் அப்படி தான்.. ). இப்போ தான உங்க அப்பா நடக்க, பேச அரம்பிசிருக்காறு.. அதுக்குள்ள, இப்படி சொல்றியே..,? ரொம்ப திட்டு.. நான் அழ ஆரம்பிச்சேன்.. அம்மா சொன்னங்க. "இது என்ன பழக்கம், எதுவானாலும், சாதிக்கணும், அழுது புலம்பதனு சொல்லி இருக்கேன்ல.ஈஸ்வரி நு பேரு வைச்சது, தைரியமா இருப்கனும் என் பொண்ணு, தைரியம் இருந்த எல்லாம் வரும்.. அலறத நிறுத்து.."" சின்ன வயசுல இருந்து நான் செல்லம், அம்மா, நானும் தம்பியும் சண்டை போட்ட, ரெண்டு போரையும் அடிபங்க, திட்டுவாங்க.. அம்மா ஒரு தோழி கிட்ட எப்படி பேசுவாங்களோ, அப்படி பேசுவாங்க.. அப்பா திட்டுனது கூட இல்ல. கோபமா பார்த்தது கூட இல்ல. அம்மா சொன்னங்க.. "இப்போ உளறுன மாதிரி உளறாத... "

    சென்னை,..

    ராஜேஷ் கிட்ட பேச கஷ்டமா இருந்தது, ஏதோ ஒரு வலி இன்னும் அதிகமா ஆகுற மாதிரி.. அம்மா கிட்ட அப்பா கிட்ட பேச முடியல.. போன் பண்ணி பேசும்போது எல்லாம் ராஜேஷ் நியாபகம்..

    ராஜேஷ் வந்து பேசினான்.. "என்னாச்சு டா.. ஏதோ மாதிரி பேசுற.. " i told him everything... enaku neeyum venum.... appavum venum.. amma adipanga nu ninachchen.. evlo porumaiya sonnanga theriyuma.. "கல்யாணத்துக்கு ரெண்டு பேரு மட்டும் போதாது டா.. ரெண்டு குடும்பதுல, அவங்க சொந்ததுல நு நிறைய ஆளுங்க இருப்பாங்க.. நாங்க என்ன பேச முடியும் அவங்க வீட்டுல.. சரி வராது டா நு சொன்னங்க" ராஜேஷ் கேட்டான், "அப்போ கல்யாணம் பண்றவங்க சம்மதம் வேணாமா? "

    நான் அதே கேள்விய அம்மா கிட்ட கேட்டேன்.. " அம்மா சொன்னங்க, அதெப்படி கிணதுலய தள்ளுவாங்க.. உனக்கு பிடிச்சமாதிரி, அதே சமயம், கல்யாணத்துக்கு பின்னாடியும் சப்போர்ட் பண்ற மாதிரி, நல்லா தெரிஞ்சவங்களா பார்த்து, அவங்க குடும்பத்துல சம்பந்தம் பண்ணுவோம்..etc ...

    இப்படி நிறைய discussion ... நான் எங்க வீட்டுலயும், ராஜேஷ் அவங்க அம்மாகிட்டயும் பேசினான்...

    கொஞ்ச நாள் போனது.. அப்புறம், அம்மா போன் பண்ணினாங்க.. ஒரு தெரிஞ்ச பாமிலி பத்தி கேட்டாங்க.. அப்புறமா சொன்னங்க, உனக்கு அந்த பையன் கூட என்ககேமென்ட் ரெண்டு மாசத்துல.. எனக்கு ஷாக். (செம் ஹொலிடே ல அவங்க வீட்டுலயும் எங்க வீட்டுலயும், பெசிருகாங்க.. அப்பா அதனால தான் கேட்டாங்க.. யாரவது பிடிச்சிருக்கா நு.. நான் சொன்னது தான் உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குமே..) அப்பா கு இன்னும் எதுவும் சரியாகல.. நியாபகம் ரொம்ப கம்மி.. உனக்கு பண்ணிடுறது நல்லது.. 22 ஆச்சு இல்ல.. என்ககேமென்ட் முடிச்சுட்டு, கல்யாணம் வேனும்ன 6 மாசம் கழிச்சி வச்சிகலாம்..."" ஈஸ்வரி, "அம்மா, ராஜ் கிட்ட ஒரு தடவை பேசுங்களேன்?? " (அம்மாக்கு இன்னும் பேரு, ஊரு தெரியாது.. கூட வேல பார்க்குற பையன்னு மட்டும் அப்பா சொன்னங்க.. ) அம்மா நான் சொன்னன ராஜ் பத்தி புரியாம, வேற பையன்னு, நினச்சு, இன்னும திட்ட ஆரம்பிச்சாங்க.. அறிவுரை வேற...

    நான் ஒரு முடிவு எடுத்துட்டு, ராஜேஷ் கிட்ட போயி சொன்னேன்.. (ராஜேஷ் வும் அம்மா வும் நன் பேசுற ஸ்டைல் ல சொல்லுவாங்க, என்ன பேச போறேன்னு... ) "உன்னை கஷ்டபடுத்தனும் நு நினைக்கல டா.. ஜஸ்ட் promise மீ.. நீ எதுவும் பண்ணிக்க மாட்டணு.. ?? " இப்போ ஒரு end ல இருக்கோம்... ரெண்டு பாதை பிரியுது.. எதாவது ஒன்னு சூஸ் பண்ணனும்.. முடிக்க கூடாது.. பெரிய சொற் பொலிவு...

    i started டு cry. """எனக்கு அப்பா அம்மாவும் வேணும், நீயும் வேணும்.. என்ன பண்றது தெரிய்யல.. ஒருத்தர் கூட இருந்த தான, மத்தவங்க கஷ்ட படுவாங்க.. நானே இல்லடி, ரெண்டு பெரும், மறந்துடுவிங்க.""". ஏதோ பொலம்பினேன்...

    ஹி டோல்ட் மீ நீ ஊருக்கு போயிடு டா.. நான் எப்பவும் இப்படியே இருந்துடுவேன்.. உன்ன விட்டுட்டு இருக்கறது கஷ்டம்.. ஆனா, இல்லாம போறதுக்கு, நீ அவங்க கூட இருப்ப, அழுதாலும், கஷ்டபட்டாலும், உன்னை அவங்க பர்த்துபங்க,.. இவ்ளோ நாள் பார்த்தது போல... இப்படி பேசுறது நிறுத்து.... வேற கொஞ்சம் திட்டினான்... """"

    "சாரி, கோவத்துல, என்ன பேசுறேன்னு தெரியாம..?? "

    " நான் கிளம்பறேன்.. நீ பேசினது தப்பு.. இன்னும வேற என்னமோ சொல்லிட்டு கிளம்பினான்.. "

    கொஞ்ச நாள் போச்சு...

    ஈஸ்வரி "கல்யாணம் பண்ணிக்கலாம்.. " ராஜேஷ்.. "என்னாச்சு இப்போ?!! திடீர்னு,.? "

    ஹி accepted ... இப்போ ஆரம்பிச்சது வேற்றுமைகள்.. எனக்கு, என்னோட அம்மா போட்டுருக்கற மாதிரி, சிவன், மீனாக்ஷி போட்டு, என்னோட அம்மா எனக்கு எடுத்து குடுத்த செயின் ல மஞ்சள் கயிறு வச்சி கட்டணும்னு ஆசை... கல்யாணத்துக்கு, தாலி வாங்க போனப்போ, அவன் பார்த்தது, ஆந்திரா ல கட்டுற மாதிரி, ரெண்டு வட்ட வடிவ தாலி.. அப்புறம் எனக்காக, நான் ஆசை பட்டது வாங்கினான்.. புடவை வாங்கியாச்சு.. சிவன் கோவில் கல்யாணம் பண்ணனும் நு ஆசை. மிஞ்சி, போட்டு, எனக்கு பிடிச்ச அதே கோவில் ல கல்யாணம் பண்ணிகிட்டோம்.. 3 நாள் ல, தாலி பிரிச்சி கட்டும் போது, வீடு மாறிக்கலாம் நு நினைச்சு, முதல் நாள், வீட்டுக்கு பொருள் வாங்கியாச்சு.. சாமி போடோஸ் வாங்கணும்.. ராஜேஷ் பார்த்தது திருப்பதி பாலாஜி... எனக்கும் முருகன், சிவன் இருக்கறமாதிரி வேணும் நு தேடினேன்.. (தெலுகு ல முருகனுக்கு ஆறு படை, சஷ்டி எல்லாம் கிடையாது..) He smiled at me.. We searched for the same model picture that I had in my house.. ஒரு வயசான தாத்தா கடை ல கிடைச்சது.. அவரு என்ன புரிஞ்சு சொன்னரோ தெரியாது.. ஆனா ஆசிவாதம் பண்ணி, எப்பவும், நீங்க சந்தோசமா இருக்கனும் சொன்னாரு..

    புது வீடு... pudhu wife, pudhu stove etc etc solli, kalakura rajeshu nu kindaladichchen.... Avan thitti, po poyi thoongura valiya paaru nu sonnan..

    Enga veetula eppo therinjadhu, enna achu nu appuram solren friends..

    RathideviDeva likes this.

  6. #136
    charvi.eswari's Avatar
    charvi.eswari is offline Friends's of Penmai
    Real Name
    Eswari
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    UAE
    Posts
    389

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Hi Suji,

    Ennoda Ponnu peru Charvi pa.. She is 15 months old.. En peru Eswari. I am happy that U, Nalini and Acool(Peru theriyala paa.. sorry) like my love story...

    Alaipayudhey padam sonna pinnadi enaku niyabagam varudhu.. niraya sandai pottom..but apppo romba kastama irundhuchu... ippo ninaicha sirippa irukku... last scene la oru dialogue varum.. "Uyire Poyiduchu" nu adhayum feel pannina tharunam enga life la irundhadhu..

    Inniku update panna try panren pa..

    Quote Originally Posted by sujibenzic View Post
    Charvi....

    ippothaan unga story padichen...interestinga poguthu....aama Nals, alaipaayudhey stylil thaan irukku...

    .seekiram adutha update podunga friend..



  7. #137
    mathu.A's Avatar
    mathu.A is offline Newbie
    Real Name
    mathumitha
    Gender
    Female
    Join Date
    Apr 2013
    Location
    tanjore
    Posts
    83

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Hi friends......

    எல்லோரும் எப்படிஇருக்கீங்க??? இந்த thread படிக்கும்போது மனசுக்கு ரொம்ப நிறைவா சந்தோஷமா இருக்கு..... என்னதான் love stories novel basicsல படிச்சாலும்.....இப்படி realstories பார்க்கும்போது அவங்க பட்ட கஷ்டங்கள்....

    வாழ்க்கையின் முக்கியத்துவங்கள்....அவங்களோட அன்பு இதையெல்லாம் படிக்கும்போது automaticக சந்தோஷம்தானே வரும்.....

    இங்க அவங்கவங்க stories share பண்ணும்போது.... அதற்கு கிடைக்கிற responce.....friends உங்களோட வாழ்த்துக்கள்.... எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு......

    எனக்கும் love marriage தான்..... என்னுடைய கதையும் உங்களுக்கு சொல்லணும்.... உங்க blessingலாம் கிடைக்கனும்னு ஆசையா இருக்கு....

    இங்க பிரியா sis கதை மாதிரி அவ்வளோ interestடா இருக்காது.... இருந்தாலும் நீங்கலாம் ஒத்துழைப்பு கொடுத்தா share பண்ணுவேன்....!!!!சொல்லுங்க friends........

    Last edited by mathu.A; 27th Apr 2013 at 04:11 PM.
    RathideviDeva likes this.

  8. #138
    charvi.eswari's Avatar
    charvi.eswari is offline Friends's of Penmai
    Real Name
    Eswari
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    UAE
    Posts
    389

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    காலை 10 மணி.." குட்டி ம்மா, எழுந்திரு... "... "இன்னும் கொஞ்ச நேரம் புஜ்ஜி... 10 மின்ஸ் எழுந்து வரேனே.." அடம் பிடிச்சு தண்ணி ஊத்தி, கஷ்டப்பட்டு எழுப்பி கிட்சென் கூட்டிட்டு போனான்... woowwwww என்னோட favourite சிக்கன் கிரவி வித் சிக்கன் புலாவ். அவனே சமச்சி எழுப்பினான். ராஜேஷ் கு சமையல் தெரியும்னு சொல்லி இருக்கான்.. நான் அவனுக்கு, எல்லா பசங்களும் சமையல் பண்ற மாதிரி, கொஞ்சம் ஏதோ பண்ணுவான்னு நினச்சேன்.. இவ்ளோ அருமையா சமையல் பண்ணுவனு நினைக்கல.. டெய்லி எதாவது சண்டை. கொஞ்சம் சமாதனம்.. நிறைய காதல் நு போச்சு.. எனக்கு காலைல brush பண்ணாம, தூக்கத்துல, பூஸ்ட் குடிக்க பிடிக்கும்.. அம்மா அப்படி தான் தருவாங்க.. (செல்லம் கொஞ்சி வாங்குவேன்.. அப்பா சப்போர்ட் கூட) அப்புறம், ரூம் ல இருந்தப்போ, என்னோட தோழி, எனக்கு தந்தாள்.. இப்போ ராஜேஷ்... கொஞ்ச நாள் சண்டை போட்டான்.. Brush மட்டும் பண்ணிடு தரேன்னு சொல்லி பார்த்தான்.. இப்போ விட்டுட்டான்.

    கொஞ்ச நாள் ஆச்சு.. (எ week or சோ) அம்மாக்கு எப்பவும் போல, எனக்கு ஏதோ ஆச்சுனு தோனுச்சு.. அம்மா போன் பேசினபோ, difference கண்டுபிடிச்சாங்க..

    அம்மா ஊருக்கு வந்தாங்க.. வீடு மாறியாச்சு இல்லையா.. சோ கூப்பிட்டு வந்து, பேசி, சண்டை போட்டு.. திட்டினாங்க.. ஒரு பெரிய அடி விழுந்தது.. அம்மா " என்ன பண்ணிட்டு நிக்குறனு தெரியுதா உனக்கு.. இப்படி பண்ணிட்டியே... வா, வீட்டுக்கு போலாம்.. etc .. " அம்மா கூட மாமா வந்திருந்தாங்க.. அவங்க சொன்னங்க.. நம்ம வீட்டுக்கு போயி பேசலாம்.. நான் உங்க ரெண்டு பேரு வீட்டுலயும் பேசுறேன் etc ".. கொஞ்சம் நேரம் கழிச்சு, நாங்க பக்கத்துல இல்லன்னு பார்த்துட்டு, அம்மா கிட்ட சொன்னங்க, நம்ம பொண்ண கூட்டிட்டு போயிடலாம்.. அப்புறமா, மத்தத பேசிக்கலாம்...

    நான் ராஜேஷ் முகத்த பார்த்துட்டு இருந்தேன். என்ன பண்றது தெரியல. மாமா ராஜேஷ் பாமிலி பத்தி கேட்டாங்க.. அப்புறமா சொன்னங்க, உங்க பாமிலி கூட்டிட்டு வந்து பேசுங்க,.. நாங்க எங்க பொண்ண கூட்டிட்டு போறோம்னு.. ராஜேஷ் அவங்க வீட்டுக்கு கால் பண்ணினான்.. அவங்க அப்பாகிட்ட சொன்னான்.. "Daddy நான் இங்க ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டேன், அவள வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்னு சொல்லிடு வச்சிட்டான்".. அப்புறமா, அவங்க வீட்டுல இருந்து அவங்க அம்மா போன் பண்ணி கேட்டாங்க.. மறுபடி அதே சொல்லிடு வச்சிட்டான்...

    ராஜேஷ் வீடு..

    மாமாக்கு என்னை ரொம்ப பிடிச்சது.. அத்தை ய சமாதானம் பண்ணினாங்க.. அவ ராஜேஷ் மட்டும் வேணும்னு சொல்லி வந்துருக்கா ettc ... அம்மா கிட்ட மாமாகிட்ட பேசினாங்க.. அத்தை சொன்னங்க " அவங்களுக்கு கல்யாணம் பண்ணலாம்.. கல்யாண கோலத்துல பார்க்கணும்னு இருக்கு.... கல்யாண date பி பண்ணினாங்க.. நான் அவங்க வீட்டுல இருந்தேன்.. அம்மா ஊருக்கு போயி invitation குடுத்தாங்க.. relatives எல்லாம் வந்து கல்யாணம் சிவன் கோவில் ல மறுபடி கல்யாணம் பண்ணிகிட்டோம்..

    நிறைய பிரச்சனை வந்தது... (ஆந்திரா ல டௌரி ரொம்ப அதிகம்.. அவங்க சொந்தத்துல எல்லாம் கேட்டாங்க, எவ்ளோ செய்வாங்க etc ... அத்தையோட தம்பி சொன்னாங்க, "இவ்ளோ நல்ல பொண்ணு குடுதிருகாங்க, இதவிட என்ன வேணும்.. மறுபடி இத பத்தி பேசாதிங்க... " நிறைய பேரு சொன்னாங்க, தமிழ் நாடு பொண்ணு, எப்படி இருக்குமோ, (ஆந்திரா சினிமா effect ) நீங்க இப்படி சொல்றிங்க, நாங்களும் பார்க்க தான போறோம் etc ..........

    மாமாவோட இமேஜ் டபுள் ஆச்சு.. ஆந்திரா சட்ட சபை பாதி வந்திருந்தாங்க... பேசுறது பாதி புரிசது, பாதி புரியல.. அத்தை, சித்தப்பா (அத்தையோட தம்பி) ரொம்ப ஹெல்ப் பன்ன்னிணங்க.. எங்களோட பிரிஎண்ட்ஸ் கு எல்லாம் ரொம்ப சந்தோஷம்..

    எங்க அம்மா, என்னோட தம்பி, ராஜேஷ் தம்பி எங்ககிட்ட பேசல.. ராஜேஷ் எங்க அத்தை கிட்ட என்ன சொன்னனு தெரியல, நான் கட்டி இருந்த அதே தாலி ல ல தன என்னோட விருப்பபடி பிரிசிகட்டும் போது, கட்டினாங்க...

    நிறைய சண்டை... கொஞ்சம் சமாதனம், கொஞ்சம் கோவம், கொஞ்சம் கொஞ்சல், கொஞ்சம் வெறுப்பு நு லைப் போச்சு... எங்களோட friend s எல்லாருக்கும், எங்க pair பிடிச்சது.. எங்களோட relatives எல்லாம் எப்ப்போட, சண்டை வரும் ரெண்டு பேருக்கும், பிரிச்சி விடுவோம்னு எதிர் பார்த்தாங்க..

    காலேஜ் முடிஞ்சு 8 மாசத்துல கல்யாணம்.. என்னோட கூட வொர்க் பண்றவங்க கிண்டல் பண்ணினாங்க.. Child marriage நு.. நான் ரொம்ப ரோசமா சொன்னேன்.. எனக்கு 22 முடிஞ்சுது.. பையனுக்கு 24 கல்யாண வயசு மா... உனக்கு 22, அப்போ உங்க அவருக்கு?? Dai , கிளம்புங்க டா... கொன்னுடுவேன்.. மிரட்டி வச்சேன்..

    RathideviDeva likes this.

  9. #139
    charvi.eswari's Avatar
    charvi.eswari is offline Friends's of Penmai
    Real Name
    Eswari
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    UAE
    Posts
    389

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    ஒரு சில சண்டை மட்டும் இங்க சொல்றேன்.. ஒரு நாள் ராஜேஷ் ஸ்கூல் பிரிஎண்ட்ஸ் ரூம்க்கு போயிருந்தான்.. அங்க இருந்து போன் பண்ணினான்.. "இங்க எல்லாரும் தங்க சொல்றாங்க கண்ணா.. ?" ...................................." dai , சும்மா இருங்க, நீ சொல்லு டா.. " என்ன சொல்ல,.. என்ஜாய்" போன் வச்சிட்டேன்.. ரொம்ப கோவம்.. என்னோட பயம் தெரிஞ்சும், இப்படி சொல்றானே.. கோவம் ஏறிட்டே இருந்தது... (குட்டி பிளாஷ் back .... எனக்கு, பேய் பிசாசு நம்பிக்கை இருந்தது இல்ல, ஸ்பிரிட் கேம் விளையாடுற வரைக்கும்.. ஒரு நாள், ஹோச்டேல் ல எல்லாரும் ரூம் ல ரொம்ப சீரியஸ் அஹ அமைதியா இருந்தாங்க.. போயி பார்த்த, ஒரு chart பேப்பர் ல எழுதி, ஸ்பிரிட் அஹ coin ல வர சொல்லி விளையாடினாங்க.. இ didnt belive .. சும்மா நீயே கைய move பண்றனு சொன்னேன்.. சரி நீ கேள்வி கேளு, பதில் கிடைக்கும் நு சொன்ன்னாங்க.. அந்த கேம் ல நான் கேட்ட questions எல்லாம் கரெக்ட் answers .. அவுட் ஒப் 6 மெம்பெர்ஸ் இன் தி ரூம், 4 பேருக்கு சொன்ன எல்லாமே கரெக்ட்... இப்போ எல்லாரும், என்ன விளையாட சொன்னாங்க.. நானும் coin ல கை வச்சி, சிரிசிகிட்டே, சொன்னேன்.. டு மை surprise , coin moved .. அடுத்த நாள் பயத்துல காயிச்சல்.. காளி அம்மன் கோவிலுகு போயி, ராகு காலத்துல விலகு எத்தின பின்னாடி கம்மி ஆச்சு.. இதே போல, எனக்கு டவுட், அது எப்படி move ஆச்சு.. அப்புறம், job போனப்போ, கூட நானும், என்னோட ரூம் தோழி யும் விளையாட ஆரம்பிச்சோம்.. ரொம்ப நேரம் ஒண்ணும் ஆகல.. திடீர்னு coin moved .... அதுல இருந்து ரொம்ப பயம்... )
    2 மணி நேரம் கழிச்சு வந்தான்.. பெரிய சண்டை ஆச்சு.. "உனக்க, எல்லாம் சரிகட்டிடு வந்தா, நீ ரொம்ப பேசுற... அவனுங்க என்னடான, நம்ம ரெண்டு பெரும் கூல் couples நு கிண்டலகிரங்க" "அதுல என்ன இருக்கு, நீ எதுக்கு வெருப்ப பேசுற, பிடிக்கலைய??" "அவ்ளோ தூரமா நின்னு பிசாசு மாதிரி பேசின பிடிக்குமா?? " " ஹையோ பிசாசா?? எதுக்கு டா நியாபகம் படுத்துற..??" topic அப்படியே மாறிடும்/. .....

    கொஞ்சம் கொஞ்சமா அம்மா பேச ஆரம்பிச்சாங்க.. ஒரு நாள் காலைல பேசினாங்க... நான் சமையலுக்கு உதவி பண்ணிட்டு இருந்தேன்.. அம்மாகிட்ட பேசிக்கிட்டே ஸ்பீக்கர் ல போட்டு இருந்தேன்.. அம்மா அழ ஆரம்பிச்சாங்க... "உன்ன எவ்ளோ செல்லமா வளர்த்தேன், இப்படி கஷ்டபடுறத பார்க்கவா.. இங்க பேசாம இரூந்த எவ்ளோ நல்ல இருந்திருக்கும்,,.. 8.30 காலேஜ் கு, 8 மணிக்கு எழுந்து, குளிச்சிட்டு, அம்மா ஓர் அப்பா ஊட்டி விட, நான் தல சீவிட்டு, தம்பி பால் டம்ளர் குடுக்கவும், குடிச்சிட்டு அப்படியே, பஸ் கு ஊடுவ இல்ல.. இப்போ என்னன்னா, 6 மணிக்கு, எழுந்து சமைகிறேனு சொல்ற.. எனக்கு அலறத, சந்தோசபடுரத தெரியல டா நு சொன்னாங்க.. "

    நான் அழற மாதிரி இருந்தேன்.. போன் வச்சிட்ட பின்னாடி ராஜேஷ் சொன்னான்.. " அடி பாவி, கொஞ்சமாவது உங்க அம்மாகிட்ட சொன்னிய..... சமையல் பண்றது நான், காய் வெட்டினது மட்டும் தான் நீ.. அதுவும் 1 லிட்டர் பூஸ்ட் குடிச்சிட்டு... """ சிரிக்க ஆரம்பிச்சிட்டேன்..

    இன்னும் அவன் பேசினது நியாபகம் இருக்கு.. "கொஞ்ச நாள் கழிச்சு இதெல்லாம் போர் அடிக்கும், இல்ல பிடிக்கமா போகும், அப்போ என்ன கொஞ்ச மாட்ட இல்ல, இன்னும் நிறைய சண்டை போடுவ இல்ல?? ....."" ராஜேஷ் " கண்ணா, இங்க பாரேன்.. (ஓகே, ஒரு சொற் பொலிவு தயார் பண்றான்.. ) உன்ன பார்த்த நிமிஷத்துல பிடிச்சது, பழகும்போது, பிடிச்சது, இவ தான் வேணும்னு தோனுச்சு, அப்புறம் கோபம், சண்டை போடும் பொது காதல் இருதது.. எல்லாமே உன்மேல வச்ச லவ்.. measure பண்ண கூடாது.... அப்போ அவ்ளோ காதலிச்சேன், இப்போ இவ்ளோ நு சொல்ல முடியுமா... கொஞ்சம் உன் கிட்ட distance விழுந்த மாதிரி இருந்த இன்னும் கொஞ்சம் காதலிப்பேன், எப்பவுமே ஒரே மாதிரி இருக்க முடியாது டா கண்ணா.. நீயும் மாறுவ, நானும் மாறுவேன், ஆனாலும் லவ், இன்னும் கொஞ்சம் பண்ணலாம்னு தோணும்.... லவ் யு ரா கண்ணா.. " (One of மை பெஸ்ட் இ லவ் யு moments .. அவன் லவ் உ சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சது நு ஒரு லிஸ்ட் வச்சிருக்கேன் பா.. )

    ஒரு நாள் அரிசி தீர்ந்துடுச்சு.. கடைக்கு போயி கொஞ்சம் பொருள் வாங்கணும்.. நமக்கு இப்போ கொஞ்சம் தெலுகு தெரியும் இல்ல.. அட்ஜஸ்ட் பண்ணலாம் நு போனேன்.. அரிசிழு (அரிசி கூட லு போட்ட தெலுகு வரும் நு நினச்சு சொன்னேன்... அரிசிழு தெலுகு ல ஒரு ச்வீட்ட்..) 5 kg .. சுக்கு (கன்சு போன இஞ்சி தான நு நினச்சு, எண்டி போன அள்லம் நு கேட்டேன்.. கடைகாரருக்கு பைத்தியம் பிடிச்சது.. நான் ராஜேஷ் கு போன் பண்ணி, இவங்களுக்கு, தெலுகு தெரியல.. நீ பேசு நு குடுத்தேன்.. இப்பவும் இத சொல்லி கின்ன்டலடிப்பான்...

    ஆந்திரா சாப்பாடு காரம் எல்லாருக்கும் தெரியும்.. ரெண்டு மிளகா போட்டு ஒரு மூடி தேங்கா ல சட்னி சாப்பிட்ட நான், 20 மிளகா சாப்டனும்.. மாமா, அத்தை ராஜேஷ், அவனோட தம்பி எல்லாரும், என்னை அவ்ளோ நல்ல பர்துகிட்டாங்க.. எனக்குனு அத்தை தனிய சமையல் பண்ணி தருவாங்க.

    கல்யாணமாகி ரெண்டு வருஷம் ஆச்சு... குழந்தை வேணும் நு டாக்டர் செக் up போனப்போ தெரிஞ்சுது, PCOD இருக்கு.. treatment pannanum நு.. என்னோட வெயிட் 52 கு மேல போனது இல்ல.. டாக்டர் அட்வைஸ் பண்ணி, treatment ஆரம்பிச்சது.. injection tablets நா alergy ... நான் ஊசி போட்டதுக்கு, என்ன விட, அவன் தான் ரொம்ப பீல் பண்ணினான்... கொஞ்சா நாள் கழிச்சு சொன்னான்.. நாம தத்து எடுத்துக்கலாம், நீ ரொம்ப கஷ்டபடுற.. வி stopped தி treatment ... ஆச்சர்யமா,ரெண்டு மாசத்துல pregnancy confirm ஆச்சு... வீட்டுல எல்லோரும் ரொம்ப சந்தோசபட்டங்க.. அம்மா, அத்தையும் ஒரு மாசம் விட்டு ஒரு மாசம் கூட இருந்தாங்க..

    5த் மாசம்.. அம்மா, அத்தை ரெண்டு பெரும் வர முடியாத நிலைமை.. அடுத்த வாரம் வரேன்னு சொல்லிடு போனாங்க.. காலைல இருந்து vomit , சரியாய் சாபிடல.. 8.30 கு போன் பண்ணினான்.. பிரியாணி பிடிக்குது இல்ல இப்போ எல்லாம் உனக்கு... வாங்கிட்டு வரேன், கிளம்பிட்டேன் நு போன்.. (கிளம்பினதும் ஒரு போன் பண்ணுவான்.. ) 1.30 மணி நேரம் ஆச்சு.. நடுவுல கால் பண்ணி, டிராபிக் டா.. வந்துடுவேன் நு சொன்னான்.. பக்கத்துக்கு வீட்டுல, குட்டி பையன எனக்கு துணைக்கு விட்டு இருந்தாங்க.. (3 வயசு பையன் துணை, கடவுளே!!) மறுபடி போன் பண்ணினான்.. நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்கற ஹோச்பிடல் கு, health insurance card எடுத்துட்டு வா... "இல்ல நான் வர மாட்டேன்.. எனக்கு ஏதோ பண்ணுது.."." எனக்கு ஒன்னும் இல்ல டா... நீ வா.. " ஒன்னும் இல்ல நு சொல்ற, அப்புறம் எதுக்கு கார்டு.. நீ பொய் சொல்ற..."". போன் ல பேசிட்டு இருக்கும் பொது, பக்கத்துக்கு வீட்டுல இருந்து, வந்தாங்க.. இல்ல அன்ன, இவங்க என்னமோ சொல்றாங்க, ஹோச்பிடல் போறேன் நு சொல்லிடு கிளம்பினேன்.. 3 மணி நேரம் ஆச்சு.. இப்போ தான் சொல்றாங்க நு சொன்னேன்.. லேட் நைட்.. அவங்களும், நானும் கிளம்பினோம்.. x-ray
    எடுக்க கூபிட்டு போயிருந்தங்க.. ஹோபிடல் ல எல்லாருக்கும் என்ன தெரியும்.. ரெகுலர் செக் Up அண்ட் PCOD ற்றேஅத்மேன்ட் அங்க தான் பண்ணினோம்.. அல்மோஸ்ட் எல்லார் கூடவும் வாயடிப்பேன்.. என்ன பார்த்துட்டு, சிஸ்டர் வந்து சொன்னாங்க..சின்ன accident ... ஒன்னும் பயம் இல்ல, இப்போ வருவாங்க நு சொன்னாங்க.. உயிரே கைல பிடிச்சிட்டு நிக்கிது என்னன்னு புரிஞ்சது.. அப்பா கு Bp நு சொல்லி கூபிட்டு போயி அப்படி காட்டினாங்க.. கடவுளே, எதுவும் யோசிக்க தோனல.. ராஜ் சீக்கிரம் வா நு சொல்றது தவிர எதும் பேசின நியாபகம் இல்ல.. அதுக்குள்ள, sign வாங்கி இருந்தாங்க... ராஜேஷ் வந்தான்.. கைல fracture டா.. ரொம்ப பயந்திட்டியா கண்ணா.. ஒன்னும் இல்ல டா.. அவனோட pain மறந்துட்டு, எனக்கு ஆறுதல் சொன்னான்.. "உயிரே போயிடுச்சு... " குட்டி பாப்பா vudhaikidha "? " அப்போ தான் நியாபகம் வந்துச்சு, நைட் ல ஆட்டோ கிடைகல நு இவ்ளோ தூரம் (1 கி.மி.) நடந்துருக்கேன்.. பசி தெரியல, பாப்பா பத்தி யோசிகல நியாபகம் இருந்தது நீ மட்டும் தான்.. "இப்போ ஒன்னும் இல்லல பாவா? " .. "ஹ்ம்ம், சின்ன surgery அவ்ளோ தான் கண்ணா..." அவங்க ஆபரேஷன் theatre ல இருக்கும் பொது அவங்க friend சொன்னாங்க.. "ஆபீஸ் பக்கத்துல இருந்த ஹோச்பிடல் ல சேர்க்கணும்னு நினைச்சோம்,.. ராஜேஷ் தான், என்னோட wife ரொம்ப பயந்துடுவாங்க.. நான் pain பொருத்துகறேன், அங்கேயே கூட்டிட்டு போங்கனு சொன்னான்... உங்களுக்கு அச்சிதேன்ட் ஆனா அப்போ தான் போன் பண்ணி டிராபிக் ல இருக்கேன் நு சொன்னான். டாக்டர் கிட்ட செக் பண்ணிட்டு, பயப்பட ஒன்னும் இல்லன்னு தெரிஞ்சதும் உங்களுக்கு கால் பண்ணினான்.. நீங்க சாப்பிடுங்க, வீட்டுக்கு போங்க, நாங்க பர்த்துகறோம் நு சொன்னாங்க.. மிட் நைட் 1. இல்ல, அவங்க வந்துடட்டும் அப்ப்புறம் சபுடுறேன்"".. சிஸ்டர் வந்து சொன்னாங்க, மயகதுலையே உன்ன பத்தி தான் பேசுறாங்க, போங்க, பாருங்க.. "" ஹி வாஸ் murmering , கண்ணா, புஜ்ஜிம்மா etc ... அழுதுட்டே அவங்க கைய பிடிச்சேன்.. கண்ணா, இங்க தான் இருக்கேன் ... அப்புறம், தூங்கிட்டான்..

    RathideviDeva likes this.

  10. #140
    charvi.eswari's Avatar
    charvi.eswari is offline Friends's of Penmai
    Real Name
    Eswari
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    UAE
    Posts
    389

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    கொஞ்ச நாள் போச்சு.. ஆபீஸ் ல இருந்து வீட்டுக்குள்ள வந்தேன்.. Essss நு கூபிட்டன் என் தம்பி.. சண்டைக்கு ரெடி. Dai எத்தன தடவ சொல்றது, ஈஈ, கொசு நு கூபிடதனு... ""சரி Eshuuuuu " Dai பிச்சிடுவேன் டா உன்ன.. சூ, சாக்ஸ், சப்பல் நு... 4 எழுத்து கூப்பிட கஷ்டமோ...? எங்க வீட்டுல எல்லாருக்கும் நான் குட்டி ம்மா... என் தம்பி கு கூட... சண்டை போடணும்ன, இப்படி தான், வெருபேத்துவான்... உள்ள இருந்து பாவ கூப்பிட்டாங்க.. "கண்ணா., வா... " (எங்க அம்மா torture பா. நீங்க ரெண்டு பேர் மட்டும் இருக்கும்போது எப்படி வேணும்னாலும் கூபிடுக்கோ, நானோ, உங்க அத்தையோ, வேற யாரவது இருக்கும் போது மரியாதை குடுத்து பேசி பழகு நு.. ராஜ் மாறி பாவா ஆயிடுச்சு, அவன் மாறி அவங்க ஆயிடுச்சு... பட் தெலுகு ல பேசும் போது மட்டும் நுவ்வு நு தன சொல்றேன், மாற மாட்டேன்குது))..

    ரொம்ப நாள் கேக்டனும்னு நினச்சதகேட்டுட்டேன்.." நீ மயக்கத்துல என் பேர் சொன்ன நியாபகம் இருக்கா?? "... "Bujji என்ன சொல்றது தெரியல.. மயக்கத்துல, உன்ன தேடுற மாதிரி இருந்தது, உன்ன காணோம்.. நீ வேணும்னு தோனுச்சு.. கூப்பிட்டேன்.. பக்கத்துல நீ வந்து தொட்ட மாதிரி இருந்தது.. வேற எதுவும் நியாபகம் இல்ல டா... "" எனக்கு என்ன மாதிரி feeling தோனுச்சு நு புரியல.. அவனையே பார்த்துட்டு இருந்தேன்... " Love யு சோ muchh kannnaa".... (பெஸ்ட் இ லவ் யு ல இதுவும் ஒன்னு பா.. )

    அம்மாவும் அத்தையும் , எங்க ரெண்டு பேரையும் நல்ல புரிஞ்சுகிட்டங்க.. அவங்க ரெண்டு பெரும் translation illama, பேசுறாங்க.. அத்தை தெலுகு ல கேள்வி கேட்ட, அம்மா தமிழ் ல பதில் சொல்லுவாங்க..


    பாவா என்ன ஊருக்கு அனுப்ப மாட்டேனு சொல்லிட்டான்... நான் கேட்டப்போ, அவன் சொன்னது எனக்கே அதிசயமா இருந்தது.. எங்க பெரியம்மா பொண்ணு, நான் 5த் படிக்கும்போது, டெலிவரி ஆகும்போது இறந்துட்டாங்க.. நான் அவங்க வலிய்யோட போனது மட்டும் பார்த்தேன்.. அப்புறம், குட்டி பாப்பா பக்கத்துல துணி சுத்தி இறந்து இருந்தது.. அக்காவும் இறந்துட்டாங்க.. அவங்க வீடு தாண்டி போகும்போது, பயமா இருக்கும், குட்டி பாப்பா பொறந்த இப்படி ஆயிடும் நு.. சின்ன வயசுல பதிஞ்சது.. நான் இத எப்பவோ சொல்லி இருக்கேன்.. பாவா சொன்னாங்க.. " லீவ் ல உங்க சொந்த ஊருக்கு போகும்போது, நியாபகம் வரும்னு சொல்வ இல்ல.. இப்போ உங்க அம்மா அப்பா சொந்த ஊருக்கு போயிட்டாங்க.. அவங்க வீடு உங்க பெரியம்மா வீடு பக்கம்... நீ இந்த மாதிரி இருக்கும் போது, தேவை இல்லாதது யோசிக்க கூடாது.. அதுவும் இல்லாம, உன்ன அனுப்ப எனக்கு மனசு வரல.. லவ் பண்ணினப்போ இருந்து இப்போ வரைக்கும், ரெண்டு நாள் பிரிஞ்சதே அதிகம்.. இப்போ மாச கணக்குல, என்னால முடியாது.. உன்னளையும் தான் நு எனக்கு தெரியும். """" எப்பவோ சொன்ன நியாபகம் வச்சு, எனக்க யோசிச்சு எப்பவும் பண்ணுவான்..

    8த் month ப்ரெக்னன்ட்.. pnemonia பிவேர் வந்தது எனக்கு.. ஆபீஸ் போக வேணாம்னு சொல்லியு, இன்னும் கொஞ்ச நாள் போறேன்னு சொல்லி போனேன்... அங்க கூட வொர்க் பண்றவர், ரெகவர் ஆகி வந்திருந்தார்.. எனக்கு spread ஆயிடுச்சு.. ஹோச்பிடல் ல அட்மிட் பண்ணி, ரொம்ப severe .. பேபி growth affect ஆச்சு.. சி-sec பண்ணனும் நு சொன்னாங்க.. அப்புறம், ராஜேஷ் ஊரு எல்லாம் தேடி, வேற ஹோச்பிடல் லுக்கு, ஒபினியன் கேட்க்க போனோம்.. தென், progress ஆரம்பிச்சது..
    கிரிடிகல் pregnancy ... ரொம்ப பயமுருத்திணங்க.. ஒரு நாள் ராத்திரி, வலி வர ஆரம்பிச்சது.. அப்புறம் நின்னுடுச்ச்சு.. டெலிவரி கு நான் பயம் பட்டதா விட, வீட்டுல எல்லாம் ரொம்ப பயந்தாங்க.. டெலிவரி டே வந்துச்சு.. ஹோச்பிடல்.. வலி வரவே இல்ல.. டாக்டர் பார்த்துட்டு, ராஜேஷ் கிட்ட கூபிட்டு சொன்னாங்க.. பக்கத்துலையே இருங்க.. இப்போ உங்க lilttle one பொறந்துடும் நு தோணுது.. இன்னும் வலி வரல.. திடீர்னு, வலி ஆரம்பிச்சது... ரூம் ல எல்லாரும் வெளில போயிட்டாங்க.. நான், ராஜேஷ், டாக்டர், சிஸ்டேர்ஸ் மட்டும்... என்ன பேசுறேன்னு தெரியல.. ராஜேஷ் அழ ஆரம்பிச்சிட்டான்.. தொப்புள் கோடி சுத்தி இருக்கு.. சீக்கிரம் ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லி கையெழுத்து வாங்கினாங்க.. ஆபரேஷன் தியேட்டர் போற பாதைல, அம்மா, தம்பி, அத்தை எல்லாரும் கண்ணுலயும் தண்ணி.. 20 மின்ஸ் ல நோர்மல் டெலிவரி.. என் பொண்ணு என்ன படுத்தாம, பொறந்துட்டா.. வீட்டுல எல்லாருக்கும் பொண்ணு தான் வேணும்னு ஆசை..பக்கத்துல பார்த்துட்டு இருந்தேன்.. ஒவ்வொரு நிமிஷமும், நான் துடிச்சத விட, அவங்க அதிகம்..

    லவ்ஒவ்வொரு நாளும் வளர்ந்துட்டு தான் போகுது...

    அப்புறம் சொல்ல மறந்துட்டேனே, எங்க பொண்ணு பிறந்த நாள், நானும் ராஜேஷும், வீட்டுல யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிகிட்ட நாளும் ஒன்னு... ஜனவரி 2ண்ட்...

    RathideviDeva likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter