Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree433Likes

Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #201
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Loverís Corner - Thread for Love Marriage Couples

    Friends,

    Please drop your lovable LOVE STORIES in this thread



    Sponsored Links
    Jayanthy





  2. #202
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Loverís Corner - Thread for Love Marriage Couples

    Please drop your valuable Comments, in the below thread, for the posts you read in this thread.


    COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Uma manoj, Priyakash and gkarti like this.
    Jayanthy





  3. #203
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    Re: Loverís Corner - Thread for Love Marriage Couples

    என் மகன் கதையை சொல்றேன்.......
    இது முழுதும் என் பார்வைலதான் இருக்கும். இப்போவே சொல்லிட்டேன்........
    என் மகன் காலேஜ் சேர்ந்த முதல் வருடம், புது நண்பர்கள் அறிமுகம்.....அவர்கள் வீட்டுக்கு போவது, அவங்க வருவதுன்னு சாதாரணமா இருந்தது.. அவனின் நண்பன் வீட்டுக்கு போகும்போது அவனின் தங்கையின் தோழிதான் நம் ஹீரோயின். அவங்களை பார்த்து இருக்காரு.....ரெண்டு பெரும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க......
    அப்போ வீட்டில் லேண்ட் லைன்தான்.......அடிக்கடி பொண்ணுங்க குரல் கேட்கும், நான் எடுத்தால் கட் ஆயிடும்.....நான் பெரிசா எடுத்துக்கல......நம்ம கண்ணுக்கு நம் மகன் இன்னும் சின்ன புள்ளையாதானே இருக்காரு .....!!!! யாருன்னு கேட்டா வழக்கம்போல பிரெண்டுன்னு சொன்னாரு....சரி, காலேஜ் போனா பொண்ணுங்க பேசத்தானே செய்வாங்கன்னு பேசாம இருந்துட்டேன்.....அப்போ, மேடம் 10 தான் படிக்கிறாங்க !!!!!
    ஒரு நாள் எனக்கு சந்தேகம் , நானே அட்டெண்ட் பண்ணி உன் பேரு என்னன்னு கேட்டேன் ... நீ காலேஜ் போகலியான்னு கேட்டேன். இல்லை. நான் லீவு, அதான் டவுட் கேட்டேன் அப்படின்னாங்க......எனக்கு லேசா சந்தேகம்....இனி காலேஜ்லையே பேசுங்க, வீட்டுக்கு பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்.... அதோடு சரி.....கொஞ்ச நாளில் என் கணவர் மகனுக்கு செல் வாங்கி கொடுத்திட்டார்........ எந்நேரமும் போன் பேச்சுதான்.....நான் திட்டினால் பிரண்டு மம்மி என்பார்...ஒரு நாள் ஹீரோயினை ஒரு பையன் கிண்டல் பண்ணிருக்கான். நம் ஆள் போய் அவனை அடிக்க, அவன் அடிக்க.......அவன் வந்து வீட்டில் சொல்லிட்டு போயிட்டான் .....எனக்கு பயங்கர ஷாக்......
    எனக்கு செல்ல மகன்... அடிதடின்னு எல்லாம் புதுசா.....
    சரி கோவம்......எனக்கு.....மாலையில் அவன் வந்ததும் கேட்டால் ஒண்ணுமே இல்லைன்னு சொல்றான்...அவன் நண்பன் எல்லாத்தையும் சொல்லிட்டான்.. கத்து கத்துன்னு கத்திட்டேன்... என் கணவர் அழகா இந்த விஷயத்தை கையாண்டார். அந்த பையனை வீட்டுக்கு அழைத்து புத்தி சொல்லி போயி படிக்கிற வேலைய பாருன்னு அனுப்பிட்டாரு....நம் ஆளுக்கு புத்தி சொல்லி காலேஜுக்கு அனுப்பியாச்சு....எனக்கு பொறுக்க முடியல .....என் அண்ணனை வர சொல்லி , மகனின் நண்பன் மூலம் ஹீரோயினை எங்க வீட்டுக்கு வர சொல்லிட்டேன்....எனக்கு இருந்த கோபத்துல அவளை நல்லா திட்டி அனுப்பனும் என்று இருந்தேன்......அவளும் எங்க வீட்டுக்கு வந்தா....
    வெளியே போகும் வேலை இருக்கு........இரவு மீதி போடறேன்........


  4. #204
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Loverís Corner - Thread for Love Marriage Couples


    Please drop your valuable Comments, in the below thread, for the posts you read in this thread.


    COMMENTS thread - Lover’s Corner - Thread for Love Marriage Couples






    For those who does not know, how to comment on the posts from this thread, in the comments' thread, let me help you.


    Click the above link. It will be opened in another tab. Now copy the post, for which you want to comment.
    Now paste this in the new tab's Quick reply box.

    Now select all. Click the icon Wrap(Quote) tags around selected text.
    Your selected text will be quo
    ted now. Press ENTER and now you can drop your comments about that post.









    Jayanthy





  5. #205
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Loverís Corner - Thread for Love Marriage Couples

    Friends,

    I have moved all the stories from the Comments thread. Along with the stories, I have moved some comments and the explanation for them by the story teller, which seems to be continuation of the story.


    Jayanthy





  6. #206
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    Re: Loverís Corner - Thread for Love Marriage Couples

    ஹீரோயின் வந்தாங்க..வந்ததும் எனக்கிருந்த கோபத்துல நல்லா திட்டிவிட்டேன். படிக்கிற வயசுல என்ன லவ் வேண்டிகிடக்கு. நீ ஏதாவது ஆசை காட்டிட்டு போயிடுவ......நாளைக்கு என் பையன் படிக்க முடியாம வாழ்க்கையை தொலைச்சுட்டு நிப்பான்.இது தேவையா...இனி இது மாதிரி நடந்தா உன் வீட்டுக்கே வந்து உன் பேரன்ட்ஸ் கிட்டதான் பேசுவேன். இதோட உன் படிப்பை பாருன்னு அனுப்பிட்டேன்.
    அவள் அழுத அழுகைல என் கணவர் மெல்ட் ஆகிட்டாரு....இதெல்லாம் வேண்டாம், அவனும் படிக்கணும், நீயும் படிக்கணும் என்று ஆறுதல் சொல்லவும், அவள் என்கிட்டே அம்மா அப்பா ஒத்துப்பாங்கன்னு எங்களை பிரிக்காதிங்கன்னு சொல்லவும், எனக்கு என்ன சொல்வதுன்னே தெரியல, 10 வது படிக்கும் பெண்ணை எப்படி சமாதானம் செய்றதுன்னு புரியல. என் அண்ணன் உடனே இதெல்லாம் சரிவராதும்மா, நாங்க வேற ஜாதி, ஜாதி விட்டு பண்ணமாட்டோம், உனக்குஎல்லாம் அமேரிக்கா வில மாப்பிள்ளை ரெடியா இருப்பாங்க,உங்க ஜாதிலயும் ஒத்துக்க மாட்டாங்க , மேலும் அவன் வீட்டுக்கு மூத்தவன், லேட்டாதான் கல்யாணம் பண்ணுவோம், சொந்தத்துலே பொண்ணு இருக்கு என்றார். சத்தியம் வாங்கிட்டாரு , இனி பேச மாட்டோம் என்று.
    அவள் போகும்போது எனக்கு மனசே ஆகல, பாவமா இருந்த்தது , வேற வழி இல்லை. வேறு எந்த இடத்திலும் வைத்து இதை பேச முடியாது, அதான் அவள் பெற்றோருக்கு தெரியாம பேசி அனுப்பிட்டோம். அவள் விஷயம் அவள் சம்பந்தப்பட்ட யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கிட்டோம். வேற இடத்தில் வாழ
    வேண்டிய பொண்ணு ..ரொம்ப அழகான பெண். கண்டிப்பா ரெண்டு ஜாதிலயும் ஒத்துக்க மாட்டாங்க. என் மகன் ஒரு வாரம் பித்து பிடித்த மாதிரி இருந்தான்....எங்க குடும்பத்துல காதல் ஒரு கெட்ட வார்த்தை. என் அண்ணன்கள் , அவர் சைட் உறவுகள் யாரும் என்னையே ஒதுக்கி வச்சுடுவாங்க. என்ன பண்ண முடியும்?
    எப்படியோ மகன் சமாதானம் ஆகிட்டான். அப்படின்னு நான் நினைச்சேன். நம் ஆளு 12 முடிச்சுட்டு மகன் காலேஜ்லயே சேருறாங்க ......என் பிரெண்டோட பொண்ணும் அவளும் ஒரே கிளாஸ் .....என் பிரெண்ட் என்கிட்டே சொல்லிட்டா.....என் மகன் அப்போ கடைசி வருஷம் படிக்கிறார். நானே அவளை பார்த்தியாடான்னு கேட்டேன். இல்ல மம்மி , நீங்கதானே பேச வேண்டாம்ன்னு சொல்லிருக்கிங்க , பேசட்டுமான்னு சிரிச்சான். ஐயோ சாமி, பேசாம இருடா ன்னேன் .
    அவ்ளோ நம்பிக்கை மகன் மேல !! காலேஜ்ல அவளை யாரும் ராக்கிங் பண்ணாம பாக்கிறதும், அவளை பத்திரமா பாத்துக்கிரதுமா இருந்து இருக்கார்.
    இதெல்லாம் பின்னாடி மேடம் சொல்லித்தான் எனக்கு தெரியும் . அவள் சொன்னது........காலேஜுக்குள்ள நுழையும்போது முதல்ல அவனைத்தான்
    பார்க்க்கனும்ன்னு நினைச்சேன்...... அதே மாதிரி பார்த்துட்டேன்......!!!!!!! எப்படி....
    மகனுக்குத்தான் அவள் வருவது தெரியுமோ என்னமோ தெரியல...தெரிஞ்சுதான் போயி
    நின்னு இருப்பாரு !!! இது கூட தெரியலன்னா இவ்ளோ கதை படிச்சு என்ன பிரயோஜனம் !!
    இதுக்கு மேல அவங்க லவ் ஸ்டோரி நான் சொல்ல முடியாது......நீங்களே கற்பனை பண்ணிக்குங்க !! அப்புறம் அவர் வேலைக்குபோனார் . சனி கிழமை வருவாரு , நண்பர்கள் அதிகம் அவருக்கு. வீடே தங்க மாட்டாரு. இப்போ மேடம் சொல்வாங்க, அவங்களை பார்க்கத்தான் வந்தாருன்னு......!! இவங்களும் படிப்பு முடிச்சாங்க, சென்னைலயே வேலைக்கு போனாங்க. நல்லா செட்டிலானதும் வீட்டுல சொல்லி பர்மிஷன் கேட்டாங்க.
    ரெண்டு வீடும் சம்மதிச்ச கதை இனி சொல்றேன்....


  7. #207
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    Re: Loverís Corner - Thread for Love Marriage Couples

    முதலில் மகன்தான் ஆரம்பிச்சாரு. எனக்கு எதோ நடக்குதுன்னு தெரியும்.....சரி, வரும்போது பார்ப்போம்ன்னு பேசாம இருந்தேன்......உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்...என்று ஆரம்பிக்கும்போதே என்னடா .....குண்டு ஏதும் போட போறியான்னு கேட்டேன்........இல்லைன்னு ஒன்னும் சொல்லாம, இரவு பஸ்ஸில் இருந்து போன் பண்ணாரு.....ஒரு பொண்ணை லவ் பண்றேன்..நல்ல பொண்ணு என்று....நான் சென்னைல எதோ பொண்ணு போலன்னு இருக்கேன்.....இவளா இருக்கும்ன்னு நினைக்கவே இல்ல.....
    யாருன்னு கேட்டா நம் ஆளை சொன்னான் !!
    நான், சரி......ரெண்டு வருஷம் போகட்டும்....இப்படியே ஸ்ட்ராங்கா இருந்தா பார்ப்போம் என்றேன்..அவங்க வீட்டில் இன்னும் சொல்லலை ன்னான். முதல்ல அங்கெ சொல்லுங்க, அவங்க ஒத்துக்கிட்டா பார்ப்போம்ன்னேன். அவங்க சரின்னா நீங்க என்ன சொல்விங்கன்னான் ..அவங்க சொல்லட்டும் பார்ப்போம்ன்னேன். என் பிறந்த நாளுக்கு மகன் மூலமா வாழ்த்து சொன்னாங்க !! அவங்க வீட்டில் ஒத்துக்காட்டி நாம் ஆசை காட்டக்கூடாதுன்னு நான் பேசவே இல்லை..அவங்க வீட்டில் சொல்லிட்டாங்க மேடம்....ஒரே பிரச்சினை...அவங்களுக்கு மகனை நல்லாத்தெரியும், பிரெண்டுன்னு சொல்லி சென்னைல ஹாஸ்டல் எல்லாம் பார்த்துக் கொடுத்து இருக்காரு....எனக்கு ஒண்ணுமே தெரியாது..
    என் பிரெண்ட் அடிக்கடி அவங்களை பத்தி சொல்லுவாள் ....இப்போ வர சொல்லுங்க, கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு விளையாட்டா சொல்வேன்....சென்னைக்கு போகும்முன் அடிக்கடி என் கண்ணில் படுவாங்க.!! ஒரு நாள் எனக்கு போன் பண்ணி ஒரே அழுகை......அம்மா அப்பா ஒத்துக்க மாட்டிங்கிறாங்க ...நான் கிளம்பி வரேன்னு.....முடியவே முடியாதுன்னுட்டேன். உங்க வீட்டுல ஒத்துக்கிட்டா பார்ப்போம், இல்லைன்னா சரிவராதுன்னு சொல்லிட்டேன்.. ஏன்னா அவங்க கண்டிப்பா சம்மதிக்கமாட்டங்கன்னு ஒரு தைரியம்தான்..!! நான் முடிந்தவரை கழட்டி விடத்தான் பார்த்தேன். ஜாதிதான் பிரச்சினை..மூத்த மகனுக்கு ஜாதி மாறி பண்ணிட்டால் , என்னை அப்படியே ஒதுக்கிடுவங்க....
    ஆனால், அவங்க கிட்ட சம்மதம் வாங்கிட்டா....
    அவளின் பிடிவாதம்ன்னு இப்போ அவங்க பெற்றோர் சொல்லுவாங்க...இனி நான்தான்......என் கணவர் மகனுக்கு சப்போர்ட்..அவன் விருப்பம்தான் முக்கியம்ன்னார். அடிக்கடி என் கிட்ட போன் பேசி என்னை சம்மதம் சொல்ல வச்சுட்டாங்க..நான் சொன்னது ஒண்ணுதான், நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து எடுத்த முடிவு.....என்ன கஷ்டம் வந்தாலும் அதை சமாளிக்கணும், ஒரு நாளும் பிரிய போறேன், எங்களுக்கு ஒத்து வரலைன்னு சொல்லக்கூடாது. எங்க குடும்பங்களுக்கு மத்தியில் என்னை அசிங்கப்படுத்திடாதிங்க....
    நல்லா வாழ்ந்தால்தான் கௌரவம்......எப்போவும் எல்லோரும் உங்களை கவனிச்சுக்கிட்டே இருப்பாங்க.....நல்லா வாழ்ந்து காட்டனும் என்றேன்...
    ரெண்டு பேருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு இருந்த அன்பு உறுதியானது..... எங்களின் சம்மதத்தோட கல்யாணம் செய்யனும்ன்னு உறுதியா இருந்தாங்க....கிட்டத்தட்ட 8 வருட காதல்....அவங்க ஜெயிச்சுட்டாங்க...போன வருடம் கல்யாணம் பண்ணினோம்.....ரெண்டு பக்கமும் இருந்த சடங்குகளையும் கலந்து பண்ணினோம். உறவினர்கள் எனக்கு பலவித பிரச்சினைகள் குடுத்தாங்க.....அவளின் ஆசைக்கு எல்லாம் பண்ணனும்ன்னு நாங்க சொல்லிட்டோம், ஊஞ்சல், நலங்கு எல்லாம் பண்ணினோம்..எங்களுக்கு அதெல்லாம் கிடையாது, என் அண்ணன்கள் எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க...மகன் அவங்களுக்கு செல்லம்.அதனால ஒவ்வொரு சடங்கும் ரசிச்சு பண்ணினாங்க.... ரிசப்ஷன் நண்பர்களை மட்டும் அழைத்தோம்..(ஒரு உறவினர் கிடையாது, எல்லாம் கல்யாணத்தோடு சரி...)என், என் கணவரின் நண்பர்கள்... மகன் மருமகளின் நண்பர்கள், அவளின் பெற்றோரின் நண்பர்கள் என கூட்டம் களை கட்டியது..இதோ இப்போ ஒரு குட்டி பையனும் வந்துட்டார் !!
    காதல் பண்ணினாலும் பெற்றவங்க சம்மதத்துக்கு வெயிட் பண்ணுங்க.....கண்டிப்பா ஒரு நாள் அவங்க ஒத்துப்பாங்க....அவங்களை மன வேதனைப்படுத்தினாலோ வீட்டை விட்டு வெளியேறினாலோதான் எல்லோருக்கும்பிரச்சினை..பெற்றவங்களை கன்வின்ஸ் பண்ண முடியலைனால் வாழ்க்கையில் என்ன சாதிக்கபோறிங்க ..இதைதான் நான் என் மகனுக்கு சொன்னேன்.....


  8. #208
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Loverís Corner - Thread for Love Marriage Couples

    Please drop your valuable Comments, in the below thread, for the posts you read in this thread.


    COMMENTS thread - Lover’s Corner - Thread for Love Marriage Couples



    For those who does not know, how to comment on the posts from this thread, in the comments' thread, let me help you.


    Click the above link. It will be opened in another tab. Now copy the post, for which you want to comment.
    Now paste this in the new tab's Quick reply box.

    After this, press "ctrl A". Now, the pasted post will be selected.

    Now, take your cursor to the top of the QUICK REPLY BOX. In this, you will have many options in two rows.

    Come to the second row. In this before the sign"#", you will have a "WHITE COLORED BIG COMMA" like picture.When you take the cursor to this , it will show as "wrap[Quote]tags around selected text". If you click this now, your selected post will be quoted.

    Now, after quoting, you will get "QUOTE" . Keep your cursor next to this Quote, and then press ENTER.

    After this you can type your comments.









    Jayanthy





  9. #209
    AnuRajesh's Avatar
    AnuRajesh is offline Friends's of Penmai
    Real Name
    Anusuya
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    Manila,Phillipines
    Posts
    220

    Re: Loverís Corner - Thread for Love Marriage Couples

    Dear friends..

    நான் என்னோட காதல் கதையை எழுதுகிறேன்
    இது ஒரு பெரிய கதை...கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன்

    ஆகஸ்ட் 2004:

    நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள்..கல்லூரியில் சேர்வதற்கு முன்னால் என் அப்பா சொன்னது "யாரையும் காதலித்து விடாதே..அப்படியே காதல் பண்ணாலும் நம்ம ஜாதி பையன் பாத்து பண்ணு மா என்று..எங்கள் குடும்பத்தில் யாரும் காதல் திருமணம் செய்தது இல்லை.நானும் காதலிக்க கூடாது என்று தான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன்...0.5 மதிப்பெண்ணில் மெடிக்கல் கல்லூரியை இழந்தேன்..BDS கிடைத்து..என் அப்பா கு BDS விருப்பம் இல்லை..விருப்பம் இல்லாமல் பொறியலில் சேர்ந்தேன்

    என் குடும்பத்தை பத்தி சொல்லணும்னா சின்ன வயசுல இருந்து அவ்ளோ செல்லமா வளர்த்தார்கள்.அப்பா பிசினஸ் பண்றாங்க.அம்மா homemaker..என்னோட இளைய தங்கை 10 படித்து கொண்டு இருந்தாள்
    என் அப்பா கூட பிறந்தது 4 அண்ணன் 4 அக்கா..

    கல்லூரியில் சேர்ந்த அன்றே எனக்கு வித்யா நு ஒரு நண்பி கிடைத்தாள்..அவள் ECE B section...nan ECE A section...rendhu perum rembha close friend anom...enga college yil boys and girls peasa kudadhu...very strict college...college serntha first month monthly exam vandhuchu...epayum ECE A and ECE B mix panni than exam hall poduvanga..


    EXAM HALL:

    Exam hall lil munadiyae poy udkandhu kondaen..athu maths exam...en pakadil yarum varala...konjam neram kalichu oru paiyan vandhu udkandan..avan ennai parthu excuse me konjam thalli udkarunga nu sonnan...antha nimisham en manashula thonuchu "life la marriage panna evana than marraige pananum nu" ean thonuchu ethuku thonuchu nu enaku ethu varai teriyala..

    exam full ah avanaiyae pathudu erundaen...avan roll no ah note panni vachukitaen...he weared green shirt and sandel colour pant..having green colour hero pen...


    exam mudinju en friend vidhya ta poy ketaen antha gree shirt paiyan yarunu..she said avan name Rajesh..ean avana pathi kekuranu ketha...onnum ella nu hostel ku escape akiten...anniku full ah eppa than tomo exam varum nu erundhuchu...tomo morning exam hall ku ponen....poy patha enaku vera hall change pannitanga...enaku alugaiyae vandhuruchu,,apdiyae hall ku poy exam eludha start panniten


    தொடரும்


  10. #210
    AnuRajesh's Avatar
    AnuRajesh is offline Friends's of Penmai
    Real Name
    Anusuya
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    Manila,Phillipines
    Posts
    220

    Re: Loverís Corner - Thread for Love Marriage Couples

    Evening class mudidhu vidhu hostel ponen...en room nan orudi madhum ece a meethi 3 perum ece b..study hours yil etho oru paiyan ah sight adichadha pathi peasithu erundanga...today red shirt pothurundan rose ku si nu spects potha mari erundhuchunu...yara pathi peasuringanu ketaen en class la rajesh nu oru paiyan erukan avana pathi nu sonanga..enaku vandha kopathuku alavae ella.....control pannithu book ah ethudu padika start panniten,,,


    daily study hours la epadi than rajesh ah pathi peasithu erundanga...enaku kopama vandhuchu....elartaiyum poy eni rajesh ah yarum sight adika kudadhu avana pathi peasa kudadhu nu kattinen...nanka peasina unaku enna nu ketanga...epa solren elarum kelunga he is my husband en marraige invitation la paiyan name la rajesh name than erukum nu sonnaen...elarum class la avan ponnukalta peasa mataen athula section vidhu unna vandhu love panalalum...paitiyam mari peasadanu poytanga....nan ethuvhumae sollala


    next day interval apa nan class ah vidhu veliya vandaen rajesh enna cross panni ponan..rendhu perum orudar oruddar pathukitom...athuku apuram epayum break lunch apa nan en class steps valiya pokama ece b section ah cross panni rajesh ah pathudu steps erankuven...ethula surprise enna na he also did the same...en section ah cross panni enna pathudu kela erankuvan


    oneday nan class mudinju hostel poythu erundaen...opposite la rajesh ah paten,,,nan patadhum avan face ah tirupitan nan pakadapa avanae thaniya sirichan...antha time i realised he also love me.....


    hostel la anniku night um elarum rajesh pathi peasinanga...apa manashukula nenachukiten enna nalum peasikonga he is my husband nu....enga collge la vinayagar temple eruku...rajesh enna love pananum nu daily 108 times praharam suthinen


    oneday en friend vidya ta poy enaku rajesh ah pidichurukunu sonnen ava un family ku lam love oothu varadhu vidhuru ellana un appa ta solliruvanu sonna...so eni ava kitha sollama namae deal pannikalm nu vidhudaen....


    Next day Vidhya ta technical material venum nu sonnen...un mail id kudu rajesh ta anupa solranu sonna......mail id kuduhdu hostel vandhudaen..mail kaga wait pannithu erundaen...materail vandhuchu...thanks reply anupunaen..
    athuku rajesh kitha erundhu reply vandhuchu parunga...mayakamae vandhuruchu...enum entha antha mail eruku..unkalukaga paste panniruken..

    "Dear Anusuya,

    My name is Rajesh...My father is xxx..working commercial tax officer ..my mom is house wife...en akka marriage akiruchu...enum one montha la baby piraka pokudhu...my phone no xxxx...ne eppa nalum enaku call pannalum...


    udane nan number note pannithu mail reply anupinaen athukula current poyruchu mail anupa mudiyala....so hostel ku poy std booth la phone panna queue la wait pannithu erundaen...en hostel la mobile not allowed...


    kadaisiya phone pannen...payathula hello sonnen...he said sollu anusuya nu...epadi nan nu teriyum nu ketaen unna tavira vera entha ponnu enaku phone pannuvanu sonnanga


    anniku 1 hour peasinom...eanku etho rembha varusham palakuana mari feeling.....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter