Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree48Likes

காதல்


Discussions on "காதல்" in "My Better half" forum.


  1. #21
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: காதல்

    Quote Originally Posted by usha.s View Post
    Kadhal varradhum adha anubavikardhum oru azagana tharunam.
    Well said usha


    Sponsored Links
    sumathisrini likes this.

  2. #22
    balamade4u's Avatar
    balamade4u is offline Friends's of Penmai
    Real Name
    பாலகிருஷ்ணன்
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    COIMBATORE
    Posts
    252

    Re: காதல்

    ....காதல் பற்றிய உலக பொன் மொழிகள்...

    வாழ்க்கை என்பது மலரானால்
    காதல் என்பது அதிலிருந்து
    எடுக்கப்பட்ட தேன்..!
    -விக்டர் ஹியூகோ-

    அழகிய பெண்ணும்
    அவள் அளிக்கும் காதலும் தான்
    இன்று வரை உலகத்தை அழியாது
    காப்பாற்றி வருகிறது..!
    -சாக்ரடீஸ்-

    பெண்களின் அழகிய தோற்றமல்ல
    அன்புதான் உண்மையான
    *காதலை உண்டாக்கும்..!
    -ஷேக்ஸ்பியர்-

    காதல் கொள்ளும் காளையர்களைக்
    கன்னியர்கள் எப்போதும்
    சிறுபிள்ளைகளாகவே மதிப்பார்கள்...!
    -தாகூர்-

    காதல் ஒரு நாயைக்கூட
    எதுகை மோனையுடன்
    குறைக்கச் செய்கிறது...!
    -பிளட்சர்-

    காபியும் காதலும்
    சூடாய் இருந்தால் தான் ருசி...!
    -ஜெர்மன் அறிஞர்-

    காதல், ம*டமை இரண்டும்
    பெயரில்தான் வேற்றுமை..!
    -ஹங்கோரிய பழமொழி-

    கோடாரியின் ஒரே வெட்டில்
    மரத்தை சாய்க்க முடியாது
    ஆனால் காதலியின் ஒரே பார்வையில்
    மனிதனைச் சாய்க்க முடியும்...!
    -மெக்சிகோ பழமொழி-

    காதல் ஒன்று தான்
    பங்காளிகளை அனுமதிப்பதில்லை..!
    -பல்கொரிய பழமொழி-

    பெண்மீது கொள்ளும் காதல்
    மனித சமுதாயத்தை வாழ வைக்கிறது..
    ஆனால் பணத்தின் மீது கொள்ளும் காதலோ
    அவனை அழித்து விடுகிறது...!
    -பிளாட்டோ-

    எதையும் எதிர்பாரா அன்பை நீங்கள் சொந்தமாக்கிக் கொண்டால்,
    சந்தோசம் உங்களுக்கு சொந்தமாகிவிடும்!

    கிடைத்த உறவுகளில் குறை காணாதீர்கள்! குறைகளே இல்லையென்றால்,
    அதைப் பெறும் தகுதி நமக்கு இல்லாமல் போய்விடும்!


    பாசமுடன்..
    பாலா.


  3. #23
    shaalam's Avatar
    shaalam is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2011
    Location
    Bahrain
    Posts
    850
    Blog Entries
    18

    Re: காதல்

    காதல் அமுதமா நஞ்சா?
    அமுதமானால் நான் தேவனாகிப் போவேன்
    ஆனால் அந்த இனிய நஞ்சை ஒருமுறை
    அருந்தினேன் ஆகிப் போனேன் நடைப்பிணம்
    உடல் உயிர்ப்புடனிருக்க மனது
    மரித்துப் போன மனிதனானேன்.
    ஒரு தேவதை என் வீடு வந்தாள்
    அமுதம் ஏந்தி, உயிர்த்துக் கொடுத்தாள்
    மனதை, மீட்டுத் தந்தாள் வாழ்வை
    இவளின் காதல் அமுதமானதால்
    தேவனாகிப் போனேன் தோழிகளே


  4. #24
    pet
    pet is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    cochin
    Posts
    303

    Re: காதல்

    Love after marriage is safe he..he...

    Parasakthi likes this.

  5. #25
    saramya's Avatar
    saramya is offline Friends's of Penmai
    Real Name
    Ramya Saravanan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Bangalore
    Posts
    217

    Re: காதல்

    hi,

    too nice.

    Ramya

  6. #26
    Vanithadaniel is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    chennai
    Posts
    17

    Re: காதல்

    yams very nice & super.....................


loading...

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter