Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree168Likes

How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?


Discussions on "How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?" in "My Better half" forum.


  1. #21
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?

    Quote Originally Posted by Sriramajayam View Post


    Anna..,why this reaction....?? How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?-think.png


    Sponsored Links
    salma and Sriramajayam like this.

  2. #22
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?

    Quote Originally Posted by augustajudi View Post
    jillu itthelan yemathu vala

    nala husband list than potrukinga nala payan list ila so olunga parunga solitan

    ஹய்யோ....இப்படி எல்லாம் மிரட்டினா நான் என்ன பண்ணுவேன்....,
    எனக்கு மாப்பிளையே எனக்கு ஒழுங்கா செலக்ட் பண்ண தெரியாமதான் உங்க அண்ணா கிட்ட மாட்டிக்கிட்டேன்... How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?-sad.jpg
    இதுல உனக்கு எங்க போய் நான் தேடுவேன்....??
    எங்கே தேடுவேன்...மாப்பிள்ளையை எங்கே தேடுவேன்...??

    salma, hrithika and augustajudi like this.

  3. #23
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?

    இன்று மௌனவிரதம்.




    Quote Originally Posted by thenuraj View Post
    Anna..,why this reaction....?? Click image for larger version. 

Name:	think.png 
Views:	21 
Size:	26.7 KB 
ID:	119740


    salma and thenuraj like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #24
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?

    Quote Originally Posted by Tamil Madhu View Post
    Hai thenu ka.......

    Ungaluku anna neraiya vela seivanga illa na nenga suma veduvingala???? Konjam nu solldringa....

    Samayal romba mukiyam serthurunga list la...




    நிஜமாவே உங்க அண்ணா எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணுவாங்க....
    அதுவும் தோசை சுடுவது எப்பவுமே அவங்க டிப்பார்ட்மெண்ட்.....so எனக்கு கவலையே இல்லை....!!


    ஓகே...அடுத்த முறை லிஸ்ட் போடும்போது சமையலையும் சேர்த்துடலாம்...ஓகே....

    salma likes this.

  5. #25
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?

    Quote Originally Posted by Sriramajayam View Post
    இன்று மௌனவிரதம்.





    ஓகே...நாளை....??
    அப்போ வந்து பதில் சொல்லுங்க....
    நாங்க வெயிட் பண்ணுறோம்... How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?-time.gif

    salma and Sriramajayam like this.

  6. #26
    augustajudi's Avatar
    augustajudi is offline Minister's of Penmai
    Real Name
    augusta judi
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Tirunelveli
    Posts
    3,303

    Re: How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?

    Quote Originally Posted by thenuraj View Post
    ஹய்யோ....இப்படி எல்லாம் மிரட்டினா நான் என்ன பண்ணுவேன்....,
    எனக்கு மாப்பிளையே எனக்கு ஒழுங்கா செலக்ட் பண்ண தெரியாமதான் உங்க அண்ணா கிட்ட மாட்டிக்கிட்டேன்... Click image for larger version. 

Name:	sad.jpg 
Views:	21 
Size:	2.7 KB 
ID:	119742
    இதுல உனக்கு எங்க போய் நான் தேடுவேன்....??
    எங்கே தேடுவேன்...மாப்பிள்ளையை எங்கே தேடுவேன்...??
    jillu poi solathinga enga anna ungaluku senjitharathathan potrukinga
    unga thambiyayum crta select panunga

    salma and thenuraj like this.
    judi


  7. #27
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?

    Quote Originally Posted by augustajudi View Post
    jillu poi solathinga enga anna ungaluku senjitharathathan potrukinga
    unga thambiyayum crta select panunga


    ஹய்யோ.... அடேய் என் தம்பி.....நீ எங்கடா இருக்க.....
    தேடிக்கிட்டு இருக்கேன் ஜூடி ...., கட்டாயம் இங்க சொல்லி இருக்குற அணைத்து குணம் , மனம் எல்லாம் நிறைந்த ஒருவனை தேடுவோம்.... ஓகே...

    salma and augustajudi like this.

  8. #28
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,997

    Re: How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?

    thenuraj;825022]



    இது ரொம்ப சுலபம். ஒரே ஒரு கொள்கை வைத்துக்கொள்ளவேண்டும்.அதாவது நான் நல்ல கணவனாக இருப்பேன் என்று. இதில் ஆழமானபிடிப்பு வேண்டும். கொள்கைப்பிடிப்பு இல்லாதவன் மனிதனே அல்ல.


    வளவளவென்று சும்மா பேசி என்ன பிரயோஜனம்? சுருக்கமாக பாய்ன்ட்பை பாய்ன்ட்டாக (Point by point) நெம்பர் போட்டு சொல்லிவிடுகிறேன்.

    1. காலையில் மனைவிக்கு முன் எழுந்திருந்து நல்ல டிகாக்ஷன் காப்பி போட்டு மனைவி எழுந்திருக்கும்போது சூடாகக் கொடுக்கவும்.

    Thenu! Sometimes Annan enakku tea pottu kuduppaanga.

    2. காய்கறிகள் வாங்கி வருவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவைகளை சமையலுக்குத் தேவையானபடி அரிந்து, கழுவிக் கொடுக்கவேண்டும்.
    Please pottu kaettaal , sometimes nadakkum.

    3. அவ்வப்போது உபயோகித்த பாத்திரங்களை அப்போதைக்கப்போது கிளீன்செய்து அதது வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவும்.
    Eppovaathu, seivaanga.
    4. சாப்பிடும்போது ஆஹா, பேஷ் என்று சொல்லிக்கொண்டே சாப்பிடவும்.
    Rare ah nadakkum.

    5. துணி துவைக்கும் வேலைக்காரி வரவில்லையென்று துணிகளை பாத்ரூமிலேயே விட்டு விடக்கூடாது. உங்கள் துணிகளைத் துவைத்து காயப்போடவும். (உங்களில் உங்கள் மனைவியும் அடக்கம் என்பதை மறக்காதீர்கள்)
    No chance.

    6. மனைவிக்கு உடம்பு சரியில்லையென்றால் ஆபீசுக்கு மருத்துவ விடுப்பு போட்டுவிட்டு மனைவிக்குத் தேவையானவை பணிவிடைகளைச்செய்யவும்.
    permission or leave pottuttu hospital kooda koottittu povaanga, aanaal panividai ...hmmmm konjam over oh!!

    7. மனைவி ஷாப்பிங்க் போகும்போது கூடவே போய் அவர்கள் வாங்கும் பொருட்களை பத்திரமாக வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும்.
    Yes. Of course

    8. மாமியார் வீட்டு ஜனங்கள் வந்தால் ரயில்வே ஸ்டேஷன் அல்லது பஸ்ஸ்டேண்டிற்குப் போய் வரவேற்று டாக்சி வைத்து வீட்டிற்குக் கூட்டிவரவேண்டும். ஆட்டோவில் எக்காரணம் கொண்டும் கூட்டிவரக்கூடாது.
    Eppothum appadi thaan, .

    9. அந்த ஜனங்களை உள்ளூரில், பக்கத்து ஊர்களில் பார்க்க வேண்டிய இடங்களுக்கு டாக்சியில் கூட்டிக்கொண்டு போய் காண்பித்துக் கூட்டிவரவேண்டும்.
    Nichayamaa seyvaanga.

    10. அவர்கள் சில மாதங்கள் கழித்து ஊருக்குப் போகும்போது உண்மையாகவருத்தப்பட வேண்டும். கண்களில் கண்ணீர் வந்தால் நல்லது.

    Kanneer varaathu. Aanaal romba miss pannuvaanga.

    இந்த முறைகளெல்லாம் அக்மார்க் முத்திரை வாங்கியவை. இவைகட்டாயம் உங்களுக்கு நல்ல கணவன் பட்டத்தை உங்கள் மனைவியிடமிருந்து மட்டுமல்ல, உங்கள் மாமியாரிடமிருந்தேபெற்றுத்தரும். நான் கேரன்டி.

    Nichayamaa avanga romba nalla type ennai vida.
    I am gifted to have him.
    Thanx to GOD.

    Last edited by salma; 25th Oct 2013 at 12:03 AM.
    thenuraj and Sriramajayam like this.
    Sal

  9. #29
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,997

    Re: How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?

    Thenu and friends list la samayal ai serkkalaam ok. Aanaal athai saappidara kodumai namakku irukkae, . Athai maranthutteengalaa??.
    Vaenumnaa oru condition pottukkalaam, avanga cooking class la pass panniya certificate kaettuttu samaikka sollalaam.

    thenuraj and Sriramajayam like this.
    Sal

  10. #30
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?

    Quote Originally Posted by salma View Post

    Thenu! Sometimes Annan enakku tea pottu kuduppaanga.

    2. காய்கறிகள் வாங்கி வருவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவைகளை சமையலுக்குத் தேவையானபடி அரிந்து, கழுவிக் கொடுக்கவேண்டும்.
    Please pottu kaettaal , sometimes nadakkum.

    3. அவ்வப்போது உபயோகித்த பாத்திரங்களை அப்போதைக்கப்போது கிளீன்செய்து அதது வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவும்.
    Eppovaathu, seivaanga.
    4. சாப்பிடும்போது ஆஹா, பேஷ் என்று சொல்லிக்கொண்டே சாப்பிடவும்.
    Rare ah nadakkum.

    5. துணி துவைக்கும் வேலைக்காரி வரவில்லையென்று துணிகளை பாத்ரூமிலேயே விட்டு விடக்கூடாது. உங்கள் துணிகளைத் துவைத்து காயப்போடவும். (உங்களில் உங்கள் மனைவியும் அடக்கம் என்பதை மறக்காதீர்கள்)
    No chance.

    6. மனைவிக்கு உடம்பு சரியில்லையென்றால் ஆபீசுக்கு மருத்துவ விடுப்பு போட்டுவிட்டு மனைவிக்குத் தேவையானவை பணிவிடைகளைச்செய்யவும்.
    permission or leave pottuttu hospital kooda koottittu povaanga, aanaal panividai ...hmmmm konjam over oh!!

    7. மனைவி ஷாப்பிங்க் போகும்போது கூடவே போய் அவர்கள் வாங்கும் பொருட்களை பத்திரமாக வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும்.
    Yes. Of course

    8. மாமியார் வீட்டு ஜனங்கள் வந்தால் ரயில்வே ஸ்டேஷன் அல்லது பஸ்ஸ்டேண்டிற்குப் போய் வரவேற்று டாக்சி வைத்து வீட்டிற்குக் கூட்டிவரவேண்டும். ஆட்டோவில் எக்காரணம் கொண்டும் கூட்டிவரக்கூடாது.
    Eppothum appadi thaan, .

    9. அந்த ஜனங்களை உள்ளூரில், பக்கத்து ஊர்களில் பார்க்க வேண்டிய இடங்களுக்கு டாக்சியில் கூட்டிக்கொண்டு போய் காண்பித்துக் கூட்டிவரவேண்டும்.
    Nichayamaa seyvaanga.

    10. அவர்கள் சில மாதங்கள் கழித்து ஊருக்குப் போகும்போது உண்மையாகவருத்தப்பட வேண்டும். கண்களில் கண்ணீர் வந்தால் நல்லது.

    Kanneer varaathu. Aanaal romba miss pannuvaanga.

    இந்த முறைகளெல்லாம் அக்மார்க் முத்திரை வாங்கியவை. இவைகட்டாயம் உங்களுக்கு நல்ல கணவன் பட்டத்தை உங்கள் மனைவியிடமிருந்து மட்டுமல்ல, உங்கள் மாமியாரிடமிருந்தேபெற்றுத்தரும். நான் கேரன்டி.

    Nichayamaa avanga romba nalla type ennai vida.
    I am gifted to have him.
    Thanx to GOD.


    super Salma....
    azhaka ovvoru pointukkum pathil solli irukkinga....
    appo ungalai vida Anna than Great.....
    How to be a good husband? - நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?-claps.gif

    salma likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter