Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree306Likes

Hey Bride to be on board - மணமகளே மணமகளே...


Discussions on "Hey Bride to be on board - மணமகளே மணமகளே..." in "My Better half" forum.


  1. #31
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    hey karti,usha,prathyu,deva kalkringa da.

    ha ha ha................ennama feel pannirkinga.


    Sponsored Links
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  2. #32
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    Nice Topic Parasakthi.
    ஆனால், இங்குள்ள நம்ம சில நண்பர்கள் தங்கள் கண் பார்வையால், மாப்பிள்ளையை மிரட்டி விடுவார்கள்.




    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #33
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    Quote Originally Posted by Sriramajayam View Post
    Nice Topic Parasakthi.
    ஆனால், இங்குள்ள நம்ம சில நண்பர்கள் தங்கள் கண் பார்வையால், மாப்பிள்ளையை மிரட்டி விடுவார்கள்.


    iyo ungalukku onnume theriyala........
    athuku per romantic look!!!!!!!!!!!!!!
    mirattal illaiiiiiiiiiii


  4. #34
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,116

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    Ha ha ha ha... Correctuu

    Quote Originally Posted by naanathithi View Post
    iyo ungalukku onnume theriyala........
    athuku per romantic look!!!!!!!!!!!!!!
    mirattal illaiiiiiiiiiii



  5. #35
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    ஆமாங்கோ, நீங்க சரிதாங்கோ..

    Hey Bride to be on board - மணமகளே மணமகளே...-sad-face.gif


    Quote Originally Posted by naanathithi View Post
    iyo ungalukku onnume theriyala........
    athuku per romantic look!!!!!!!!!!!!!!
    mirattal illaiiiiiiiiiii


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #36
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    நீங்க ஒருத்தர் போதும்..

    Hey Bride to be on board - மணமகளே மணமகளே...-open-mouth-smiley-emoticon.gif


    Quote Originally Posted by gkarti View Post
    Ha ha ha ha... Correctuu


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #37
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,116

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    Here Comes the Party of Bride to be…

    Yeah.. Now Its my turn!!

    1. பொண்ணுக்கு என்ன தெரியும், பாடத் தெரியுமா, சமைக்கத் தெரியுமா – Aramambame Amarkalam than Ponga.. Mind Voice – Samaikka Mattumillanga Super ah Sapda theriyum, Sapttu bill ah unga Payan thalai lla kattavum theriyum

    2. இதுல முக்கியமானது பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமாங்கற கேள்வி. பாவம் அந்த சோதனை எலின்னு Mind Voice கொடுக்கும் – Eppovum Vidhi valiyathu nnu onnu irukku lla Caps.. Etho Manage Pannuven ndrathu ennoda answer.. MV – Ithu Ulaga Maha nadippu da Samy

    3. அதெல்லாம் விட எங்க பொண்ணு அமைதி ன்னு ஒரு மேட்டர Open பண்ணுவாங்க பாருங்க – Ha ha ha Kandippa Enga aththai ipadi Solvanga,, MV Pesurathu kulla En thambi Ketruvaan, Ithu eppo irunthu nnu??

    4. பொண்ண காபி போட்டு கொண்டு வரசொல்லுங்க.. – Dear Ladies & Gentlemen, athukku appuram Coffee Sapdrathe vittuduvinga, OK va??

    5. பாட சொல்லுங்க – Ithukku thane Wait Pannitrunthen.. Focused to Mr.Mappillai,,

    Enna paathaale bp yerum..
    Un happy life sad ah maarum..
    Nee osama na... Naan obama da..
    Bali aagama oora vittu odu..
    Antony neena Baasha naan dhaan..
    Baasha naan dhaan..

    Ithukku Mela anga aal iruppanga??????!!!
    Apadiyum irunthaal,, Namma thiyaga Semmal “Sir” than!! Computer Jii Lock Karo…



    6. அவங்க மட்டும் தான் கேள்வி கேட்பாங்களா என்ன? நாமளும் கேப்போம் இல்ல. அந்த மாப்பிள்ளை பையன நீங்க என்ன கேள்வியெல்லாம் கேட்கணும்ன்னு நினைப்பீங்க??

    Athaane, Ithellam avangalukku Mattum than Ezhuthi vachurukka enna…

    1. As Prathyu Said, Enakkum Kuda Pamban Bridge lla ride ponum nnu aasai undu.. Athukku Yes sonnathaan tick Pannuven

    2. Ungalukku Cousins Jasthi undaa nnu Ketkanum Coz enna Nambii 4 Jeevan undu..## My Dear Dolly, U Know What I really mean :D

    Ippothaikku ivalo than thondrathu, Mitcham appuram Parkalam :

    Next Caps ah Pidinga Makkale…!



  8. #38
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    வந்தேன் வந்தேன் கார்த்தி... அப்படியே எஸ் ஆகிடலாம்னு பாத்தேன்... விட மாட்டீங்களே... எனக்கு தோணினதை சொல்றேன்.

    என்ன தான் ஏற்கனவே பார்த்து ஓகே சொல்லி இருந்தாலும், இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் மாப்பிளையை பார்க்கப் போறோம்ன்னு கண்டிப்பா ஒரு பதட்டம் இருக்கும். (Namakku vera sabai nale allergy, athulayum mappilaiyai parkka poromnnu ninaikkum pothe heart beat egiridum).

    நிச்சயமா எல்லார் முன்னாடியும் மாப்பிளையை சரியா பார்க்க முடியாது. அதனால மறைந்து இருந்து பார்க்கறதுக்கு எதாவது வழி முன்னாடியே பிளான் பண்ணி வெச்சுடுவேன்.

    அப்புறம். எங்க வீட்டில் காபி கொடுக்கும் விஷயம் எல்லாம் இல்ல. வீட்ல ஏற்கனவே காபி கொடுத்துடுவாங்க. சோ அந்த பிரச்சினை இல்லை. பொண்ண வர சொல்லுங்கன்னு சொன்னதும் வந்து கொஞ்ச நேரம் நின்னுட்டு மாப்பிளையை திருட்டுத் தனமா சைட் அடிச்சிட்டு ஓடிடலாம்.

    அப்புறம் சமைக்கத் தெரியுமான்னு கேட்டாங்கன்னு வைங்க - ஓ அதெல்லாம் வித விதமா வகை வகையா சமைச்சு விருந்தே வைப்பேன்ன்னு சொல்லி பாஸ் ஆயிடுவேன்... (ஆனா என்னோட மைன்ட் வாய்ஸ், வித விதமா வகை வகையா அதெல்லாம் நல்லா சமைப்ப சரி... அதை மத்தவங்களுக்கு போடுவியா இல்ல போட்டோ பிடிச்சிட்டே இருப்பியா??? இது என்னோட MV மட்டும் இல்ல, என் வீட்டில் எல்லாருக்கும் இது தான் ஓடும். அப்படி படுத்தி வெச்சு இருக்கேன் எல்லாரையும்.)

    பாடத் தெரியுமான்னு கேட்டாங்க - அவ்வளவு தான் நான் Grrrrr ஆகிடுவேன்...


    Last edited by Parasakthi; 19th Nov 2013 at 01:01 PM.

  9. #39
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,116

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    Athu Epadi Caps Ungala Vitruven,, No Chance

    ////நிச்சயமா எல்லார் முன்னாடியும் மாப்பிளையை சரியா பார்க்க முடியாது. அதனால மறைந்து இருந்து பார்க்கறதுக்கு எதாவது வழி முன்னாடியே பிளான் பண்ணி வெச்சுடுவேன்.////

    Points Noted Da Innnaa Plan da..!

    ///வித விதமா வகை வகையா அதெல்லாம் நல்லா சமைப்ப சரி... அதை மத்தவங்களுக்கு போடுவியா இல்ல போட்டோ பிடிச்சிட்டே இருப்பியா???////

    Ha ha ha Naane Ketppen ithai


    ///பாடத் தெரியுமான்னு கேட்டாங்க - அவ்வளவு தான்///
    No Worries da.. Lips Movement Neenga Correct ah Pannunga, Back Stage la irunthu Nanga Voice tharom

    //அப்புறம். எங்க வீட்டில் காபி கொடுக்கும் விஷயம் எல்லாம் இல்ல. வீட்ல ஏற்கனவே காபி கொடுத்துடுவாங்க. சோ அந்த பிரச்சினை இல்லை.///

    Ingum Apadithan da...

    Namma Neram Parthu, antha Payan Veerapandiya Kattabomman range kku irunthu athai parthu naama first time Bayanthu,, Bagyaraj Movie la oru Heroine Ponnu Parkka vanthappo,, "Kaappi.. Kapppi.. Eduthukkonga.. " Solli azhuvangale.. athu pol aagidum Namma Story




  10. #40
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    Namma Neram Parthu, antha Payan Veerapandiya Kattabomman range kku irunthu athai parthu naama first time Bayanthu,, Bagyaraj Movie la oru Heroine Ponnu Parkka vanthappo,, "Kaappi.. Kapppi.. Eduthukkonga.. " Solli azhuvangale.. athu pol aagidum Namma Story


    ஹா... ஹா... ஹா... அது தூறல் நின்னுபோச்சு படம் கார்த்தி, ஹீரோயின் சுலக்ஷனா.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter