Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree306Likes

Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

Discussions on "Hey Bride to be on board - மணமகளே மணமகளே..." in "My Better half" forum.

  1. #51
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    Quote Originally Posted by gkarti View Post
    Here Comes the Party of Bride to be…

    Yeah.. Now Its my turn!!

    1. பொண்ணுக்கு என்ன தெரியும், பாடத் தெரியுமா, சமைக்கத் தெரியுமா – Aramambame Amarkalam than Ponga.. Mind Voice – Samaikka Mattumillanga Super ah Sapda theriyum, Sapttu bill ah unga Payan thalai lla kattavum theriyum

    2. இதுல முக்கியமானது பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமாங்கற கேள்வி. பாவம் அந்த சோதனை எலின்னு Mind Voice கொடுக்கும் – Eppovum Vidhi valiyathu nnu onnu irukku lla Caps.. Etho Manage Pannuven ndrathu ennoda answer.. MV – Ithu Ulaga Maha nadippu da Samy

    3. அதெல்லாம் விட எங்க பொண்ணு அமைதி ன்னு ஒரு மேட்டர Open பண்ணுவாங்க பாருங்க – Ha ha ha Kandippa Enga aththai ipadi Solvanga,, MV Pesurathu kulla En thambi Ketruvaan, Ithu eppo irunthu nnu??

    4. பொண்ண காபி போட்டு கொண்டு வரசொல்லுங்க.. – Dear Ladies & Gentlemen, athukku appuram Coffee Sapdrathe vittuduvinga, OK va??

    5. பாட சொல்லுங்க – Ithukku thane Wait Pannitrunthen.. Focused to Mr.Mappillai,,

    Enna paathaale bp yerum..
    Un happy life sad ah maarum..
    Nee osama na... Naan obama da..
    Bali aagama oora vittu odu..
    Antony neena Baasha naan dhaan..
    Baasha naan dhaan..

    Ithukku Mela anga aal iruppanga??????!!!
    Apadiyum irunthaal,, Namma thiyaga Semmal “Sir” than!! Computer Jii Lock Karo…

    6. அவங்க மட்டும் தான் கேள்வி கேட்பாங்களா என்ன? நாமளும் கேப்போம் இல்ல. அந்த மாப்பிள்ளை பையன நீங்க என்ன கேள்வியெல்லாம் கேட்கணும்ன்னு நினைப்பீங்க??

    Athaane, Ithellam avangalukku Mattum than Ezhuthi vachurukka enna…

    1. As Prathyu Said, Enakkum Kuda Pamban Bridge lla ride ponum nnu aasai undu.. Athukku Yes sonnathaan tick Pannuven

    2. Ungalukku Cousins Jasthi undaa nnu Ketkanum Coz enna Nambii 4 Jeevan undu..## My Dear Dolly, U Know What I really mean :D

    Ippothaikku ivalo than thondrathu, Mitcham appuram Parkalam :

    Next Caps ah Pidinga Makkale…!
    aks ha ha superrrrrrr ana unga MV ivlothan pesuma ena......poi thana unga MV evlo pesumnu enaku theriyatha......hu hu

    ya ya unga samaiyal sapdura sothanai eli......amam athum illama kasakasa vachu neenga oru dish seivingale atha kudunga apm parunga...........
    aks kasakasa spelling crt thana hehe

    ha ha aks neenga podura condnla Pt 2 noted public public......
    i mean i karuvaad pothum ala vidunga

    marupadiyum parda.....amam neenga ivulunduthan condn poduvingala
    ha ha avlo nallavungala neenga.......aks pamban palam mari nama yanai malaila sarukanumla.........

    k inum apapa niyambaham vantha podunga ..........

    Sponsored Links
    Last edited by dayamalar; 22nd Nov 2013 at 03:31 PM.

  2. #52
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,135

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    aks ha ha superrrrrrr ana unga MV ivlothan pesuma ena......poi thana unga MV evlo pesumnu enaku theriyatha......hu hu
    Public... Public... Line laam Oditrukku.. Makkal laam Parthutrukkanga TKS

    ya ya unga samaiyal sapdura sothanai eli......amam athum illama kasakasa vachu neenga oru dish seivingale atha kudunga apm parunga...........
    aks kasakasa spelling crt thana hehe
    How dare you?? Urrr.... "Saaththaan" +,- Paaru Mathematics Sariya Varum
    Cha Cha.. Nan inaikku Mounma Viratham

    ha ha aks neenga podura condnla Pt 2 noted public public......
    i mean i karuvaad pothum ala vidunga
    Ha ha ha.. I Know Pulpy Friction
    marupadiyum parda.....amam neenga ivulunduthan condn poduvingala
    ha ha avlo nallavungala neenga.......aks pamban palam mari nama yanai malaila sarukanumla.........
    Cha Public ah Innum Solli, Nammale Naame yen Damage Pannanum nnu Vittuten thangai ye Parthiya Yanai Malai ah Vittuten,, Ithukku than TKS venum ndrathu

    k inum apapa niyambaham vantha podunga ..........
    Aamam Appo thaane Nee Vanthu avamana Paduththa Mudiyum

    Padikkra Pillai Nee, Aks ah ipadi asinga Paduththinaa.. Bhagam Priya un Eyes ah Kuththa Porathu Paaru...

  3. #53
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    Quote Originally Posted by gkarti View Post
    aks ha ha superrrrrrr ana unga MV ivlothan pesuma ena......poi thana unga MV evlo pesumnu enaku theriyatha......hu hu
    Public... Public... Line laam Oditrukku.. Makkal laam Parthutrukkanga TKS

    ya ya unga samaiyal sapdura sothanai eli......amam athum illama kasakasa vachu neenga oru dish seivingale atha kudunga apm parunga...........
    aks kasakasa spelling crt thana hehe
    How dare you?? Urrr.... "Saaththaan" +,- Paaru Mathematics Sariya Varum
    Cha Cha.. Nan inaikku Mounma Viratham

    ha ha aks neenga podura condnla Pt 2 noted public public......
    i mean i karuvaad pothum ala vidunga
    Ha ha ha.. I Know Pulpy Friction
    marupadiyum parda.....amam neenga ivulunduthan condn poduvingala
    ha ha avlo nallavungala neenga.......aks pamban palam mari nama yanai malaila sarukanumla.........
    Cha Public ah Innum Solli, Nammale Naame yen Damage Pannanum nnu Vittuten thangai ye Parthiya Yanai Malai ah Vittuten,, Ithukku than TKS venum ndrathu

    k inum apapa niyambaham vantha podunga ..........
    Aamam Appo thaane Nee Vanthu avamana Paduththa Mudiyum

    Padikkra Pillai Nee, Aks ah ipadi asinga Paduththinaa.. Bhagam Priya un Eyes ah Kuththa Porathu Paaru...
    ha ha ha k k.......
    kasakasa+ saathan = Gentle girls agreement k ..............
    hehe k k.....ipa theritha thangai arumai
    cha cha avumanama intha thangaiya akkavaiya ayyahoooooooo..... no no
    kuthunga esama kuthunga intha akkase ipdithan

  4. #54
    suji jeya's Avatar
    suji jeya is offline Citizen's of Penmai
    Real Name
    jeyananthi
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    France
    Posts
    610

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    ஹாய்,
    பெண்பார்க்கும் படலம் பத்தி நமக்கு தெரிஞ்சதெல்லாம் தமிழ் சினிமாவை பார்த்து தெரிஞ்சு கிட்டதுதான்! சரி... என்னோட கற்பனை குதிரையை தட்டி விட்டுற வேண்டியதுதான்.
    முதல்ல இப்படி ஒரு விசயத்தை எங்க வீட்ல நடத்துறத்துக்கு சம்மதம் வாங்க எங்கம்மா என்னோட மலையை புரட்டி போடுற ரேஞ்சுக்கு பைட் போடணும்.
    அதையும் தாண்டி யாரேனும் துரதிஷ்ட சாலி எங்க வீட்டுக்கு வந்துட்டான்னா அப்ப என்ன நடக்கும்னு பார்ப்போமா?
    எனக்கு சைட் அடிக்க வராதுப்பா!(நிஐமா! நம்புங்க) அதுவும் பொண்ணு பார்க்க வந்திருக்கான்னு அவனை அடிக்கிற ரேஞ்சில தான் பாப்பேன்.அதுக்கும் அசராத அஞ்சா நெஞ்சனா அவன் எழுந்து ஓடாம இருந்துட்டான்னா அதற்கு அப்புறமா நடக்க இருப்பதற்கு நான் பாவபுண்ணியமெல்லாம் பார்க்கமாட்டேன்.

    பொண்ண காபி போட்டு கொண்டு வரசொல்லுங்க..ன்னு யாராவது சொன்னாங்கன்னா "சொந்த வாயாலேயே சூடு வச்சிக்க எவ்ளோ ஆர்வமா இருக்காங்கப்பா" இதோ வருகிறது உங்களுக்கான சுவையான தரமான சுவையான(?) சூடான காபின்னு நல்ல பிள்ளையா காபியை கொடுப்பேன். மம்மி மட்டும் படபடப்பா பாத்துட்டு இருப்பாங்க"இவளுக்கு இப்ப இருக்கிற காண்டுல மாப்பிள்ளைக்கு காபியை குடுப்பாளா? இல்லை காபியாலேயே குளிப்பாட்டிடுவாளா?"ன்னு.

    அப்புறம் அங்கேயே உக்காத்தி வச்சு நீயா_நானா புரோகிராம் நடக்கும் இல்லையா! இதுக்கு பிறகும் எங்கம்மா எப்பவுமே எங்க பொண்ணு ரொம்ப அமைதின்னு சொல்லி என்னை வச்சி காமெடி பண்ண மாட்டாங்க!ஏன்னா அவ்ளோ பெரிய பொய் சொன்னா என் தம்பியும்,டாடியுமே விழுந்து விழுந்து சிரிச்சே வீட்டை உடைச்சுடுவாங்க!
    மாப்பிள்ளை வீட்டார்:- பொண்ணுக்கு சமைக்க தெரியுமா? (எனக்கு சமைக்க தெரியும்!ஆனா அதை சாப்பிட்டதுக்கப்புறமும் உங்க பையனுக்கு உயிர் வாழத்தெரியுமா?)

    மம்மி:- அவ எல்லாமே நல்லா சமைப்பா!(மம்மி இதெல்லாம் ரொம்ப ஓவர்!எப்படி மம்மி என்னோட இனிப்பு இட்லி,உப்பே இல்லாத உப்புமா எல்லாத்துக்கும் மேல கலர் வரல்லையேன்னு தூள் பாட்டிலையே கொட்டி பண்ண உறைப்பு சாதம் சாப்பிட்டு ஒரு நாள் புல்லா ஆனந்த கண்ணீர் வடிச்சதுக்கப்புறம் கூட இப்படி புளுகிற?)
    இவ மைசூர்அல்வா பண்ணா இன்னிக்கெல்லாம் சாப்பிட்டுகிட்டே இருக்கலாம்(உடைச்சா தானே சாப்பிடறதெல்லாம்.முதல்ல உடைச்சு காட்டுப்பா பாக்கலாம்.)
    முதல்ல அது இதுன்னு மொக்கை கேள்வியெல்லாம் கேட்டதுக்கு அப்புறம் பாட சொல்லி யாராவது கேட்டாங்கன்னா நான் கச்சேரி பண்ண ரெடியாகிடுவேன்.(ஏன்பா? ஏன் ? நான் நல்லா பாடினா என்னை என்ன மார்கழி மாத கச்சேரிக்கு அனுப்ப போறியா? இல்ல சூப்பர் சிங்கரில் பார்ட்டிசிப் பண்ண வைக்க போறியா? இல்ல கரண்டு கட்டானா ரேடியோவா யூஸ் பண்ண போறியா?)

    பொதுவா நான் இரண்டு விதமா பாடுறத்துக்கு பயிற்சி எடுத்திருக்கேன்.
    ஒண்ணு அம்மாவையும் என்னையும் சந்தோஷப் படுத்துறத்துக்கு கர்னாட்டிக் பாடல்கள் பாடுவேன்(நிஜமாவே நல்லா பாடுவேன்பா! என் பூனை குட்டியைகூட பாடி தூங்க வைச்சிருக்கேன்னா பாத்துக்கோங்க)

    இன்னொன்னு என் தம்பியை சித்திரவதை பண்ணி நான் விரும்பியதை நிறைவேத்திக்கிறதுக்காக பாடப்படும் சித்திரவதைபாடல்கள்.கொடுமை தாங்காம அவன் கால்ல விழுந்து கதறும் வரை விடமாட்டேன்.அந்த அளவுக்கு என் பாட்டுக்கு சக்தி உண்டுப்பா!

    இரண்டாவது ரகப்பாடல்களில் ஒன்றை எடுத்து விட வேண்டியது தான்.

    (இப்ப அந்த மாப்பிளைதான் எவண்டி உன்னை பெத்தான்..பெத்தான்..கையில கிடைச்சா செத்தான்..செத்தான்.ன்னு மனசுக்குள்ள பாடிக்கொண்டே
    "அட நம்ம காதுக்குள்ள ஏன் இப்படி ரயிலு கூவிகிட்டே இருக்கு? அடி பாதகி தெரியாத்தனமா பாடச்சொன்னதுக்கு இப்படியா பாடி வைப்பே!எங்கம்மாவுக்கு நான் ஒரே ஒரு புள்ளைடி" புலம்புவான்)

    சரி பொண்ணு பாட்டுத்தான் இப்பிடி ஆகிப்போச்சு.டான்ஸ்சாவது நல்லா ஆடுமான்னு பொழைச்சு கிடக்குற ஏதாவது உயிர் தைரியத்தை வரவழைச்சுகிட்டு கேட்டா கட்டாயம் எங்கம்மா அலறிடுவாங்க(மனசுக்குள்ளதான்)"( இவள் டான்ஸை பாத்தாலே நீங்க உங்க மாப்பிளையை கூட்டிகிட்டு குடும்பத்தோட சன்னியாசம் வாங்கிட்டு இமயமலை பக்கமா ஓடிடுவீங்களே! நீ்ங்க வர்ரீங்கன்னு அழகா அடுக்கி வைச்ச எதையும் விடமாட்டாளே! ஒண்ணு விடாம நொருக்கிடுவாளே! ஏதோ நாக்கும், காதும் டேமேஜ் ஆனதோட தப்பினோம்னு விடாம அம்புலன்ஸ்ஸை கூப்பிட்டே ஆகணுணமுன்னு அடம் புடிக்கிறாங்களே!")

    என் தம்பியும் டாடியும் பூனையும் ஒருத்தரை ஒருத்தர் பாத்து பீதியா கொசுவர்த்தி சுருள் சுத்துவாங்க!(பிளாஷ்பேக் ஓடும்ப்பா)

    நானோ (உன் தைரியத்தை பார்த்து நான் வியக்கேன்!")

    மம்மி"இல்லைங்க,அவளுக்கு அவ்வளவா நாட்டியத்துல இன்ரஸ்ட் கிடையாது".(அதை பார்க்கிற அளவுக்கு உங்களுக்கும் இதயத்துல பலம் கிடையாது!)

    மாப்பிள்ளையை கேள்வி கேட்கிறதா? அது இருக்குப்பா திருவிளையாடல் தருமி ரேஞ்சுக்கு!கோழிலேந்து முட்டை வந்ததால்ல தொடங்கி கொசு கொட்டாவி விடுமா? பாட்டி வடை சுட்ட கதையில வடையை சுட்டது பாட்டியா?காக்காவா?அடுப்பா?சட்டியா?எண்ணையா?........அந்த பாட்டியோட நிலைமையில நீங்க இருந்திருந்தா என்ன பீல் பண்ணியிருப்பீ்ங்க?..காக்காவா இருந்திருந்தா என்ன பாட்டு பாடியிருப்பீங்க....? இப்படி ஏகப்பட்ட பொது அறிவு கேள்விகளை அள்ளி வீச வேண்டியதுதான்.

    இதுக்கு மேலையும் மாப்பிள்ளை வெளிநடப்பு செய்யாம அந்த இடத்திலேயே இருந்தா(அடப்பாவி பயலே!அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியேப்பா)
    நான் மாப்பிள்ளையோட தனியா பேசணும்னு கேட்டு அவன்கிட்டே "மாப்பிள்ளை சார்!(இதென்ன சார் மோர் உருண்டை கிழங்கு சாம்பார்ன்னு)
    நான் என்ன பண்ணாலும் தாங்குறேப்பா.நீ ரொம்ப ரொம்ப நல்லவரா இருக்கேப்பா. உனக்கு என்னை மாதிரி ஒருத்தி வேண்டவே வேண்டாம். ஊரு உலகத்தில உனக்கே உனக்குன்னு ஒரு நல்லவள் பொறந்திருப்பாள். என் மனசு மாறுறதுக்குள்ள ஒரே ஓட்டமா டாக்ஸி பிடிச்சு ஓடிப்போயிடு.(ஏன்னா உன் கார் டயரை ஏற்கனவே பஞ்சர் பண்ணிட்டன்.)

    இதுக்கு மேலையும் அவன் அங்க இருப்பான்றிங்க? டாக்ஸி கூட வேணாமுன்னு ஒரே ஓட்டமா ஒலிம்பிக் ரேஸ் ரேஞ்சுக்கு ஓடிடுவான்.

    Last edited by suji jeya; 17th Dec 2013 at 02:00 AM.

  5. #55
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    யக்கா சுஜி, உங்க கால காட்டுங்க, நீங்க நல்லா வருவீங்க...

    Prathyuksha and suji jeya like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #56
    Prathyuksha's Avatar
    Prathyuksha is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2013
    Location
    Chennai
    Posts
    6,226

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    Quote Originally Posted by suji jeya View Post

    Suji dheivamae....
    Shhhhhhhhhhhh.... All the best... Sathiyama unakkilla...
    Unkitalam vandhu matikitu mulika pora andha nalla ullathuku...

    -Prathyuksha

    gkarti, Sriramajayam and suji jeya like this.

  7. #57
    suji jeya's Avatar
    suji jeya is offline Citizen's of Penmai
    Real Name
    jeyananthi
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    France
    Posts
    610

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    Quote Originally Posted by Sriramajayam View Post
    யக்கா சுஜி, உங்க கால காட்டுங்க, நீங்க நல்லா வருவீங்க...

    நன்னா தீர்க்காயிசோட நூறு வருசம் அடுத்தவங்களை கலாச்சு போஸ்ட் போட்டுண்டே இருடாப்பா தம்பி!

    Sriramajayam likes this.

  8. #58
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Hey Bride to be on board - மணமகளே மணமகளே...

    nandri
    thank you
    dhanyavad
    merci
    danke
    gracias
    kapunkaap
    arigaatho
    xie xie
    terima kasih banyak-banyak

    Quote Originally Posted by suji jeya View Post
    நன்னா தீர்க்காயிசோட நூறு வருசம் அடுத்தவங்களை கலாச்சு போஸ்ட் போட்டுண்டே இருடாப்பா தம்பி!

    suji jeya likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter