Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree186Likes

Love - காதல் - Share What Strikes first in your mind


Discussions on "Love - காதல் - Share What Strikes first in your mind" in "My Better half" forum.


  1. #11
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,099

    Re: Love - காதல் - Share What Strikes first in your mind

    Carry on.. Carry On...

    Quote Originally Posted by sumathisrini View Post
    ஹா... ஹா... ஹா... எங்களுக்கு லைசென்ஸ் இருக்கில்ல... நாங்க மேடை போட்டு மைக்கு வெச்சு சொல்லுவோம்ல .



    Sponsored Links

  2. #12
    sintu lingam's Avatar
    sintu lingam is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sintu bairavi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    malaysia
    Posts
    6,428
    Blog Entries
    15

    Re: Love - காதல் - Share What Strikes first in your mind

    Quote Originally Posted by sumathisrini View Post
    Interesting thread Aparna...

    காதல் என்பது...

    நேசம் உள்ளவரை (துணையை) நினைத்துக்கொண்டே இருப்பது...! Attachment 128404
    பாசம் உள்ளவரை பார்த்து பரவசம் அடைவது...!! Attachment 128403

    வாவ் சூப்பர், சுமதி அக்கா...


    - Sintu Bairavi -

    we are in the world is God's gift to us,
    what we did for this world is our gift to God...


  3. #13
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Love - காதல் - Share What Strikes first in your mind

    Quote Originally Posted by sintu lingam View Post

    வாவ் சூப்பர், சுமதி அக்கா...

    Hai Bairavi!

    Thanks da... enga ivvalavu naal aalayae kanoom?



  4. #14
    sintu lingam's Avatar
    sintu lingam is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sintu bairavi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    malaysia
    Posts
    6,428
    Blog Entries
    15

    Re: Love - காதல் - Share What Strikes first in your mind

    Quote Originally Posted by sumathisrini View Post

    Hai Bairavi!

    Thanks da... enga ivvalavu naal aalayae kanoom?
    hi ka,

    velai konjam athigam aachi ka...
    athuvum varusha kadasila solla venduma???
    accounts yellam balance panna vendiyatha irunthathu...

    varusham aarambamaanathum, audit & outstation'nu buzy'a irukken...
    time iruntha penmai pakkam dhan varuven...

    end of feb yellathaiyum solve pannittu varen...

    oru chinna vendukol,
    yaarum athukulla ennai maranthudathinga frens... hehe



    - Sintu Bairavi -

    we are in the world is God's gift to us,
    what we did for this world is our gift to God...


  5. #15
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Love - காதல் - Share What Strikes first in your mind

    Quote Originally Posted by gkarti View Post
    Oru Mudivoda than Irukkeenga Appu...

    Hmm.. Engatta Ketaa Enna Soldrathu,,

    Onnum Puriyalai....
    Solla Theriyalai....

    Love - Hmm Trust, Affection, Friendship....

    Love ndrathu Chedi lla Pookkura Poo Pola... Appuram Enna Paa.. Awwwww.. Enga Amma En Pinna Nikkuranga.. Semma Timing!!! ha ha ha..
    ha ha haaaaaaaaaaa
    hei naan finish pannatta???

    காதல் என்பது செடியில் பூக்கும் பூ மாதிரி
    உங்க மனசுக்குள்ள வர்றதை சொன்னேன்
    உங்களுக்கு என்று பறித்தால் வாடிவிடும்
    அதாவது லவ்வை சொல்றதை சொன்னேன்
    பறிக்காமல் மரத்தில் விட்டால்???
    இன்னொரு எக்ஸ்ட்ரா நாள்ல வாடி விழுந்திரும்!
    சொல்லாத லவ்வை சொன்னேன்!
    எப்பிடிபாத்தாலும் வாடுதே இதை அப்ப என்னதான் பண்றது???


    luv poovukku long lasting kudukka ethavathu chemicals available??? puriyalaiye??? athepdi laila majnu luvlaam saakalai nu solraanga??
    confusion!!

    adikka varaatheenga..
    chummaa sonnen..

    காதல் னு சொன்னாலே யாருக்கும் தெரியாமல் மெல்ல மெல்ல இதழ் மடக்கி விரியும் பூ தான் நினைவுக்கு வரும். அந்த மென்மை அழகு, வாசம் எல்லாமே அது அவளவு டெலிகேட் அவ்வளவு கவனமா பாத்துக்கணும் நு சொல்லாம சொல்ற மாதிரி தோணும்! அதை மாதிரி ஒரு அழகான விஷயம் உலகத்திலேயே இருக்காது இல்லையா?? (தாய்மை தவிர!)


  6. #16
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,996

    Re: Love - காதல் - Share What Strikes first in your mind

    Anu

    Mudivu panniteenga mmm kalakunga kalakkunga
    Quote Originally Posted by Angu Aparna View Post
    Hi Friends,

    காதல் - Love
    All Rounder

    Kaathala paththi jimplea supera sollite

    mmm ammmaavaaa yammmaaaa

    Quote Originally Posted by gkarti View Post
    Love - Hmm Trust, Affection, Friendship....

    Love ndrathu Chedi lla Pookkura Poo Pola... Appuram Enna Paa.. Awwwww.. Enga Amma En Pinna Nikkuranga.. Semma Timing!!! ha ha ha..
    Quote Originally Posted by sumathisrini View Post
    Interesting thread Aparna...

    காதல் என்பது...

    நேசம் உள்ளவரை (துணையை) நினைத்துக்கொண்டே இருப்பது...! Attachment 128404
    பாசம் உள்ளவரை பார்த்து பரவசம் அடைவது...!! Attachment 128403
    Sumi akkkaa,

    Ithai ungakitta irunthu ethirpaarkalai. Pinniteenga
    Ellaaam kaadhal paduththum paadu

    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  7. #17
    Kate Hadija's Avatar
    Kate Hadija is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    hadija
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,449

    Re: Love - காதல் - Share What Strikes first in your mind

    Love is more of give and take policy.....


  8. #18
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: Love - காதல் - Share What Strikes first in your mind

    sumathi suuuuuuuper.


  9. #19
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,099

    Re: Love - காதல் - Share What Strikes first in your mind

    I Expected this from you eeeee.. Ha ha ha.. Intha Post kku Unakku thaniya Bathil tharen Maatna Nee...

    Yeah,, Well Said Springyyy.. Paravasa Nilai.. Paravasa Nilai... Ha ha ha..

    Quote Originally Posted by naanathithi View Post
    ha ha haaaaaaaaaaa
    hei naan finish pannatta???

    காதல் என்பது செடியில் பூக்கும் பூ மாதிரி
    உங்க மனசுக்குள்ள வர்றதை சொன்னேன்
    உங்களுக்கு என்று பறித்தால் வாடிவிடும்
    அதாவது லவ்வை சொல்றதை சொன்னேன்
    பறிக்காமல் மரத்தில் விட்டால்???
    இன்னொரு எக்ஸ்ட்ரா நாள்ல வாடி விழுந்திரும்!
    சொல்லாத லவ்வை சொன்னேன்!
    எப்பிடிபாத்தாலும் வாடுதே இதை அப்ப என்னதான் பண்றது???


    luv poovukku long lasting kudukka ethavathu chemicals available??? puriyalaiye??? athepdi laila majnu luvlaam saakalai nu solraanga??
    confusion!!

    adikka varaatheenga..
    chummaa sonnen..

    காதல் னு சொன்னாலே யாருக்கும் தெரியாமல் மெல்ல மெல்ல இதழ் மடக்கி விரியும் பூ தான் நினைவுக்கு வரும். அந்த மென்மை அழகு, வாசம் எல்லாமே அது அவளவு டெலிகேட் அவ்வளவு கவனமா பாத்துக்கணும் நு சொல்லாம சொல்ற மாதிரி தோணும்! அதை மாதிரி ஒரு அழகான விஷயம் உலகத்திலேயே இருக்காது இல்லையா?? (தாய்மை தவிர!)



  10. #20
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,996

    Re: Love - காதல் - Share What Strikes first in your mind

    காதல்

    புரிஞ்சவங்களுக்கு அது ஒரு தொடர் கதை...(நம்பிக்கை, சந்தோசம், இன்பம், மகிழ்ச்சி, சண்டை(அதுவும் காதல் தானுங்கோ), சமரசம், etc இப்படி எல்லாமே NON STOP Love - காதல் - Share What Strikes first in your mind-flower-smiley.gif

    புரியாதவங்களுக்கு அது ஒரு விடுகதை (எப்போ புரிஞ்சு, தெளிஞ்சு, தொடர) FULL STOP Love - காதல் - Share What Strikes first in your mind-smiley-girl-thinking.gif

    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter