Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree113Likes

What will start the argument between you and your Better half in the morning times?


Discussions on "What will start the argument between you and your Better half in the morning times?" in "My Better half" forum.


  1. #11
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What will start the argument between you and your Better half in the morning times?

    Nice thread Ramya.

    Very funny experiences Ramya and sumathi.

    எங்க வீட்டுல எந்த வாக்குவாதமும் வராது பா .

    எடுத்துட்டுப் போக வேண்டியதை , என் பையனை , முதல் நாளே எடுத்து வைக்கச் சொல்லிடுவேன் .

    அதே போல , கணவருக்கும் , எல்லாப் பொருட்களையும் ஒரே இடத்தில கலெக்ட் செஞ்சு வைக்கச் சொல்லிடுவேன் .

    அவங்களுக்கு ட்ரெஸ் , சாக்ஸ், கர்ச்சீப் எல்லாம் நானே கரெக்டா எடுத்து வச்சுடுவேன் .

    சோ , இதுவரை எந்த பிரச்சினையும் வந்ததே இல்ல .


    Sponsored Links
    Jayanthy





  2. #12
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: What will start the argument between you and your Better half in the morning times?

    சாப்பாட்டுக்குதான் எங்க வீட்டில் காலையில் வாக்குவாதம் நடக்கும்..

    நான் செய்ய தாமதம் ஆனா (ரொம்ப இல்லீங்க 5 அல்லது 10 நிமிடம் தான்) பொருத்துக்க மாட்டார்.. அதனாலதான் இந்தியா முன்னேறலை Range கு ஒரு சொற்பொழிவு ஆற்றுவார் பாருங்க... உப்ப்ப்பப்ப்ப்

    நான் சீக்கரமா செஞ்சு காத்திருந்தா.. அவர் தாமதமாக செல்வார்... அப்பறம் என்ன நான், உலகம் முன்னேறலைனு... ஆற்றுவேன் சொற்பொழிவை.. எப்படி...

    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What will start the argument between you and your Better half in the morning times?

    Quote Originally Posted by goldfisha View Post
    சாப்பாட்டுக்குதான் எங்க வீட்டில் காலையில் வாக்குவாதம் நடக்கும்..

    நான் செய்ய தாமதம் ஆனா (ரொம்ப இல்லீங்க 5 அல்லது 10 நிமிடம் தான்) பொருத்துக்க மாட்டார்.. அதனாலதான் இந்தியா முன்னேறலை Range கு ஒரு சொற்பொழிவு ஆற்றுவார் பாருங்க... உப்ப்ப்பப்ப்ப்

    நான் சீக்கரமா செஞ்சு காத்திருந்தா.. அவர் தாமதமாக செல்வார்... அப்பறம் என்ன நான், உலகம் முன்னேறலைனு... ஆற்றுவேன் சொற்பொழிவை.. எப்படி...


    சூப்பர் சொற்பொழிவு மீனா ....ஹ....ஹ...ஹா

    Jayanthy





  4. #14
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: What will start the argument between you and your Better half in the morning times?

    Quote Originally Posted by jv_66 View Post
    சூப்பர் சொற்பொழிவு மீனா ....ஹ....ஹ...ஹா
    நன்றி ஜெயா அக்கா... நலமா... நான் அருமையா இருக்கேன்..
    சிரிக்கறீங்களா.. காலைல நான் போடறசண்டை உங்களுக்கு சிரிப்பா இருக்கா..

    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  5. #15
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: What will start the argument between you and your Better half in the morning times?

    Quote Originally Posted by jv_66 View Post
    Nice thread Ramya.

    Very funny experiences Ramya and sumathi.

    எங்க வீட்டுல எந்த வாக்குவாதமும் வராது பா .

    எடுத்துட்டுப் போக வேண்டியதை , என் பையனை , முதல் நாளே எடுத்து வைக்கச் சொல்லிடுவேன் .

    அதே போல , கணவருக்கும் , எல்லாப் பொருட்களையும் ஒரே இடத்தில கலெக்ட் செஞ்சு வைக்கச் சொல்லிடுவேன் .

    அவங்களுக்கு ட்ரெஸ் , சாக்ஸ், கர்ச்சீப் எல்லாம் நானே கரெக்டா எடுத்து வச்சுடுவேன் .

    சோ , இதுவரை எந்த பிரச்சினையும் வந்ததே இல்ல .
    JV Sister thank you for sharing.

    aanalum neenka romba discipline.

    ennoda hubby athu thaan solvaar munnadi naale eduththu vayinnu. naan solven ellam perfecta irunthaa athu per veedu ila museum nnu oru dialouge, ennai paarththu muraichikitte poiduvaar.

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  6. #16
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: What will start the argument between you and your Better half in the morning times?

    Quote Originally Posted by goldfisha View Post
    சாப்பாட்டுக்குதான் எங்க வீட்டில் காலையில் வாக்குவாதம் நடக்கும்..

    நான் செய்ய தாமதம் ஆனா (ரொம்ப இல்லீங்க 5 அல்லது 10 நிமிடம் தான்) பொருத்துக்க மாட்டார்.. அதனாலதான் இந்தியா முன்னேறலை Range கு ஒரு சொற்பொழிவு ஆற்றுவார் பாருங்க... உப்ப்ப்பப்ப்ப்

    நான் சீக்கரமா செஞ்சு காத்திருந்தா.. அவர் தாமதமாக செல்வார்... அப்பறம் என்ன நான், உலகம் முன்னேறலைனு... ஆற்றுவேன் சொற்பொழிவை.. எப்படி...
    Hi Gold fisha Welcome

    enaku eththanai novel neenka thanthirukeenka theriyumaa... ippa nane story eluthiren thank you.

    aamaapaa intha Husbands office porathukkula veetaiye oru paadu paduthraanka... aanaa enka veetla thappu en mela thaan irukkum, naan siriche samalichiduven...

    athukku thaan ivar solvaar naama ethavathu sonna kaththuvaa, athe iva ethavathu thappu pannaa siriche samalippaannu....

    Gold fish adikadi intha pakkamum vaanka.

    sumathisrini and goldfisha like this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  7. #17
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: What will start the argument between you and your Better half in the morning times?

    Quote Originally Posted by ramyaraj View Post
    JV Sister thank you for sharing.

    aanalum neenka romba discipline.

    ennoda hubby athu thaan solvaar munnadi naale eduththu vayinnu. naan solven ellam perfecta irunthaa athu per veedu ila museum nnu oru dialouge, ennai paarththu muraichikitte poiduvaar.
    வணக்கம் ரம்யா...

    நன்றி உங்கள் காதலின் தீபம் நாவலுக்கு.. அருமையாக இருந்தது இன்றுதான் படித்தேன்.. இந்த thread ல் சொல்வதிற்கு மன்னிக்கவும்.

    எங்க வீட்டில் என் கணவர் இது வரை எந்த பொருளையும் தேடியது இல்லை.. இன்று வரை அவர் தான் அவர் உடைமையை எடுத்துவைத்துகொள்வார்..

    அவர் எந்த பொருளும் அதற்க்கு உரிய இடத்தில் தான் வைப்பார்.. முதலில் அதை நான் பின்பற்ற கடினமாக இருந்தாது.. பின்பு அதனால் எற்படும் பயன் அறிந்து நானும் அதை பின்பற்றுகிறேன்..

    ramyaraj and sumathisrini like this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  8. #18
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: What will start the argument between you and your Better half in the morning times?

    Quote Originally Posted by goldfisha View Post
    வணக்கம் ரம்யா...

    நன்றி உங்கள் காதலின் தீபம் நாவலுக்கு.. அருமையாக இருந்தது இன்றுதான் படித்தேன்.. இந்த thread ல் சொல்வதிற்கு மன்னிக்கவும்.

    எங்க வீட்டில் என் கணவர் இது வரை எந்த பொருளையும் தேடியது இல்லை.. இன்று வரை அவர் தான் அவர் உடைமையை எடுத்துவைத்துகொள்வார்..

    அவர் எந்த பொருளும் அதற்க்கு உரிய இடத்தில் தான் வைப்பார்.. முதலில் அதை நான் பின்பற்ற கடினமாக இருந்தாது.. பின்பு அதனால் எற்படும் பயன் அறிந்து நானும் அதை பின்பற்றுகிறேன்..
    நன்றி மீனா. ஆமா நீங்க சொல்றது சரிதான். இவரும், என் பையனும் அப்படி தான் பெர்பெக்ட், எங்க வீட்ல ரூல்ஸ் பிரேக் பண்றது நான் தான்.

    sumathisrini and goldfisha like this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  9. #19
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: What will start the argument between you and your Better half in the morning times?

    Quote Originally Posted by ramyaraj View Post
    Hi Gold fisha Welcome

    enaku eththanai novel neenka thanthirukeenka theriyumaa... ippa nane story eluthiren thank you.

    aamaapaa intha Husbands office porathukkula veetaiye oru paadu paduthraanka... aanaa enka veetla thappu en mela thaan irukkum, naan siriche samalichiduven...

    athukku thaan ivar solvaar naama ethavathu sonna kaththuvaa, athe iva ethavathu thappu pannaa siriche samalippaannu....

    Gold fish adikadi intha pakkamum vaanka.
    Avthar mathanadhala kandupidika mudiyala.. manikkavum..


    Happy that you still remember me.. hey.. super irundhadunga unga story..

    unga first novel madhiri illa.. romba nallairundhadhu...

    please keep writing...

    Hiyaa... Naanum sirichi dhan samalipen.. Nan edhavadhu thappu panna..(ex.. edhavadhu udachiradhu.. paaal fridge vetkamarandhu illa theya villtu..etc etc).. udanae ph panni eeeeee nu siripen.. avarum correct innaiku enna udacha illa enna panna ku ketparu.. naan soliduven.. avlodhan

    ramyaraj and sumathisrini like this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  10. #20
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: What will start the argument between you and your Better half in the morning times?

    Quote Originally Posted by ramyaraj View Post
    ப்ரண்ட்ஸ் எங்க வீட்ல எனக்கும் என்னோட கணவருக்கும் முக்காவாசி நாள் வாக்கு வாதம் தொடங்குவது இதனால் தான்.



    ஆமாங்க இதுதாங்க எங்க ரெண்டு பேருக்கும் சண்டைய ஆரம்பிச்சு விடும் நான் எங்கையாவது வச்சிடுவேன் இல்லைனா துவைக்க மறந்திடுவேன், நான் துவைக்காத சாக்ஸ்சை துவச்ச மாதிரி எடுத்திட்டு வந்து குடுத்து ஏமாத்த பார்ப்பேன் ஆனா கண்டு பிடிச்சிடுவாறு அப்புறம் என்ன வாக்குவாதம் தான்

    வாங்க வாங்க நீங்களும் வந்து சொல்லுங்க.......
    Hi Ramya,

    Nice Discussion...


    sumathisrini likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter