Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree113Likes

What will start the argument between you and your Better half in the morning times?


Discussions on "What will start the argument between you and your Better half in the morning times?" in "My Better half" forum.


  1. #31
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: What will start the argument between you and your Better half in the morning times?

    Quote Originally Posted by naliniselva View Post
    சாக்ஸ் பிரச்சனை எங்க வீட்லயும் உண்டு ரம்யா ...


    இது இல்லாமல் சண்டை....வீக்லி ஷாப்பிங் தான் ...
    இவரா தனியா போனா எக்கச்சக்கமா வாங்கிட்டு வந்திடுவார் , இதுக்கு எங்க வீட்ல சண்டை வரும்
    சேர்ந்தே போனாலும் நான் ஒரு பக்கம் வாங்கிட்டு வந்து பில் போற்றுபேன் ...இவர் ஒரு பக்கம் வாங்கிட்டு வந்து போட்ருப்பார் ...வீட்ல போய் ஷாப்பிங் பக்கே பிரிச்சி பார்க்கும்போது தான் சண்டையே ..!!!.
    ஹா..ஹா.. எங்க வீட்லையும் இந்த கதை நடக்கும் நளினி. நான் மட்டும் வாங்கும் போது 1000 ரூபாய் பில் வந்தா இவரும் என்னோட பையனும் வந்தா 2000 வரும். அதுக்காகவே ரொம்ப மால்ஸ் போகாமா ஒரு சின்ன கடையில போன் பண்ணி சொன்னா வீட்டுக்கே கொண்டு வந்து தருவாங்க அவங்ககிட்ட வாங்கிடுவேன். நாங்க போய் friuts and vegetables மட்டும் வாங்கிட்டு வந்திடுவோம்.


    Sponsored Links
    Angu Aparna and goldfisha like this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  2. #32
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: What will start the argument between you and your Better half in the morning times?

    Quote Originally Posted by faranaskani View Post
    very nice arugument .
    Thank you Faranaskani

    ramyaraj likes this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  3. #33
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,584

    Re: What will start the argument between you and your Better half in the morning times?

    Quote Originally Posted by jv_66 View Post
    Nice thread Ramya.

    Very funny experiences Ramya and sumathi.

    எங்க வீட்டுல எந்த வாக்குவாதமும் வராது பா .

    எடுத்துட்டுப் போக வேண்டியதை , என் பையனை , முதல் நாளே எடுத்து வைக்கச் சொல்லிடுவேன் .

    அதே போல , கணவருக்கும் , எல்லாப் பொருட்களையும் ஒரே இடத்தில கலெக்ட் செஞ்சு வைக்கச் சொல்லிடுவேன் .

    அவங்களுக்கு ட்ரெஸ் , சாக்ஸ், கர்ச்சீப் எல்லாம் நானே கரெக்டா எடுத்து வச்சுடுவேன் .

    சோ , இதுவரை எந்த பிரச்சினையும் வந்ததே இல்ல .
    Same pinch Jayanthy.

    இது மாதிரி தான் நானும் முதல் நாளே (நான் போட்டுக்க வேண்டிய டிரஸ் உள்பட) எடுத்து வெச்சுடுவேன். இது அந்த நேரத்துக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். கிச்சன்லயும் வேலை செஞ்சுட்டு, இவங்களுக்கு தேவையானதை எடுத்து கொடுக்கறது ரொம்ப கஷ்டம்.



  4. #34
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: What will start the argument between you and your Better half in the morning times?

    Quote Originally Posted by ramyaraj View Post
    ஹா..ஹா.. எங்க வீட்லையும் இந்த கதை நடக்கும் நளினி. நான் மட்டும் வாங்கும் போது 1000 ரூபாய் பில் வந்தா இவரும் என்னோட பையனும் வந்தா 2000 வரும். அதுக்காகவே ரொம்ப மால்ஸ் போகாமா ஒரு சின்ன கடையில போன் பண்ணி சொன்னா வீட்டுக்கே கொண்டு வந்து தருவாங்க அவங்ககிட்ட வாங்கிடுவேன். நாங்க போய் friuts and vegetables மட்டும் வாங்கிட்டு வந்திடுவோம்.
    ha ha ...nalla idea thaan ramya....inga apdi mudiyathey...:(

    ramyaraj likes this.


    நளினி



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter