Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree343Likes

Household Helps by Hubby


Discussions on "Household Helps by Hubby" in "My Better half" forum.


  1. #11
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    43,421

    Re: Household Helps by Hubby

    Rendu Perum Orey Mathiri Sollirukeenga Hahaha.. Athu ennavo Unmai than he he he...

    Quote Originally Posted by kvsuresh View Post
    adhane parthe karti nee inge enna pandranu, ellathum padichi theriji vaichikko pinnadi use agum. anna nee yaar full work avar thalaile kattitu nee kooda help pannuva illa chellam
    Quote Originally Posted by ramyaraj View Post
    Kartiiii futurela eppadiyum unka veetla avar thaan ellavellaiyum seiya poraar ithai nee sollavera venumaa.... enkalukke theriyum.... so no feelings.



    Sponsored Links

  2. #12
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,993

    Re: Household Helps by Hubby

    adhu appadi than anna week days le ella velayum naan than parppen. week endle illa holidaysle eppovume help panuvar. avarale chumma oru nimisham kooda ukkara mudiyadhu. ippolam than off work jasthi plus baack pain probsnale romba velai seyya vidaradhilla. idhule innum onnu ivar edhavadhu velai senja naan koodave help pannanum. adhukku pesame naane seyaren neenga poi ukkarunganuduven.


    KOTHAISURESH

  3. #13
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,993

    Re: Household Helps by Hubby

    Rendu Perum Orey Mathiri Sollirukeenga Hahaha.. Athu ennavo Unmai than he he he...





    unna pathi theriyadha, adhan


    KOTHAISURESH

  4. #14
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,691

    Re: Household Helps by Hubby

    கணவரின் வீர தீர பராக்ரமத்தை பகிர்ந்துக்கக் கூடிய அருமையான திரி.

    என் கணவருக்கு கிச்சன் வேலையெல்லாம் அலர்ஜி.

    எப்போதும் வெளி வேலைகள் அவர் தான் செய்வார்.

    குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதனால அதையும் அவரே செய்வார்.

    வீட்டு வேலை என்றால், வீடு துடைத்துக் கொடுப்பார், எப்போவாவது தேங்காய் உடைத்து, திருகிக் கொடுப்பார்... அது கூட சமீபமா தான் செய்யறார். பாத்திரம் தேய்ப்பது இவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. மத்தது எல்லாம் நானே மானேஜ் செய்துப்பேன்.



  5. #15
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,523
    Blog Entries
    6

    Re: Household Helps by Hubby

    Quote Originally Posted by kvsuresh View Post
    adhu appadi than anna week days le ella velayum naan than parppen. week endle illa holidaysle eppovume help panuvar. avarale chumma oru nimisham kooda ukkara mudiyadhu. ippolam than off work jasthi plus baack pain probsnale romba velai seyya vidaradhilla. idhule innum onnu ivar edhavadhu velai senja naan koodave help pannanum. adhukku pesame naane seyaren neenga poi ukkarunganuduven.
    ஹா...ஹா... எங்க வீட்லயும் இந்த கதை தான். அவர் சமையல் செஞ்சா நான் கூடவே நிக்கணும் அதுக்கு நாமலே செஞ்சிட்டு போய்டலாம். நாம செஞ்சா சமையல் முடிஞ்சதும் கிட்செனையும் கிளீன் பண்ணிடுவோம்.

    நான் பெரிய வேலை எல்லாம் சொல்ல மாட்டேன் சின்ன சின்ன ஹெல்ப் மட்டும் தான் கேட்பேன். அவங்களும் பாவம் தான நாமாவது வீட்டு வேலை பார்க்க ஆள் வச்சிக்கிறோம் ஆனா அவங்க ஆபீஸ் வேலையை அவங்க தானே பார்க்கணும். ஆபீஸ்ளையும் வேலை பார்த்து வீட்ளையும் பார்க்கணும்னா கஷ்டம் தான.

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  6. #16
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: Household Helps by Hubby

    Quote Originally Posted by ramyaraj View Post
    ஹாய் ஜெயந்திகா நல்ல கேள்வி.

    ஹய் நான் தான் first இவருக்கு பாத்திரம் தேய்கிறது, துணி காய போடுறது எல்லாம் பிடிக்காது ஆனால் சமையல் பண்ண பிடிக்கும். இவர் எங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஸ்காட் லேன்ட்ல இருந்திருக்காரு அதனால சமையல் நல்லா செய்வார்.


    ஆனா அவர் சமையல் செஞ்சா ரொம்ப நேரம் ஆகும் அதனால எனக்கு ஒரு change வேனும்ன்னு நினைக்கும் அன்னைக்கு மட்டும் இவர் சமையல் பண்ணுவார்.

    நான் அவருக்கு ரொம்ப வேலை எல்லாம் குடுக்க மாட்டேன். எங்க வீட்ல கடைக்கு போயிட்டு வருவார் அப்புறம் பூரி, சப்பாத்திக்கு மாவு பெசஞ்சு தருவார். அது தவிர gardening, aquarium அவர் தான் பார்த்துப்பார்.

    ஹரிஷ படிக்க வைக்க சொன்னா சின்ன பையனுக்கு போய் காலேஜ் prof மாதிரி கிளாஸ் எடுப்பார் அதனால அவன் இவரை பார்த்தாலே ஓடுவான்.

    மத்தபடி ஹரிஷ் காலையில கிளம்பும் எதாவது ஹெல்ப் பண்ணுவார்.


    தேங்க்ஸ் ரம்யா .

    ஆஹா ...இவ்ளோ வேலை செய்யறாரே பா .

    மாவு பிசையறது நிறைய பெண்களுக்கே , கை வராத வேலை . அதை இவ்ளோ நல்லா செய்யறாரே .

    அதான் , தனியா இருந்ததால தான் , இதெல்லாம் செய்யத் தெரியுது .

    ரொம்பக் கொடுத்து வச்சவங்க தான் நீங்க .


    சின்ன பையனுக்கு போய் காலேஜ் prof மாதிரி கிளாஸ் எடுப்பார்

    ஹ....ஹ...ஹா .....இதுல எங்க வீட்டுலேயும் கொஞ்சம் உண்மை .நல்லாவே சொல்லித் தருவார் . ஆனா , சின்னப் பையன் கிட்டேர்ந்து ரொம்பவே எதிர்பார்ப்பார் .

    நாந்தான் திட்டுவேன் ......அவன் லெவலுக்கு இறங்கி வந்து சொல்லித்தாங்கன்னு .

    Jayanthy



  7. #17
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: Household Helps by Hubby

    Quote Originally Posted by krrishna View Post
    Hi jayakka super therad.

    my husband help me lot.... .both are working so avar roda sevai ennaku rombha thevai.

    cutting vegtables,peeling small onion (yenna enna kankalangama parthukurarama) so sweet know.

    sometimes he wash vessels and help in folding washed clothes.

    kanipa vegtables vanga market kuti povaru.he will select vegtables better than me .

    kandipa kalaki and dosa suttu tharuvaru.that too varitiya enna kitchen than koncham clean pannaum.

    if i am not keeping well he will prepare kootachoru,sambar,tomkoto rice.

    thats all jayaakka.

    Thanks Krishna.

    Superb husband aaga irukaare .....

    ivlo velai seyyaraar.......yes.....rendu perum working na, work ai share pannikkkittadhaan easy illaya.....


    (yenna enna kankalangama parthukurarama)

    idhu soooooper......

    ada....ungalai vida nallave veg. select pannuvaara......

    Naan idhai oru challenge aagave eduthu, en hubby ku solli koduthu iruken. ippo nallave select seivaar.


    Paravallapa....ivlo dishes adhvum dosai romba nallave seivaara.....super......

    Jayanthy



  8. #18
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: Household Helps by Hubby

    Quote Originally Posted by Uma manoj View Post
    ஹாய் JV
    சுபேர் thread..என்னெல்லாம் யோசிக்ரிங்க நீங்க..

    இந்தவிஷயத்தில் நான் மிகவும் லக்கி..
    என் மாமியார்க்கு நான்கு பேருமே பையன்கள்..அதனால் அவர்களுக்கு இவங்க பங்கு போட்டு சுழற்சி முறையில் எல்லா வேலையும் செய்வர்..
    வீட்டுவேலை செய்யும் அம்மா வரவில்லை என்றால் பாத்திரம் தேய்ப்பது,துணி காய வைப்பது,மார்க்கெட் அழைத்து செல்வது,லைப்ரரி க்கு போய் எனக்கு புத்தகங்கள் வாங்கி வருவது..உடம்பு சரி இல்லாத சில சமையங்களில் டீ செய்வதும் சமையலில் உதவி செய்வதும்,காய்கறிகள் வெட்டுவதும் என எல்லாமே செய்வர்....அந்தம்மா வரலைனா தான் இவ்வளவும்..பையனும் செய்வான்..தோசை, சப்பாத்தி செய்வது என..
    ஹவுஸ் cleaningum செய்வர்..எல்லாவற்றிலும் நன்றாகவே உதவி புரிவர்..


    தேங்க்ஸ் உமா .

    ஹப்பா , பயங்கர லக்கி தான் பா நீங்க .


    எவ்ளோ வேலைல ஹெல்ப் பண்றார் .

    தோசை , சப்பாத்தி எல்லாம் பெண்களுக்கே சரியா வராதே .....இவங்க எல்லாம் எப்டி செய்றாங்களோ......

    வீடெல்லாம் கூட கிளீன் செய்வாரா ....சூப்பர் ......


    என் மாமியார்க்கு நான்கு பேருமே பையன்கள்..அதனால் அவர்களுக்கு இவங்க பங்கு போட்டு சுழற்சி முறையில் எல்லா வேலையும் செய்வர்.

    இதனாலதான் பா , இவருக்குப் பிரச்சினை . இவங்க வீட்ல எல்லாருமே பெண் ....அதுவும் எக்கச்சக்கமா ....அதனால , பிள்ளைங்க ரெண்டு பேரையும் வேலை செய்யவே விட மாட்டாங்க......அதனால ரெண்டு பிள்ளைங்களுக்கும் (இவருக்கும் , இவங்க அண்ணனுக்கும் ) ஒரு வேலையும் செஞ்சு பழக்கமே இல்ல .


    நான் இதெல்லாம் ஒரு challenge ஆக எடுத்துக்கிட்டு, இந்தளவு அவருக்கு , கறிகாய் செலக்ட் பண்ண , மற்ற சில வேலைகள் செய்யப் பழக்கி இருக்கேன் .

    அதே போல , என் பையனை , கண்டிப்பா எல்லா வித வேலையும் செய்யப் பழக்கப் படுத்திட்டேன் . ஒரு வேலை கூட விடாம , அவன் எல்லாத்துலேயும் எனக்கு ஹெல்ப் பண்ணுவான் , சின்ன வயசுலேர்ந்தே .

    Jayanthy



  9. #19
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: Household Helps by Hubby

    Quote Originally Posted by kvsuresh View Post
    Hi jay,
    super topic. ivar eppovume help pannuvar. pasanga chinnavangala irukkarache avangala kullipatti schoolukku ready pandradhu ivar dhan. sila naal samayal kooda pannuvar. market poi kai vanga rendu perum than povom. provision saman vangavum appadithan. veg cut pandradhulerndhu, pathiram theikka, thuni ulartha ellathuleyum help pannuvar. velaikkari varallena, naan veedu perukkina, ivar thudaippar. ippo lam than back pain kojam irukkaradhale avara romba strain panna vidaradhillai. anna ella velagallum share pannippar.

    Thanks Kothai

    Super super super Kothai......pramadhama help panraare......almost ella velaiyum seidhu unaku ivlo help panraare......rombave lucky dhaan nee......

    aana, en payyan chinna vayasula, ennai thavira yaaraiyum kulichu vida vidamaattan, pakkathula paduka vida maattaan.....idhukkagave, naanum, avanum ellarkittayum thittu vaangi irukom.

    Jayanthy



  10. #20
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: Household Helps by Hubby

    Quote Originally Posted by gkarti View Post
    Ingum No Entry ah.......... Ponga.. Ponga..

    BTW Kalakkal Aunty.. Kelappungal Friends..

    Adhanala ennada....konja naal kazhichu vandhu, indha thread ai thedi pidichu sollu.......

    Quote Originally Posted by kvsuresh View Post
    adhane parthe karti nee inge enna pandranu, ellathum padichi theriji vaichikko pinnadi use agum. anna nee yaar full work avar thalaile kattitu nee kooda help pannuva illa chellam
    Quote Originally Posted by ramyaraj View Post
    Kartiiii futurela eppadiyum unka veetla avar thaan ellavellaiyum seiya poraar ithai nee sollavera venumaa.... enkalukke theriyum.... so no feelings.

    idhudhaan nadakka pogudha chellam.....

    Parasakthi, durgasakthi and gkarti like this.
    Jayanthy



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter