Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree188Likes

Which place you went for your Honeymoon?


Discussions on "Which place you went for your Honeymoon?" in "My Better half" forum.


  1. #11
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: Which place you went for your Honeymoon?

    Quote Originally Posted by gkarti View Post
    Chumma Vanthen Ramm.. He he he.. Athu Sari..
    Aks intha marge anavanga thola thanga mudila nama enter aha kudathune thread start panranga............apdi onna neenga start panunga singlesku...........angggggggggggggggggg


    Sponsored Links

  2. #12
    Thahseen's Avatar
    Thahseen is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    UAE
    Posts
    1,066

    Re: Which place you went for your Honeymoon?

    Quote Originally Posted by sumathisrini View Post
    Very interesting thread Ramya.

    நானும் honey moon-க்கு எங்கேயும் போகலை ரம்யா. ஹி... ஹி... ஹி... எனக்கு அவர் moon -ஆகவும், அவருக்கு நான் honey-யாகவும் இருந்ததால எங்கேயும் போக தோணலயோ என்னவோ? (இப்படி எல்லாம் சொல்லி நம்மள நாமே தேத்திக்க வேண்டியது இருக்கு
    )
    super sumathi...ha ha ha....

    JUNAIDHA

  3. #13
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,099

    Re: Which place you went for your Honeymoon?

    Athe thaan da... Paaru Ipadilam Start Panna, Naama Ennatha Solla??

    Ehhhh?? Apadi onnu Singles kka??? Enna Soldra nee....

    Quote Originally Posted by dayamalar View Post
    Aks intha marge anavanga thola thanga mudila nama enter aha kudathune thread start panranga............apdi onna neenga start panunga singlesku...........angggggggggggggggggg



  4. #14
    Thahseen's Avatar
    Thahseen is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    UAE
    Posts
    1,066

    Re: Which place you went for your Honeymoon?

    hi ,
    naanga ponathu kodaikanal and return varum pothu valparai la avanga cousin irunthanga appadiye angae oru falls irunthathu angaeyum ponom...

    JUNAIDHA

  5. #15
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: Which place you went for your Honeymoon?

    Quote Originally Posted by gkarti View Post
    Athe thaan da... Paaru Ipadilam Start Panna, Naama Ennatha Solla??

    Ehhhh?? Apadi onnu Singles kka??? Enna Soldra nee....
    sabbaaaaaaaaaaaa appadi onu na marge anavunga enter aha mudiyatha padi sonen grrrrrrrrrrrrrrrrrrr ungala vachutu .....mommykittalam adivangi tharuvinga polaiye...........


  6. #16
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Which place you went for your Honeymoon?

    Quote Originally Posted by gkarti View Post
    Athe thaan da... Paaru Ipadilam Start Panna, Naama Ennatha Solla??

    Ehhhh?? Apadi onnu Singles kka??? Enna Soldra nee....
    Ha... ha... ha... neenga ellam oru tour arrange panni poittu vandhu, adhukku oru thread start panna solra pola Karthi .


  7. #17
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Which place you went for your Honeymoon?

    நாங்க Honey moon க்கு கொடைக்கானல் போனோம். ஆனா நாங்க அங்க போறதுக்குள்ள பட்ட பாடு இருக்கே.

    நாங்க ரொம்ப ஆர்வமா கல்யாணத்துக்கு முன்னாடியே பிளான் பண்ணி வச்சிருந்தோம். அதை இவர் அவங்க வீட்ல சொல்ல... இவரோட உறவினர் ஒருத்தர் என்கிட்டே போன் பண்ணி, நீங்க கொடைக்கானலுக்கு honey moon போறீங்கள்ள அப்ப உங்க மாமனார், மாமியாரையும் சேர்த்து கூட்டிட்டு போங்க என்றவர் கார் ஓட்ட என்னோட சின்ன மாமனார் பையனையும் கூட அவரும் வரதா சொல்லி எங்களை பயம் பொறுத்த... நான் அரண்டுட்டேன். எங்க வீட்ல நான் இதை சொல்ல என்னோட cousins ஓ... உங்க வீட்ல குரூப்பா தான் honey moon போவீங்களா சரி அப்ப நாங்களும் வரோம்ன்னு சொல்லி என்னை ஒட்னாங்க.

    எங்களோட reception முடிஞ்ச அன்னைக்கு என் கணவர் அந்த உறவினர் அவங்க வீட்டுக்கு போனதும் நைட் பதினோரு மணிக்கு அவங்க அப்பா, அம்மாட்ட நாங்க நாளைக்கு honey moon போறோம்ன்னு சொன்னாரு அவங்க எதுவும் சொல்லலை போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டாங்க.

    நானும், இவரும் நைட்டே டிரஸ் எல்லாம் pack பண்ணி வச்சிட்டு காலையில அஞ்சு மணிக்கு எல்லாம் எழுந்து அந்த உறவினர் வரதுக்குள்ள வீட்ல இருந்து கிளம்பிட்டோம்.

    Honey moon க்கு திருட்டு தனமா போனது நாங்களா தான் இருக்கும்.

    Last edited by ramyaraj; 16th Apr 2014 at 01:40 PM.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  8. #18
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: Which place you went for your Honeymoon?

    Quote Originally Posted by sumathisrini View Post
    Ha... ha... ha... neenga ellam oru tour arrange panni poittu vandhu, adhukku oru thread start panna solra pola Karthi .
    amma ungala maari kalyanam ana akkastalam vasool seiya porom
    athula tour poi vanthu thread start pani solrom k va


  9. #19
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Which place you went for your Honeymoon?

    Quote Originally Posted by ramyaraj View Post
    நாங்க Honey moon க்கு கொடைக்கானல் போனோம். ஆனா நாங்க அங்க போறதுக்குள்ள பட்ட பாடு இருக்கே.

    நாங்க ரொம்ப ஆர்வமா கல்யாணத்துக்கு முன்னாடியே பிளான் பண்ணி வச்சிருந்தோம். அதை இவர் அவங்க வீட்ல சொல்ல... இவரோட உறவினர் ஒருத்தர் என்கிட்டே போன் பண்ணி, நீங்க கொடைக்கானலுக்கு honey moon போறீங்கள்ள அப்ப உங்க மாமனார், மாமியாரையும் சேர்த்து கூட்டிட்டு போங்க என்றவர் கார் ஓட்ட என்னோட சின்ன மாமனார் பையனையும் கூட அவரும் வரதா சொல்லி எங்களை பயம் பொறுத்த... நான் அரண்டுட்டேன். எங்க வீழ நான் இதை சொல்ல என்டொஅ cousins ஓ... உங்க வீட்ல குரூப்பா தான் honey moon போவீங்களா சரி அப்பா நாங்களும் வரோம்ன்னு சொல்லி என்னை ஒட்னாங்க.

    எங்களோட reception முடிஞ்ச அன்னைக்கு என் கணவர் அந்த உறவினர் அவங்க வீட்டுக்கு போனதும் நைட் பதினோரு மணிக்கு அவங்க அப்பா, அம்மாட்ட நாங்க நாளைக்கு honey moon போறோம்ன்னு சொன்னாரு அவங்க எதுவும் சொல்லலை போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டாங்க.

    நானும், இவரும் நைட்டே டிரஸ் எல்லாம் pack பண்ணி வச்சிட்டு காலையில அஞ்சு மணிக்கு எல்லாம் எழுந்து அந்த உறவினர் வரதுக்குள்ள வீட்ல இருந்து கிளம்பிட்டோம்.

    Honey moon க்கு திருட்டு தனமா போனது நாங்களா தான் இருக்கும்.

    ஹா... ஹா... ஹா... சூப்பர் ரம்யா. நீங்க அவங்க கிட்ட சொல்ல வேண்டியது தான... நாங்க டூர் ப்ரோக்ராம் arrange பண்ணலை, honey moon trip தான் arrange பண்ணறோம்னு.



  10. #20
    begumbee's Avatar
    begumbee is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    SA
    Posts
    9,416

    Re: Which place you went for your Honeymoon?

    Naanume engayum pogala Ramya...avarukku irunthathe one month thaan

    leave....ithil virunthuku porathukke neram saryaa irunthuchu...naanum

    honey moon paththi appo keten....athukku avaroda bathil "konja naal

    poru...intha honeymoon'ku bathil KSA azhachittu poidaren" nu sonnaar....

    Aanaa antha konja naal'garathu 4 varusham nu enakku appo

    theriyalaiye????????


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter