Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree28Likes
  • 9 Post By vaishnnavi
  • 6 Post By rosei
  • 6 Post By Sriramajayam
  • 2 Post By sumitra
  • 1 Post By saidevi
  • 2 Post By jv_66
  • 2 Post By vaishnnavi

Idhu unmaiyaa?


Discussions on "Idhu unmaiyaa?" in "My Better half" forum.


  1. #1
    vaishnnavi's Avatar
    vaishnnavi is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2014
    Location
    chennai
    Posts
    502

    Idhu unmaiyaa?



    திருமணமான புதிதில் பெண்கள்

    1. கணவர் கூப்பிடாத போதே…என்ன கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.

    2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
    3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
    4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
    5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
    6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
    7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
    8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
    9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

    சிறிது ஆண்டுகள் கழித்து

    1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்துல வந்து சொல்லிட்டு போனா என்ன?
    2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??
    3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்னும் பண்ணல. ஊறுகாய் போதும்ல?
    4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
    5. ம்ம்ம். உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
    6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
    7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
    8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?
    9. கிரைண்டர் போடுற அன்னிக்குதான் சினிமாவுக்கு கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

    பல ஆண்டுகள் கழித்து

    1. காதுல வாங்கறதே இல்ல.
    2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
    3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
    4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
    5. உங்களை பெத்த இம்சை மகராசிட்ட இருந்துதான் லெட்டர்.
    6. போதும்.போதும். வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
    7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ…? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.
    8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
    9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல தான் இருக்கு.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    Re: Idhu unmaiyaa?



    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  3. #3
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,492
    Blog Entries
    1787

    Re: Idhu unmaiyaa?

    Idhu unmaiyaa?-image.jpg




    salma, sumitra, rosei and 3 others like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #4
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Idhu unmaiyaa?

    Very much true! thank you Vaishnavi!

    saidevi and vaishnnavi like this.

  5. #5
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Idhu unmaiyaa?

    உண்மை தான் வைஷ்ணவி.ஆண்கள் பற்றியும் சொல்லாமே.

    vaishnnavi likes this.

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Idhu unmaiyaa?

    Unmaiyedhaan................

    salma and vaishnnavi like this.
    Jayanthy





  7. #7
    vaishnnavi's Avatar
    vaishnnavi is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2014
    Location
    chennai
    Posts
    502

    Re: Idhu unmaiyaa?

    Quote Originally Posted by saidevi View Post
    உண்மை தான் வைஷ்ணவி.ஆண்கள் பற்றியும் சொல்லாமே.
    naanum ரொம்ப நாளா அதைதான் முயற்சி பண்றேன் ...ஆண்கள் பாவம் மாதிரியும்,பெண்கள் பொல்லாதவர்கள் போலவும் நிறைய ஜோக்ஸ்,துணுக்குகள் ..ஆனால் இது பாதி வீடுகளில் இருக்கலாம் ..உண்மை அப்டி இல்லையே ..தேடறேன் ...தேடி எடுத்து போடலாம் ...அப்போ அது ஜோக் -ஆ இருக்காது ..சீரியஸ் விஷயமாய்டும்னு நெனைக்கிறேன் ....

    Sriramajayam and saidevi like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter