Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree17Likes

Woman's expectations from her beloved man-மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண&


Discussions on "Woman's expectations from her beloved man-மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண&" in "My Better half" forum.


  1. #1
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Woman's expectations from her beloved man-மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண&

    மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன.......?



    வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறதுஎன்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.



    நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். பேசிக்கொண்டே நடப்பது, பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்துகொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. நீண்ட தூரம் நடந்த படி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது ஒரு அருமையான அனுபவமும் கூட.



    நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும். சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும்.

    இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள். அதே போல ஒரு ஆணை நேசிக்க தொடங்கி விட்டால் அவனின் புறத்தோற்றம் பற்றி கவலை படுவதும் இல்லை என்பது நிதர்சன உண்மை.



    இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும். உன் அழகு உருவத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது, உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.


    அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்.



    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    kiruthividhya's Avatar
    kiruthividhya is offline Friends's of Penmai
    Real Name
    KIRUTHIGA
    Gender
    Female
    Join Date
    Apr 2013
    Location
    chennai
    Posts
    362

    Re: மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர

    Superb.............

    umasaravanan likes this.

  3. #3
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    Re: மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர

    nice uma ..............

    umasaravanan likes this.
    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."


    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

  4. #4
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர

    very nice uma.

    sarayu_frnds and umasaravanan like this.

  5. #5
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர&am

    Quote Originally Posted by kiruthividhya View Post
    Superb.............
    Quote Originally Posted by sarayu_frnds View Post
    nice uma ..............
    Quote Originally Posted by shrimathivenkat View Post
    very nice uma.
    Thank you friends...Try pannip paarunga...

    sarayu_frnds likes this.

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர

    பகிர்வுக்கு நன்றி .

    umasaravanan likes this.
    Jayanthy





  7. #7
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Woman's expectations from her beloved man-மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெ

    ஹ்ம்ம்ம்.. . . .
    பெண்ணின் எதிர்பார்ப்பை அழகா சொல்லிருகிங்க . . . . .

    jash and umasaravanan like this.

  8. #8
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர&am

    Quote Originally Posted by jv_66 View Post
    பகிர்வுக்கு நன்றி .

    Thank you Aunty......


  9. #9
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: Woman's expectations from her beloved man-மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெ&

    Quote Originally Posted by Mary Daisy View Post
    ஹ்ம்ம்ம்.. . . .
    பெண்ணின் எதிர்பார்ப்பை அழகா சொல்லிருகிங்க . . . . .

    Haa..Haa...Thank you dear.........


  10. #10
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: Woman's expectations from her beloved man-மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெ

    very good sharing uma

    umasaravanan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter