Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 4 Post By shansun70
  • 2 Post By kkmathy

Annoying habits of wife - மனைவியின் சில பழக்கங்களால் கடுப்பா


Discussions on "Annoying habits of wife - மனைவியின் சில பழக்கங்களால் கடுப்பா" in "My Better half" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Thumbs up Annoying habits of wife - மனைவியின் சில பழக்கங்களால் கடுப்பா

    பெண்களின் சில குணாதிசயங்கள் ஆண்களை தாறுமாறாக கடுப்படிக்கும். எத்தனை முறை கூறினாலும் சில பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் பெண்கள். ஆண்களை கடுப்படித்துக் கொண்டிருக்கும் பெண்களின் குணாதிசயங்கள் பார்க்கலாம்..

    காலை பத்து மணியளவில் தொடங்கினால் இரவு முடிய டி.வி. சீரியலை பார்த்துக்கொண்டிருப்பது. டிவி சீரியலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கும், அவர்கள் உடல் நலத்திற்கு கொடுப்பதில்லை. இதனால், மன சோர்வும், மன அழுத்தமும், இரத்தக்கொதிப்பும் அதிகரித்தது தான் மிச்சம். பெரும்பாலான ஆண்கள் பெண்கள் மீது கடுப்பாவதற்க்கு டி.வி சீரியல் தான் காரணம்.

    தினமும் ஒரே சமையல் செய்து ஆண்களின் வயிறைக் கொலை செய்வது பெண்களின் குலவழக்கம். அதிலும் குறிப்பாக டிவியில் வரும் சமையலை பார்த்து புதுசு புதுசாக செய்வதாக நினைத்துகொண்டு தினமும் வித்தியாசமாக செய்து கணவரை கடுப்படிப்பது பெண்களுக்கு கைவந்த கலை.

    ஆண்கள் நண்பர்களிடம் பேசும் போதோ, அல்லது அலுவலக அதிகாரிகளுடன் முக்கியமான விஷயங்கள் பேசி முடித்த பின்னர். அது என்ன, அது என்ன என ஆண்களை நச்சரிப்பார்கள். பெண்கள் அடிக்கடி நச்சரிப்பது ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காத வழக்கம்.

    துணித் துவைகிறோம் என்ற பெயரில் கணவருக்கு பிடித்த ஆடைகளில் பெண்கள் சாயம் பிடிக்க வைப்பது. அதுவும் சரியாக, ஆண்களுக்கு பிடித்தமான ஆடைகளில் சாயம் பிடிக்க வைப்பது பெண்களுக்கு பிடித்த பழக்கம். ஆண்கள் இதனால் பல சமயங்களில் நொந்துப் போவார்கள்.

    வாரம் ஏழு நாட்களும் விரதம் இருக்க பெண்களினால் மட்டும் தான் முடியும். இதனால் உடல்நல கோளாறுகள் வரும் என்று கூறினால் கேட்கமாட்டார்கள். அதிலும், புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களில் சொல்லவே வேண்டாம். பெண்களின் இந்த பழக்கவழக்கங்கள் அவர்களின் உடல்நலத்தை பதிக்கிறது என்பதால் தான் ஆண்கள் கடுப்பாகின்றனர்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Annoying habits of wife - மனைவியின் சில பழக்கங்களால் கடுப்பா

    ஐயோ பாவம் சார் ஆண்கள். @shansun70

    ashsuma and shansun70 like this.

  3. #3
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: Annoying habits of wife - மனைவியின் சில பழக்கங்களால் கடுப்பா

    Quote Originally Posted by kkmathy View Post
    ஐயோ பாவம் சார் ஆண்கள். @shansun70

    Vidhi........................


  4. #4
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: Annoying habits of wife - மனைவியின் சில பழக்கங்களால் கடுப்பா

    umaiyaaga sollungal naangal(pengal)ipadiyaa irukom.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter