Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 5 Post By shansun70
  • 1 Post By jv_66
  • 1 Post By shrija
  • 1 Post By umasaravanan

How to attract your Husband?-கணவரை முந்தானையில் முடிந்து கொள்ள


Discussions on "How to attract your Husband?-கணவரை முந்தானையில் முடிந்து கொள்ள" in "My Better half" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Thumbs up How to attract your Husband?-கணவரை முந்தானையில் முடிந்து கொள்ள

    த*னது கணவனுக்கு தான் எப்ப*டி நடந்துகொள்ள* வேண்டும், எப்ப*டி நடந்தால் தன்னை தனது கணவன் நேசிப்பான் என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அதன் படி கணவனுக்குப் பிடித்த*த மனைவி செய்து, அவனது மனதில் நீங்கா இடம்பிடிக்க வேண்டும்.

    அப்போது தான் அவனது மனதில் ஆஹா, தனக்காக அவளையே மாற்றிக்கொண்டு வாழ்கிறாளே! என்று உங்கள் மீது ஒரு மதிப்புத் தோன்றும் அந்த மதிப்பு நாளடைவில் மரியாதையாக மாறி உங்களது வார்த்தைகளுக்கு கட்டுப்படுவார். உங்களுடன் வண்டியில் போகும் போது உங்களுக்குத் தெரிந்தே மற்ற பெண்களை சைட் அடிக்கிறாரா? உங்களுக்குத் தெரியாமல் தனது வண்டியில் பெண்களுக்கு லிஃப்ட் தருகிறாரா? அதையெல்லாம் பெரிதுபடுத்தாதீர்கள்.

    மன்னித்து, மறந்துவிடுங்கள். ஏதேனும் முக்கியமான பிரச்சனை குறித்து விவாதிக்கிறீர்களா? பேச்சு சண்டையில் முடியும் போலத் தெரிகிறதா? சட்டென்று பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது வேறு விஷயத்திற்குத் தாவி விடுங்கள். அவரைப் பார்த்துப் பொறாமைப்படுங்கள். அது ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும்.

    பைசா பெறாத விஷயத்திற்குக் கூடத்தானே முடிவெடுக்க வேண்டும் என்று நினைப்பவரா? போகட்டும், விட்டுவிடுங்கள். அந்த முடிவு பாதக விளைவுகளைத் தரும்போது நாசுக்காய் சுட்டிக் காட்டுங்கள். உங்களுக்குள் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவற்றையெல்லாம் பெட்ரூமுக்கு உள்ளே வர அனுமதிக்காதீர்கள்.

    உங்கள் உடல், மனநிலைக்கேற்ப அடிக்கடி செக்ஸ் உறவில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அவரது அம்மாவை கொஞ்சம் நேசியுங்கள். பிறகென்ன, மனிதர் உங்களைத் தலையில் வைத்துக்கொண்டாட ஆரம்பித்து விடுவார். உங்களை எங்கேயாவது அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றத் தவறி விடுகிறாரா? ஆளைப்பார்த்தும் ஆத்திரமாகக் கத்தாதீர்கள்.

    ஏமாற்றத்தை வார்த்தைகளிலோ, முகத்திலோ காட்டிக்கொள்ளாதீர்கள். அவரது செயல் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்கிறபடி உங்கள் நடவடிக்கை இருக்கட்டும். மனிதர் தானாக வழிக்கு வருவார். அடுத்தமுறை அதே தவறைச் செய்யத் தயங்குவார். அவரது நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமு ம் நன்றாகப் பேசிப் பழகுங்கள்.

    யார் மீதாவது உங்களுக்கு வெறுப்பு இருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாதீர்கள். உங்களவருக்கு நெருங்கிய நண்பர்களாவோ, உறவினர்களாகவோ இருந்தாலும் கூட மூன்றாம் நபருக்கு எதிரில் அவரை விட்டுக் கொடுத்துப் பேசாதீர்கள். எக்காரணம் கொண்டும் உங்களவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். இந்த விஷயத்தில் பெரும்பாலான ஆண்களுக்குப் பரந்த மனப்பான்மை கிடையாது.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to attract your Husband?-கணவரை முந்தானையில் முடிந்து கொள்ள

    Good suggestions

    kodiuma likes this.
    Jayanthy





  3. #3
    shrija's Avatar
    shrija is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2013
    Location
    Boston
    Posts
    364

    Re: How to attract your Husband?-கணவரை முந்தானையில் முடிந்து கொள்ள

    Good one!!

    kodiuma likes this.

  4. #4
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: How to attract your Husband?-கணவரை முந்தானையில் முடிந்து கொள்ள

    Haaa...Ha...brother...ippa ellaam ippadi iruntha...innum nalla milagaai than serththu araikkiraanga....Heeee.....Heee....

    kodiuma likes this.

  5. #5
    kodiuma's Avatar
    kodiuma is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    D.Uma Maheswari
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    sivakasi
    Posts
    4,660

    Re: How to attract your Husband?-கணவரை முந்தானையில் முடிந்து கொள்ள

    hi anna neenga sonnathu nootrukku nooru unmai anna naanum ithai face panni iruken but avanga ennai nalla purinju vachu irukarathaala vaandi oduthu hee hee....

    Stories Of Kodiuma



    கதை பகுதி :
    ஒரு பூவின் ரகசியம் ..



    கடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..


    GOD IS ALWAYS GREAT .. LET HIM SHOWER HIS BLESSINGS TO ALL ..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter