Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

Nagging wives frustrates their husbands-மனைவியின் நச்சரிப்பால் வெறுப்படĭ


Discussions on "Nagging wives frustrates their husbands-மனைவியின் நச்சரிப்பால் வெறுப்படĭ" in "My Better half" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Nagging wives frustrates their husbands-மனைவியின் நச்சரிப்பால் வெறுப்படĭ

    மனைவியின் நச்சரிப்பால் வெறுப்படையும் ஆண்கள்


    ஆண்கள் பெண்களை சரியாக புரிந்து கொள்வதில்லை மற்றும் பெண்கள் ஆண்களை சரியாக புரிந்து கொள்வதில்லை என்பது தான் உலகத்தின் முன் வைக்கப்படும் பெரிய பிரச்சனையாகும். • ஆண்களை விட பெண்கள் அதிகமாக நச்சரிக்கிறார்கள் அல்லது தொந்தரவு செய்கிறார்கள் என்பது உண்மையாகும். ஒரே விஷயத்தைப் பற்றி எப்பொழுதுமே நீங்கள் தொந்தரவு செய்து கொண்டிருந்தால், அவர் உங்களை சிறிதளவு கூட மதிக்க மாட்டார்.


    • பெண்கள் விரும்புவதைப் போலவே ஆண்களும் மற்றவர்கள் தங்களைப் புகழ்ந்து பேச வேண்டும் என்று நினைப்பார்கள். ஒவ்வொரு முறையும் அவர் செய்வது எதுவும் 'திருப்தியாக இல்லை' என்று நீங்கள் சொல்லி வந்தால், நாளடைவில் உங்களை எதுவுமே 'திருப்திப்படுத்த முடியாது' என்று அவர் நினைக்கத் தொடங்கி விடுவார்.

    • பெண்கள் பின்நாட்களில் வரும் சச்சரவுகளுக்காக முன்கூட்டியே தயாராக இருப்பார்கள். தேவைப்படும் போது பயன்படுத்த ஏற்ற வகையில் தங்களுடைய குறைகளை பட்டியலிட்டு, பத்திரமாக வைத்திருப்பார்கள். இந்த வகையான திட்டமிட்ட சச்சரவுகள் எந்தவொரு மனிதனையும் வெகுண்டெழச் செய்துவிடும், உறவும் முறிந்துவிடும்.

    • பெரும்பாலன ஆண்கள் தங்களுடைய அன்னையருடன் பாசமாக இருப்பார்கள் என்பது உண்மை. அவருடைய அம்மாவைப் பற்றி குறை பேசி வருவதை உடனே நிறுத்தி விடுங்கள். அவர் எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு நம்பிக்கையான மற்றும் நட்பான் பெண் உறவை மட்டுமே!

    • ஒவ்வொரு பெண்ணும் மற்ற பெண்ணிடமிருந்து மாறுபட்டு இருப்பதைப் போலவே, ஆண்களும் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆணும் தனித்தன்மையானவர். எனவே, அவர்களை எல்லாம் ஒரே தட்டில் வைத்து எடை போட வேண்டாம். அவர்களுடைய உணர்வுகளை ஒரே மாதிரியாக எண்ண வேண்டாம். அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்க.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 likes this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Nagging wives frustrates their husbands-மனைவியின் நச்சரிப்பால் வெறுப்பட&

    Nice suggestions

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter