Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree26Likes

Grandma's home remedies (Paati Vaithiyam)


Discussions on "Grandma's home remedies (Paati Vaithiyam)" in "Nature Cure" forum.


  1. #11
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: Grandma's home remedies (Paati Vaithiyam)

    உடல் எடை கூடுவதைத் தவிர்ப்பதற்கான சில வழிமுறைகள்: -

    1) உணவில் காய்கறி வகைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்

    2) எண்ணெயில் பொறித்த உணவுப் பண்டங்களை குறைத்தல் மற்றும்உணவில் எண்ணெய் உபயோகத்தை குறைத்துக் கொள்ளுதல்

    3) காலை உணவினை தவறாமல் எடுத்துக் கொள்ளுதல்

    4) தனக்கு தேவையான தினசரி கலோரி அளவையும், தினம் உண்ணும்உணவுகளின் கலோரி அளவுகளையும் தெரிந்து கொள்ளுதல்

    5) நேரம் கடந்து உணவு அருந்துவதை தவிர்ப்பதுவும், நேரத்தில்தூங்குவதற்கு கற்றுக் கொள்ளுதலும்

    6) தினசரி வாழ்க்கையில் உடலுழைப்பு அதிகம் இல்லாதவர்கள் (நம்மில் பெரும்பான்மையானவர்கள்) குறைந்தது ஒரு மணி நேரம்நடை பழகுதல் அல்லது உடற்பயிற்சி செய்தல்


    Sponsored Links
    ​aham brahmAsmi

  2. #12
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: Grandma's home remedies (Paati Vaithiyam)

    அரைக்கீரை: தினமும் உண்ணக்கூடியகீரை வகைகளில் இது முதன்மையானது. எல்லா நோயாளிகளும் உண்ணக்கூடியது.கண் பார்வைச்சிறப்பாகவைத்திருபதற்கு இந்தக்கீரை பயன்படுகிறது.இரத்தநாளங்கள், ஜீரண உறுப்புகளை நல்லநிலையில் பாதுகாப்பாகவைத்திருக்க இது ஒரு சிறந்தகீரை. பிரசவமான மகளிருக்கு உடனடியான் ஊட்டம் அளிக்கும் வல்லமை இந்தக்கீரைக்கு இருக்கிறது.

    ​aham brahmAsmi

  3. #13
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: Grandma's home remedies (Paati Vaithiyam)

    மணத்தக்காளிக்கீரை: வாயில் ஏற்பட்ட புண், வயிற்றுப்புண் முதலியவற்றிக்கு கண்கண்ட சஞ்சீவி என்று இக்கிரையைக்கூறுவார்கள். மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல் வளம் பெருகும். அல்சர் என்கின்ற நோய்க்கு அற்புத மருந்தாகும். வாரம் இரு முறை உண்ணக்கூடியகீரைகளில் இதுவும் ஒன்று.

    ​aham brahmAsmi

  4. #14
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: Grandma's home remedies (Paati Vaithiyam)

    பசளைக்கீரை:
    மலச்சிக்கலை விரட்டுவதில் வல்லது.ஆண்மையைப்பலப்படுத்தும் , குளிர்ச்சி தரும் கீரைகளில் இதுவும் ஒன்று. ஆனால் ஆஸ்துமா போன்றநொய் உள்ளவர்கள் இக்
    கீரையைக் கோடை காலத்தில் மட்டுமே உண்ணவும்.

    ​aham brahmAsmi

  5. #15
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: Grandma's home remedies (Paati Vaithiyam)

    வெந்தியக்கீரை:
    இதில் புரதம், தாதுக்கள், மற்றும் விட்டமின் சி முதலியன் அபரிதமாக இருக்கிறது. வாயுவைக்கண்டிக்கும் கல்லீரலைச்சுறுசுறுப்பாக்கும். வாரம் ஒருமுறை இக்கீரையை உண்டுவர மூட்டுவலி,இடுப்புவலி போன்றவை நீங்கும்.சிறுநீர்கோளாறு கிட்டவே வராது.

    முளைக்கீரை:
    இக்கீரை எல்லா வயதினரும் தினம் சாப்பிடக்கூடியது. பசி இல்லாதவற்கு பசியைத் தூண்டக்கூடிய கீரை. காசநோயின் போது வரும் காச்சலைக்கட்டுப் படுத்தக்கூடியது.

    ​aham brahmAsmi

  6. #16
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: Grandma's home remedies (Paati Vaithiyam)

    அகத்திக்கீரை:
    இதில் வைட்டமின், இரும்புச் சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண் பார்வை சம்பந்தப்பட்ட நரம்புகளுக்கு வலுவூட்டக்கூடியது. வயிற்றில்
    உள்ளகிருமிகளைக் கொல்லக்கூடியது. ஆனால் வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள் வயோதிகர் உண்ணக்கூடாது. மாதத்தில் ஒரு முறை மட்டும் உண்ணத்தக்கது.

    ​aham brahmAsmi

  7. #17
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: Grandma's home remedies (Paati Vaithiyam)

    கரிசலாங்கண்ணி கீரை:
    இக்கீரை முதுமைத்தோற்றத்தைக்கட்டுப்படுத்தும். கண் பார்வை கூர்மையடையும். பல் நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது. இரைப்பையை வலுப்படுத்துவதில் சிறந்தது.

    புளியாரைக்கீரை:
    காயகல்பத்திற்கு இணையானது என வள்ளலாரால் பேசப்பட்டது. கபம், பித்தவாயுவை
    கண்டிக்கும் ஆற்றல் பெற்றது. மூலநோய்க்கும் நாட்பட்ட கிராணிக்கு இது மாமருந்தாகிறது.

    ​aham brahmAsmi

  8. #18
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: Grandma's home remedies (Paati Vaithiyam)

    குறைந்த விலையில் நிறைந்த பயன் தரக்கூடிய பழவகை
    களில் ஈடு இணையற்றது எலுமிச்சம்பழம்

    பித்தத்தைப்போக்கும்.
    தலைவலியைத்தீர்க்கும்,
    மலச்
    சிக்கலைப்போக்கும்,
    தொண்டைவலியைப்போக்கும்,
    வாந்தியை நிறுத்தும்,
    காலாராக்கிருமியை ஒழிக்கும்,
    பல் நோய்களைக்குணப்படுத்தும்,
    டான்சில் வராமல்
    தடுக்கும்,
    விஷத்தைமுறிக்கும்,
    தேள் கடிக்கு உதவும்,
    வாய்ப்புண்ணை ஆற்றும்,
    மஞ்சள் காமாலையை நீக்
    கும்,
    வீக்கத்தைக்குறைக்கும்,
    வாயுவை அகற்றும்,
    பசியை உண்டாக்கும்,
    விரல் சுற்றுக்கு நிவாரணமா
    கும்,
    யானைக்கால் வியாதியைக் குணப்படுத்தும்.



    ​aham brahmAsmi

  9. #19
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: Grandma's home remedies (Paati Vaithiyam)

    நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.

    பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

    ​aham brahmAsmi

  10. #20
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: Grandma's home remedies (Paati Vaithiyam)

    உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
    தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.

    ​aham brahmAsmi

loading...

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter