Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By sudhar

துளசித் தேநீர்


Discussions on "துளசித் தேநீர்" in "Nature Cure" forum.


  1. #1
    sudhar's Avatar
    sudhar is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,044

    துளசித் தேநீர்

    துளசியைக் கொண்டு தேநீர் தயாரித்துக் குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. இந்த துளசி தேநீர் வெறும் உற்சாகத்தையும், நல்ல வாசனையையும் மட்டும் அளிக்க வில்லை.

    உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோயில் இருந்து காப்பாற்றுவதற்கான சக்தியையும் அளிக்கிறது.

    துளசியை எந்த முறையில் உட்கொண்டாலும் அது உடலின் ஆரோக்கியத்தைக் காக்கிறது. சக்தியை அளிக்கிறது. நோயை எதிர்க்கும் ஆற்றலையும், நோயை குணப்படுத்தும் ஆற்றலையும், நோயில் இருந்து காக்கும் ஆற்றலையும் துளசித் தேநீர் தருகிறது.

    துளசி இலைகளை நிழலில் உலர்த்தி எடுத்து அவற்றை நீங்கள் போடும் தேநீரில் கூட சேர்த்துக் கொள்ளலாம். அல்லது கடைகளில் கிடைக்கும் க்ரீன் டீ போன்றவற்றில் துளசி சேர்த்ததை வாங்கி வந்து அருந்தலாம்.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by Parasakthi; 8th Dec 2011 at 03:52 PM.
    sumathisrini likes this.
    In reality there is only Now. If you know how to handle this moment you know how to handle the whole eternity-Jaggi vasudev .

    regards
    Sudha.R

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter