Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By ahilanlaks
  • 1 Post By gkarti
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By honey rose

Benefits of Papaya juice with Lemon / பப்பாளி ஜூஸில் எலுமிச்சை சாறு கலநĮ


Discussions on "Benefits of Papaya juice with Lemon / பப்பாளி ஜூஸில் எலுமிச்சை சாறு கலநĮ" in "Nature Cure" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Benefits of Papaya juice with Lemon / பப்பாளி ஜூஸில் எலுமிச்சை சாறு கலநĮ

    பப்பாளி ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்

    இதய நோய்கள் தடுக்கப்படும்:

    பப்பாளி மற்றும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்றவை வராமல் தடுக்கும்.

    நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்:

    பப்பாளி மற்றும் எலுமிச்சை கலவையில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஃபோலேட், பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த தேவையானவை. ஆகவே இந்த கலவையை தினமும் ஒருவர் பருகி வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறும்.

    செரிமானம் சீராகும்:

    பப்பாளி எலமிச்சை கலவையில் உள்ள பீட்டா-கரோட்டீன்கள், வைட்டமின்கள், குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரித்து, அசிடிட்டியைக் குறைத்து, செரிமான செயல்பாட்டை சீராக்கும்.

    புற்றுநோய் தடுக்கப்படும்:

    பப்பாளி மற்றும் எலுமிச்சையில் உள்ள உட்பொருட்கள் ஒரு குறிப்பிட்ட புற்றுநோய்களான குடல், புரோஸ்டேட், இரத்தம் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுத்து, உடலை சுத்தம் செய்து, அசாதாரண செல்களின் பெருக்கத்தையும், வளர்ச்சியையும் தடுக்கும்.

    ஆர்த்ரிடிஸ்:

    பப்பாளி மற்றும் எலுமிச்சை கலவையை உடலினுள் உட்செலுத்தும் போது, அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வீக்கத்தைக் குறைக்கும். மேலும் இது மூட்டு வலி, தலை வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்றவற்றிற்கும் சிகிச்சை அளிக்கும்.

    பார்வை கோளாறு:

    இந்த கலவையில் வைட்டமின் ஏ, சி போன்றவை ஏராளமாக உள்ளதால், இது பார்வை நரம்புகளுக்கு ஊட்டமளித்து, கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஆகவே உங்களுக்கு எந்த பார்வை கோளாறும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், இந்த கலவையை தினமும் பருகி வாருங்கள்.

    மன அழுத்தம் குறையும்:

    பப்பாளி, எலுமிச்சை கலவையில் உள்ள வளமான வைட்டமின் சி, மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து, மன அழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்யும்.

    ஜூஸ் செய்யும் முறை:

    சிறிது பப்பாளி பழத்தை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளரில் 3 டேபிள் ஸ்பூன் பப்பாளி ஜூஸையும், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினையும் ஒன்றாக சேர்த்து கலந்து பருக வேண்டும்.



    எப்போது பருக வேண்டும்?

    இந்த ஆரோக்கியமான ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும், உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இப்படி தினமும் பருகி வந்தால், உடலில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்கள் நன்கு உணர்வீர்கள்.

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Benefits of Papaya juice with Lemon / பப்பாளி ஜூஸில் எலுமிச்சை சாறு கலநĮ-papaya-juice-adukkala.jpg  
    Last edited by ahilanlaks; 13th Jun 2016 at 11:10 AM.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,091

    Re: Benefits of Papaya juice with Lemon / பப்பாளி ஜூஸில் எலுமிச்சை சாறு கலந&

    Ivalo Benefits ah! Super Hoiiii

    ahilanlaks likes this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Benefits of Papaya juice with Lemon / பப்பாளி ஜூஸில் எலுமிச்சை சாறு கலந&

    Quote Originally Posted by gkarti View Post
    Ivalo Benefits ah! Super Hoiiii
    Thanks Karthi

    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    honey rose's Avatar
    honey rose is online now Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    8,995

    Re: Benefits of Papaya juice with Lemon / பப்பாளி ஜூஸில் எலுமிச்சை சாறு கலந&

    tfs sis

    ahilanlaks likes this.

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Benefits of Papaya juice with Lemon / பப்பாளி ஜூஸில் எலுமிச்சை சாறு கலந&

    Quote Originally Posted by honey rose View Post
    tfs sis
    Welcome da Divi

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter