Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By gkarti
  • 1 Post By swethasri88

சளி, இருமலை போக்கும் துளசி


Discussions on "சளி, இருமலை போக்கும் துளசி" in "Nature Cure" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    சளி, இருமலை போக்கும் துளசி

    சளி, இருமலை போக்கும் துளசி




    கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு பின் பெய்யும் மழையால் சீதோஷண மாற்றம் ஏற்படுகிறது.இதனால் சளி, தொண்டை கட்டு, இருமல் போன்றவை வருகிறது.திடீரென உடல் குளிர்வதால் தலைநீர் ஏற்றம், மூக்கடைப்பு, நெஞ்சக சளி, தலைவலி, உடல் வலி ஏற்படுகிறது.மூக்கடைப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்: கற்பூரவல்லி, புதினா, மஞ்சள் பொடி.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும்.இதில், 2 கற்பூரவல்லி இலைகள், புதினா, சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.பின்னர், ஆவி பிடித்தால் மூக்கடைப்பு சரியாகும்.நுரையீரல் தொற்று குறையும்.தொண்டை கட்டு, கரகரப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்: மிளகுப்பொடி, ஜாதிகாய் பொடி, தேன்.சிறிது ஜாதிக்காய் பொடி, 2 சிட்டிகை மிளகுப் பொடி, இதனுடன் தேன் விட்டு கலந்து சாப்பிடும்போது தொண்டை கட்டு சரியாகும்.காலை, மாலை சாப்பிட்டுவர இருமல், சளி இல்லாமல் போகும்.உடல் சமநிலையை பெறுகிறது.

    சளி, இருமலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்: துளசி, ஜாதிக்காய் பொடி, சுக்குப் பொடி.பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விட்டு சிறிது துளசி இலைகள், சிறிது சுக்குப்பொடி, ஜாதிக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்.இதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடித்துவர சளி, இருமல் குணமாகிறது.செரிமானத்தை தூண்டுகிறது.இதை பெரியவர்கள் 100 மில்லி அளவுக்கு எடுக்கலாம்.

    இந்த மருந்தால் மூக்கடைப்பு விலகி போகிறது.நெஞ்சு சளி, உடல் வலி, காய்ச்சல் சரியாகிறது.ஜீரண கோளாறுகளுக்கு துளசி மருந்தாகிறது.ஜாதிக்காய் வயிற்று புண், செரிமானத்துக்கு மருந்தாகிறது.சளி, தொண்டை கட்டு பிரச்னையை போக்குகிறது.சுவாச பாதையை சீர்செய்கிறது.நெஞ்சக சளிக்கான மருந்து தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்: தூதுவளை, ஆடாதோடை இலைப் பொடி, திரிகடுகு சூரணம், பனங்கற்கண்டு.பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விடவும்.இதில் தூதுவளை இலையை போடவும்.அரை ஸ்பூன் ஆடா தோடை இலைப் பொடி, கால் ஸ்பூன் திரிகடுகு சூரணம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும்.இதை வடிகட்டி குடித்துவர சளி கரையும்.தொண்டை வலி சரியாகும்.சுவாசபாதையில் ஏற்படும் தொற்று குணமாகும்.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails சளி, இருமலை போக்கும் துளசி-tulsi.jpg  
    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    45,750

    Re: சளி, இருமலை போக்கும் துளசி

    Noted Kaa.. Superb like for this post

    ahilanlaks likes this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: சளி, இருமலை போக்கும் துளசி

    Quote Originally Posted by gkarti View Post
    Noted Kaa.. Superb like for this post
    Thank you Karthi

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    swethasri88 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Feb 2014
    Location
    chennai
    Posts
    16

    Re: சளி, இருமலை போக்கும் துளசி

    is karunthulasi also have same property.

    ahilanlaks likes this.

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: சளி, இருமலை போக்கும் துளசி

    Quote Originally Posted by swethasri88 View Post
    is karunthulasi also have same property.
    Yes Sweta you can use karunthulasi too

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter