Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine July! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By kvsuresh

இயற்கை மருத்துவம் :-


Discussions on "இயற்கை மருத்துவம் :-" in "Nature Cure" forum.


  1. #1
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,103

    இயற்கை மருத்துவம் :-

    இயற்கை மருத்துவம் :-

    1) என்றும் 16 வயது வாழ ஓர் �� ""நெல்லிக்கனி.""

    2) இதயத்தை வலுப்படுத்த ""செம்பருத்திப் பூ"".

    3) மூட்டு வலியை போக்கும் �� ""முடக்கத்தான் கீரை."

    4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்""பொன்னாங்கண்ணி கீரை.""

    5) நீரழிவு நோய் குணமாக்கும் ��""அரைக்கீரை.""
    6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
    ��""மணத்தக்காளிகீரை""

    7) உடலை பொன்னிறமாக மாற்றும் ""பொன்னாங்கண்ணி கீரை.""

    8) மாரடைப்பு நீங்கும்""மாதுளம் பழம

    9) ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.


    10) கான்சர் நோயை குணமாக்கும் ��"" சீதா பழம்.""
    11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""
    12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""
    13) வாயு தொல்லையிலிருந்து விடுபட ��""வெந்தயக் கீரை.""
    14) நீரிழிவு நோயை குணமாக்க ��"" வில்வம்.""
    15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் ��""துளசி.""
    16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""
    17) சளி, ஆஸ்துமாவுக்கு ��""ஆடாதொடை.""
    18) ஞாபகசக்தியை கொடுக்கும் ��""வல்லாரை கீரை.""
    19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் ��""பசலைக்கீரை.""
    20) ரத்த சோகையை நீக்கும் ��"" பீட்ரூட்.""
    21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்��"" அன்னாசி பழம்.""

    22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை

    23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் ���� கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""25) முகம் அழகுபெற ��""திராட்சை பழம்.""

    26) அஜீரணத்தை போக்கும் புதினா

    27) மஞ்சள் காமாலை விரட்டும்“கீழாநெல்லி”

    28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.




    Sponsored Links
    Last edited by kvsuresh; 21st Jul 2016 at 04:07 PM.
    kkmathy likes this.

    KOTHAISURESH

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,179

    Re: இயற்கை மருத்துவம் :-

    Super sharing, Kothai.
    ​Ithai than namathu munnorgal unave marunthu endru solli vaithurukirargal.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter