Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 3 Post By ahilanlaks
  • 2 Post By gkarti
  • 2 Post By safron
  • 1 Post By Geethanjali16
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By Strawberry

இயற்கை மருத்துவம் - வெள்ளரி


Discussions on "இயற்கை மருத்துவம் - வெள்ளரி" in "Nature Cure" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    இயற்கை மருத்துவம் - வெள்ளரி



    நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு தீர்வுகாண்பது குறித்து பார்க்கலாம். மூட்டுகளில் வலி இருந்தால் கட்டை விரலை மடக்க முடியாத நிலை, சிவந்த நிலை, வீக்கம் காணப்படும். கால் கட்டை விரலில் வலி, வீக்கம் இருக்கும். வெந்தயத்தை கொண்டு மூட்டு வலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், மஞ்சள் பொடி, இஞ்சி. வெந்தயத்தை நீர்விட்டு ஊறவைத்து அரைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் பொடி, இஞ்சி சாறு சேர்க்கவும். லேசாக சூடு பண்ணவும்.

    இது வெந்தவுடன் எடுத்து ஆறவைத்து முட்டி, கட்டை விரலில் வைத்து கட்டி வைத்தால் மூட்டு வலி, வீக்கம் குணமாகும். கழற்சிக்காயை கொன்டு இதற்கான மருந்து தயாரிக்கலாம். கழற்சிக்காயை வெயிலில் காயவைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுக்கவும். பருப்பை காயவைத்து அரைத்து பொடியாக்கவும். இந்த பொடியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் இதை மேல்பூச்சாக போடும்போது வலி, வீக்கம் குணமாகும். வீக்கத்தை வற்றச்செய்யும் தன்மை கழற்சிகாய்க்கு உண்டு.

    மூட்டுவலி உள்ளவர்கள் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவில் உப்பு குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். தனியாவை கொண்டு மூட்டுவலிக்கான தேனீர் தயாரிக்கலாம். தனியா, உலர்ந்த திராட்சையை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதை தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி காலை, மாலை வேளைகளில் குடிக்கலாம். இது சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. யூரிக் அமிலம் வெளியேறுவதால் மூட்டுவலி, வீக்கம் குணமாகும்.

    உடல் எடையை குறைப்பதால் மூட்டு வலி சரியாகும். வெள்ளரியை பயன்படுத்தி மூட்டுவலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெள்ளரி, இஞ்சி, எலுமிச்சை. 50 மில்லி வெள்ளரி சாறு, 2 ஸ்பூன் இஞ்சி சாறு, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து காலை வேளையில் குடித்துவர மூட்டுவலி குறையும். இது, சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலியை போக்கும். முகப்பருவை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். கடுக்காய் பொடி, மஞ்சள் பொடியை நீர்விட்டு நன்றாக கலந்து முகப்பருக்களின் மீது போட்டுவர முகப்பரு வடு தெரியாமல் மறைந்து போகும்.



    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails இயற்கை மருத்துவம் - வெள்ளரி-1141208883_1371411670.jpg  
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    45,750

    Re: இயற்கை மருத்துவம் - வெள்ளரி

    Superuuu.. Nandri Kaa All Season la um Kidaikum Namma Oor la

    ahilanlaks and Geethanjali16 like this.

  3. #3
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    615

    Re: இயற்கை மருத்துவம் - வெள்ளரி

    Best sharing veetla irundhe cure pannalam

    ahilanlaks and Geethanjali16 like this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  4. #4
    Geethanjali16's Avatar
    Geethanjali16 is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Geetha
    Gender
    Female
    Join Date
    Jul 2015
    Location
    CHENNAI
    Posts
    1,453

    Re: இயற்கை மருத்துவம் - வெள்ளரி

    useful info dear... tfs

    ahilanlaks likes this.
    with love...
    Geethanjali

    My ongoing story-
    http://www.penmai.com/forums/serial-...ethanjali.html

    My completed stories- http://www.penmai.com/forums/penman-...ethanjali.html

    Some things may be difficult but nothing is impossible!

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: இயற்கை மருத்துவம் - வெள்ளரி

    Quote Originally Posted by gkarti View Post
    Superuuu.. Nandri Kaa All Season la um Kidaikum Namma Oor la
    Welcome Karthi

    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: இயற்கை மருத்துவம் - வெள்ளரி

    Quote Originally Posted by safron View Post
    Best sharing veetla irundhe cure pannalam
    Thanks Sumy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: இயற்கை மருத்துவம் - வெள்ளரி

    Quote Originally Posted by Geethanjali16 View Post
    useful info dear... tfs
    Most welcome Geethu dear

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  8. #8
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    646

    Re: இயற்கை மருத்துவம் - வெள்ளரி

    நல்ல பகிர்வு.
    நன்றி

    ahilanlaks likes this.
    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  9. #9
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: இயற்கை மருத்துவம் - வெள்ளரி

    Quote Originally Posted by Strawberry View Post
    நல்ல பகிர்வு.
    நன்றி
    Welcome Ishu

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter