Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine August! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 2 Post By ahilanlaks
  • 1 Post By gkarti
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By kkmathy

கண் நோய்களை போக்கும் கற்றாழை


Discussions on "கண் நோய்களை போக்கும் கற்றாழை" in "Nature Cure" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    கண் நோய்களை போக்கும் கற்றாழை


    விழி வெண்படலத்தில் ஏற்படும் தொற்றுவால் கண்களில் வீக்கம், எரிச்சல், பார்வை மங்குதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். கண்நோய்களுக்கான தீர்வு குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். கொத்துமல்லியை பயன்படுத்தி கண்நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொத்துமல்லி, மோர். முக்கால் பங்கு மோருடன் கால் பங்கு கொத்துமல்லி இலை சாறு சேர்த்து கலந்து காலை, மதியம் என தொடர்ந்து 3 நாட்கள் குடித்துவர கண்தொற்று போகும். கண்ணில் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும்.

    பல்வேறு நன்மைகளை கொண்ட கொத்துமல்லி சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. சிறுநீர் எரிச்சலை சரி செய்கிறது. விழி வெண்படலத்தின் மேல் இருந்து துன்புறுத்தும் தொற்றுவை போக்கும் மருந்தாக கொத்துமல்லி விளங்குகிறது. கொத்துமல்லி நோய் நீக்கியாகவும், வலியை குறைத்து வீக்கத்தை போக்க கூடியது. கண்நோய்களை போக்கும் தன்மை கொண்டது. கண்ணில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நந்தியாவட்ட பூக்கள் மருந்தாகிறது. நந்தியாவட்ட பூக்களை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவி வந்தால் கண்நோய்கள் சரியாகும்.

    சோற்று கற்றாழையை பயன்படுத்தி கண் சிவப்பு தன்மையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோற்று கற்றாழை, பனங்கற்கண்டு, எலுமிச்சை. பனங்கற்கண்டுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனுடன் சோற்று கற்றாழையின் சதை பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சாறு சேர்க்கவும். சிறிது நீர்விட்டு கலந்து காலை, மாலை என 3 நாட்கள் குடித்துவர கண்தொற்று, சிவப்பு தன்மை சரியாகும். கண்களுக்கு பலம் ஏற்படும். கண்களுக்கு குளிர்ச்சி தரும். சோற்று கற்றாழை நோய் நீக்கியாக பயன்படுகிறது. வீக்கத்தை கரைத்து வலியை போக்க கூடியது, குளிர்ச்சி தரக்கூடியது.

    கண் எரிச்சல், தொற்று இருக்கும்போது விளக்கெண்ணெய்யை கண் இமைகளில் தடவினால் கண்நோய் சரியாகும். கால் கட்டைவிரலில் விளக்கெண்ணெய் வைத்தால் கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை எரிச்சல் குறையும். விளக்கெண்ணெய் பார்வையை கூர்மைப்படுத்தும் தன்மை கொண்டது. பல்வேறு மருத்துவ குணங்களை உடையது. புண்களை ஆற்றக்கூடியது. இளநரை பரவாமல் தடுக்கும் மருந்துவம் குறித்து பார்க்கலாம். ஆண், பெண்கள் என இருபாலருக்கும் இளநரை பிரச்னை உள்ளது. பித்தம் அதிகமாதல், நவீன உணவுகள், மருந்துகள், அதிக நேரம் கண்விழித்தல் போன்ற காரணங்களால் முடி நரைத்து போகிறது. நெல்லிவற்றல் சூரணம், கீழ்க்காய் நெல்லி சூரணம் ஆகியவற்றை தலா கால் ஸ்பூன் அளவுக்கு எடுத்து தேன் அல்லது வெந்நீரோடு கலந்து தினமும் இருவேளை சாப்பிட்டுவர இளநரை மறையும். முடி கருமையாக மாறும்.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails கண் நோய்களை போக்கும் கற்றாழை-aloe-vera-gel-wooden-spoon-1.jpg  
    kkmathy and gkarti like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    47,761

    Re: கண் நோய்களை போக்கும் கற்றாழை

    Good Info Kaa

    ahilanlaks likes this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: கண் நோய்களை போக்கும் கற்றாழை

    Quote Originally Posted by gkarti View Post
    Good Info Kaa
    Thanks Karthi

    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,185

    Re: கண் நோய்களை போக்கும் கற்றாழை

    Very good sharing, Bhuvana.

    ahilanlaks likes this.

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: கண் நோய்களை போக்கும் கற்றாழை

    Quote Originally Posted by kkmathy View Post
    Very good sharing, Bhuvana.
    Thanks dear sissy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter