Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine January! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

கன்னி என்கிற கற்றாழை!


Discussions on "கன்னி என்கிற கற்றாழை!" in "Nature Cure" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,589

    கன்னி என்கிற கற்றாழை!

    கன்னி என்கிற கற்றாழை!


    கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடிப்பதன் மூலம் மஞ்சள் காமாலை கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும். பித்தம் தணிந்து உஷ்ணம் குறையும். உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பதால், இது 'காயகல்பம்’ மருந்தாகவே கருதப்படுகிறது.

    கற்றாழைகொண்டு தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களில் ஆன்டி மைக்ரோபியல் (Antimicrobial) ருப்பதால் தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவை நீங்குகின்றன. கற்றாழை ஜெல்லுடன் சீயக்காய் சேர்த்துத் தலைக்குக் குளிப்பதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கும். ஜெல்லை முல்தானி மட்டியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, முகத்திலும் உடலிலும் பூசிக் குளிக்கலாம். இதனால் சருமப் பொலிவும் - இளமையும் கூடும். ஜெல்லுடன் பனை வெல்லம் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால், நரை, திரை, மூப்பு நீங்கி நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வழி கிடைக்கும். சோற்றுக் கற்றாழையைப் பயன்படுத்தும்போது அதன் மேல்புறம் இருக்கும் மடலை எடுத்துவிட்டு, உள்ளே இருக்கும் 'ஜெல்’லின் கொழகொழப்புத் தன்மை நீங்கும் வரை 10 நிமிடங்கள் நன்றாகக் கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும். சோற்றுக் கற்றாழை, இயற்கை நமக்கு அளித்த ஆரோக்கியத் தொழிற்சாலை




    Sponsored Links
    Last edited by chan; 28th Aug 2016 at 01:50 PM.
    safron likes this.

  2. #2
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    591

    Re: கன்னி என்கிற கற்றாழை!

    Good sharing sussy

    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  3. #3
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    643

    Re: கன்னி என்கிற கற்றாழை!



    Ishu..
    Ur Dream Is Ur Signature..

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter