Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine January! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By Strawberry

பக்க வாதத்தை தீர்க்கும் வாத நாராயணன்


Discussions on "பக்க வாதத்தை தீர்க்கும் வாத நாராயணன்" in "Nature Cure" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    பக்க வாதத்தை தீர்க்கும் வாத நாராயணன்


    மூளையில் போதிய பிராணவாயு செல்லாமல் இருப்பது, ரத்தம் கட்டிக் கொள்வது போன்றவற்றால் இந்த பக்கவாதம் தோன்றுகிறது. இந்த பக்கவாதத்தை முறியடிப்பது குறித்து அன்றாடம் கிடைக்கும் பொருட்களை கொண்டு எளிய வகையில் மருந்தை தயார் செய்யலாம். வாதநாராயணன் எனப்படும் வாதமடக்கி இலை உடலில் ஏற்படும் வாதத்தை தடுப்பதில் மிக சிறப்பாக செயல்படுகிறது.

    பக்கவாதம் வருவதற்கு முன்னதாக உடலில் தேவையற்ற வாதம் ஏற்படாமல் தடுப்பதற்கான தைலம் ஒன்றை நாம் இப்போது தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் வாதநாராயணன் இலை பொடி. மூக்கிரட்டை வேர் பொடி, விளக்கெண்ணெய். விளக்கெண்ணையை ஒரு டீஸ்பூன் அளவு வாணலியில் எடுத்துக் கொள்ளவும். வாதநாராயணன் இலைப் பொடியை அரை டீஸ்பூன் சேர்க்கவும். மூக்கிரட்டை வேர்பொடியை கால் டீஸ்பூன் அளவு சேர்க்கவும். இதை நன்றாக கலக்கிக் கொண்டு சிறு தீயில் வைத்து நன்றாக காய்ச்சவும்.

    இதை மாதம் ஒரு முறை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் தேவையற்ற வாதம் ஏற்படுவதை தடுக்கிறது. இந்த மருந்தை புதிதாக முதன்முறையாக எடுக்கும் போது ஒன்று அல்லது இரண்டு முறை வயிற்றுபோக்கு ஏற்படலாம். இரவு தூங்குவதற்கு முன்பாக இதை ஒரு ஸ்பூன் குடித்து விட்டு படுத்தால் காலையில் வயிற்று போக்கு உண்டாகும். வாதம் செயல் இழப்பை தருவதைப் போலவே வாதம் அதிகமானால் அதிக துருதுருப்புடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்போது வியர்வை பிசுபிசுப்புடன் காணப்படும். இதை கொண்டு நாம் நமது உடலை வாத உடல் என்று கண்டு கொள்ளலாம்.

    அதே போல் பக்க வாதம் ஏற்பட்டவர்களுக்கு ரத்த ஓட்டத்தை சீர் செய்வதற்கான மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் பூண்டு பற்கள் 5, மஞ்சள் பொடி, பால். இந்த பூண்டு பற்களை கால் டம்ளர் அளவு பாலில் வேக வைக்க வேண்டும். பூண்டு வெந்தவுடன் இதனுடன் சிறிதளவு மஞ்சள் பொடி சேர்க்கவும். பின்னர் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடலாம். பூண்டு, சமையல் மஞ்சள், பாலில் இட்டு கொதிக்க வைத்து இரவில் குடிப்பதால் பக்க வாதம் வருமோ என்ற அச்சத்தில் இருந்து நாம் விடுபடலாம். பக்க வாதம் வராமல் தடுக்கலாம்.

    பக்க வாதம், முகவாதம் வந்து தடுமாறும் நிலையிலும் கூட இந்த பூண்டு, மஞ்சள் ஆகியவற்றை கலந்து கொதிக்க வைத்த பாலை பருகி வருவதால் மிகுந்த பயனை நா ம் அடையலாம். இரவில் இந்த பூண்டு மஞ்சள் பாலை பருகுவதன் மூலம் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails பக்க வாதத்தை தீர்க்கும் வாத நாராயணன்-thamil.co_.uk_-e1419777995360.jpg  
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    643

    Re: பக்க வாதத்தை தீர்க்கும் வாத நாராயணன்

    Nice details

    ahilanlaks likes this.
    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    Re: பக்க வாதத்தை தீர்க்கும் வாத நாராயணன்

    Quote Originally Posted by Strawberry View Post
    Nice details
    Thanks Ishu

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter