Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By ahilanlaks

சீத்தாப்பழம்


Discussions on "சீத்தாப்பழம்" in "Nature Cure" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,240

    சீத்தாப்பழம்


    சீத்தாப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் உள்ளதால், உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும்.

    சீத்தாப்பழத்தின் வெளித்தோற்றம் வித்தியாசமாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் உள்ள வெள்ளை நிற சதைப்பகுதி மிகவும் இனிப்பாக இருக்கும். அதோடு சீத்தாப்பழம் நல்ல மணத்தையும் கொண்டது.

    சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி6 வளமாக உள்ளது. இச்சத்து மூச்சுக்குழாய் அழற்சியைக் குறைக்கும் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை அண்டாமல் பாதுகாக்கும்.

    சீத்தாப்பழம் கண் பார்வையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ஏனெனில் இதில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    சீத்தாப்பழத்தில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது மூட்டுகளில் உள்ள அதிகப்படியான அமிலத்தை நீக்கி, ஆர்த்ரிடிஸ் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், தசைகள் பலவீனமாவது தடுக்கப்படும்.

    சீத்தாப்பழத்தில் காப்பர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இந்த பழம் குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.

    சீத்தாப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து, உடல் சர்க்கரையை உறிஞ்சும் வேகத்தைக் குறைத்து, டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கும்.



    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails சீத்தாப்பழம்-custard-apple-14-1476450946.jpg  
    Sindhuram likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter