அகத்திக் கீரையை ஆய்ந்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அதை மூடி வைத்து விடவும். சிறிது நேரம் சென்றதும், கீரையை பிழிந்தெடுத்து, சாற்றை மட்டும் அருந்தி வந்தால், பித்தம் குறையும்.

எழுமிச்சை சாற்றை, வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து, அதில், சிறிது உப்பு சேர்த்து குடித்தாலும், பித்தம் நீங்கும்.

Similar Threads: