Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By Nishahameetha
  • 1 Post By pretigaya
  • 1 Post By a_hat

உடல் எடையை குறைக்க உதவும் மாத்திரைகள் கண


Discussions on "உடல் எடையை குறைக்க உதவும் மாத்திரைகள் கண" in "Nature Cure" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    உடல் எடையை குறைக்க உதவும் மாத்திரைகள் கண

    உடல் எடையை குறைக்க உதவும் மாத்திரைகள் கண்டுபிடிப்பு!!

    குண்டாக இருக்கும் பெண்கள் எடையை குறைக்க உதவும் வகையில் 123 ஹலோமீ டாட் காம் என்ற இணையத்தளம் செயல்படுகிறது. அதில் எடை குறைப்பு ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன. அந்த இணையத்தளத்தில் எக்ஸ்.எல்.எஸ்&மெடிக்கல் பேட் பைண்டர் என்ற பெயரில் புதிய வழி கூறப்பட்டுள்ளது.

    சப்பாத்தி கள்ளி(விஞ்ஞான பெயர் - பிரிக்லி பியர் காக்டஸ்) இலையை காய வைத்து, அதன் நாரிழையை பவுடராக்கி கேப்சூல் வடிவில் இங்கிலாந்தில் தயாரிக்கின்றனர்.

    இந்த மாத்திரையை தினசரி 3 வேளை உணவுக்கு பிறகு தலா 2 மாத்திரை சாப்பிட்டு வந்தால் தினசரி கலோரி சேர்க்கையில் 500 கலோரிகளை குறைக்கிறதாம். இதனால் உடல் எடை எளிதாக குறைவது தெரியவந்தது.
    இந்த கேப்சூல்களுடன் சரியான உணவு முறையை கடைபிடித்தால் குண்டான பெண்கள் விரைவாக ஒல்லியாக முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    பெண்களிடம் இந்த கேப்சூல் அளித்து நடந்த ஆய்வில் கேப்சூலை சாப்பிடாதவர்களைவிட சாப்பிட்ட பெண்கள் 2 மடங்கு வேகமாக எடை குறைவது தெரியவந்தது.

    Similar Threads:

    Sponsored Links
    a_hat likes this.

  2. #2
    pretigaya is offline Newbie
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    london
    Posts
    1

    Re: உடல் எடையை குறைக்க உதவும் மாத்திரைகள் க

    hi
    can i have d spelling for that website pls....

    a_hat likes this.

  3. #3
    a_hat's Avatar
    a_hat is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    சிங்கார சென்னை
    Posts
    2,047
    Blog Entries
    29

    Re: உடல் எடையை குறைக்க உதவும் மாத்திரைகள் க&am

    Quote Originally Posted by pretigaya View Post
    hi
    can i have d spelling for that website pls....

    123hellome.com

    Last edited by a_hat; 19th Sep 2012 at 03:36 PM.
    Nishahameetha likes this.
    Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
    Live The Best & Leave The Rest To God

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter