Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree137Likes

Patti Vaithiyam in Tamil


Discussions on "Patti Vaithiyam in Tamil" in "Nature Cure" forum.


  1. #31
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    3. தொண்டைகரகரப்புசுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசிஆகியவற்றைவறுத்துபொடிசெய்துதேனில்கலந்துசாப்பிடதொண்டைகரகரப்புகுணமாகும்.


    4.
    தொடர்விக்கல்uக்குநெல்லிக்காய்இடித்துசாறுபிழிந்து, தேன்சேர்த்துசாப்பிட்டால்தொடர்விக்கல்தீரும்.


    Sponsored Links
    Parasakthi and sumitra like this.

    KOTHAISURESH

  2. #32
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    5. வாய்நாற்றம்சட்டியில்படிகாரம்போட்டுகாய்ச்சிஆறவைத்துஅதனைஒருநாளைக்குமூன்றுவேளைவாய்கொப்பளித்துவந்தால்வாய்நாற்றம்போகும்.


    6.
    உதட்டுவெடிப்புக்குகரும்புசக்கையைஎடுத்துஎரித்துசாம்பலாக்கி, அதனுடன்வெண்ணெய்கலந்துஉதட்டில்தடவிவரஉதட்டுவெடிப்புகுணமாகும்.


    Parasakthi and sumitra like this.

    KOTHAISURESH

  3. #33
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    7. அஜீரணம்ஒருடம்ளர்தண்ணீரில்கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும்கொதிக்கவைத்துஆறவைத்துவடிகட்டிகுடிக்கஅஜீரணம்சரியாகும்.


    8.
    குடல்புண்க்குமஞ்சளைதணலில்இட்டுசாம்பல்ஆகும்வரைஎரிக்கவேண்டும். மஞ்சள்கரிசாம்பலைதேன்கலந்துசாப்பிடகுடல்புண்ஆறும்.


    9.
    வாயுதொல்லைக்குவேப்பம்பூவைஉலர்த்திதூளாகவெந்நீரில்உட்கொள்வதினால்வாயுதொல்லைநீங்கும். ஆறாதவயிற்றுப்புண்நீங்கும்.


    Parasakthi and sumitra like this.

    KOTHAISURESH

  4. #34
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    10. வயிற்றுவலிக்குவெந்தயத்தைநெய்யில்வறுத்துபொடிசெய்துமோரில்குடிக்கவயிற்றுவலிநீங்கும்.


    11.
    மலச்சிக்கல்செம்பருத்திஇலைகளைதூள்செய்து, தினமும்இருவேளைசாப்பிட்டுவரமலச்சிக்கல்தீரும்.


    12.
    சீதபேதிமலைவாழைப்பழத்தைநல்லெண்ணையில்சேர்த்துச்சாப்பிடசீதபேதிகுணமாகும்.


    Parasakthi and sumitra like this.

    KOTHAISURESH

  5. #35
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    13. பித்தவெடிப்புக்குகண்டங்கத்திரிஇலைசாறைஆலிவ்எண்ணையில்காய்ச்சிபூசிவந்தால்பித்தவெடிப்புகுணமாகும்.


    14.
    மூச்சுப்பிடிப்புக்குசூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம்இவைகளைசமஅளவுஎடுத்துசேர்த்துவடித்தகஞ்சியில்கலக்கிமறுபடியும்சூடுபடுத்திமூச்சுப்பிடிப்புஉள்ளஇடத்தில்மூன்றுவேளைதடவினால்குணமாகும்.


    15.
    சருமநோய்க்குகமலாஆரஞ்சுதோலைவெயிலில்காயவைத்துபொடிசெய்துதினமும்சோப்புக்குபதிலாகஉடம்பில்தேய்த்துகுளித்துவரசருமநோய்குணமாகும்.


    sumitra likes this.

    KOTHAISURESH

  6. #36
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    16. தேமல்வெள்ளைபூண்டைவெற்றிலைசேர்த்துமசியஅரைத்துதினமும்தோலில்தேய்த்துகுளித்துவரதேமல்குணமாகும்.


    17.
    மூலம்கருணைக்கிழங்கைசிறுதுண்டுகளாய்நறுக்கிதுவரம்பருப்புடன்சேர்த்து, சாம்பாராகசெய்துசாப்பிட்டுவரமூலம்குணமாகும்.


    18.
    தீப்புண்வாழைத்தண்டைசுட்டுஅதன்சாம்பலைதேங்காய்எண்ணையில்கலந்துதடவிவரதீப்புண், சீழ்வடிதல்மற்றும்காயங்கள்விரைவில்குணமாகும்.


    Parasakthi and sumitra like this.

    KOTHAISURESH

  7. #37
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil


    19.
    மூக்கடைப்புக்குஒருதுண்டுசுக்கைதோல்நீக்கிஅரைலிட்டர்நீரில்போட்டுசுண்டக்காய்ச்சி, பால், சர்க்கரைசேர்த்துக்காலை, மாலைசாப்பிட்டுவரமூக்கடைப்புவிரைவில்நீங்கும்.


    20.
    வரட்டுஇருமல்எலுமிச்சம்பழசாறு, தேன்கலந்துகுடிக்கவரட்டுஇருமல்குணமாகும்



    KOTHAISURESH

  8. #38
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    21. நரம்புசுண்டிஇழுத்தால்ஊறவைத்து, முளைக்கவைத்ததானியவகைகளைசாப்பிட்டால்இந்தநோய்வராது. வாரத்தில் 3 தடவைகளாவதுசேர்த்துக்கொண்டால்நல்லபலன்இருக்கும். நரம்புநாளங்களைசாந்தப்படுத்தும்குணம்தேனுக்குஉடையது.


    22.
    பல்லில்புழுக்கள்சிறிதுவேப்பங்கொழுந்துஎடுத்து, நன்றாகபற்களின்எல்லாப்பகுதியிலும்படும்படிமென்றுசாப்பிடவேண்டும்.



    Parasakthi and sumitra like this.

    KOTHAISURESH

  9. #39
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    23. உடல்பருமன்குறையவெங்காயத்தில்கொழுப்புச்சத்துகுறைவு. அதனால்உடல்பருமனைக்குறைத்துக்கொள்ளவிரும்புகிறவர்கள்உணவில்தாராளமாகவெங்காயம்சேர்த்துக்கொள்ளலாம்.


    24.
    தேன்உடல்பருமனைக்குறைக்கும்.தேனுடன்குளிர்ந்ததண்ணீரைகலந்துஅருந்தினால்உடல்பருமன்குறையும்.



    Parasakthi and sumitra like this.

    KOTHAISURESH

  10. #40
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    25. வெண்மையானபற்களைப்பெறஒவ்வொருமுறையும்சாப்பிட்டபின்புவாயைநன்றாகக்கழுவவேண்டும். தூங்கப்போகும்முன்பும், தூங்கிஎழுந்தபின்பும்பல்தேய்க்கவேண்டும். பல்தேய்த்துக்கழுவும்போதுஈறுகளைத்தேய்த்துத்தடவிகழுவவேண்டும். இதனால்பற்களும்ஈறுகளும்வலுவடையும்.


    Parasakthi likes this.

    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter