Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree137Likes

Patti Vaithiyam in Tamil


Discussions on "Patti Vaithiyam in Tamil" in "Nature Cure" forum.


  1. #41
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    26. கணைச்சூடுகுறையசூட்டினால்சிலகுழந்தைகள்உடல்மெலிந்துநெஞ்சுக்கூடுவளர்ச்சிஇன்றிமெலிவாகவும்இருப்பார்கள். அவர்களுக்குதினமும்ஆட்டுப்பாலில்2 தேக்கரண்டிதேன்கலந்துகொடுத்தால்கணைச்சூடுகுறைந்துஉடல்தேறிவிடும்.


    27.
    வலுவானபற்கள்வேப்பங்குச்சியினால்பல்துலக்கினால்பற்கள்நல்லஆரோக்கியமாகஇருக்கும்.முருங்கைக்காயைநறுக்கி, பொரியல்செய்துஅல்லதுசாம்பாரில்போட்டுசாப்பிட்டால்பற்கள்வலுவடையும். தினமும்சாப்பிட்டால்வயோதிகத்திலும்பற்கள்நன்குஉறுதியாகஇருக்கும்.



    Sponsored Links
    Parasakthi likes this.

    KOTHAISURESH

  2. #42
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    28. உடல்சூடுரோஜாஇதழ்கள், கல்கண்டு, தேன்ஆகியவற்றைக்கலந்துதயாரிக்கும்குல்கந்தைதினமும்சாப்பிட்டுவந்தால்உடல்சூடுதணியும்.


    29.
    கற்கண்டுசாப்பிடுவதால்இரத்தம்சுத்தமாகும். கண்களில்ஏற்படும்திரைஅகன்று, கண்னொளிபெருகும். கண்சிவப்பைமாற்றும். வெண்ணெய்யில்சேர்த்துதினமும்சாப்பிட்டுவந்தால்உடல்பெருக்கும்.

    30.
    கக்குவான்இருமல்வெற்றிலைச்சாறுடன், தேன்கலந்துகொடுத்தால்குழந்தைகளுக்குவரும்கக்குவான்இருமல்குணமாகும்.


    Parasakthi likes this.

    KOTHAISURESH

  3. #43
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Patti Vaithiyam in Tamil

    Hi Kothaisuresh, really very useful paatti vaithyam tips you have shared! thank you!

    Parasakthi likes this.

  4. #44
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    1. உள்நாக்குவளர்ச்சிஉப்பு, தயிர், வெங்காயக்கலவைஉள்நாக்குவளர்ச்சியைத்தடுக்கும்.


    32.
    இரத்தசோகைநோய்க்குதேன்ஏற்றமருந்து. இதற்குக்காரணம்அதில்இரும்புச்சத்துஇருப்பதாகும்.ஆட்டுப்பாலைவடிகட்டி, தேன்கலந்துபருகினால்உடல்வலிமைஏற்படும். உடலுக்குத்தேவையானஇரத்தத்தைஊறச்செய்யும்.



    Parasakthi likes this.

    KOTHAISURESH

  5. #45
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    33. உடலில்தேமல்மறையதொடர்ந்துமருந்துஎடுத்துக்கொண்டால்மட்டுமேகுணமாகும்.
    வெதுவெதுப்பானதண்ணீரில்எலுமிச்சம்பழச்சாறுகலந்துகாலையில்வெறும்வயிற்றில்குடிக்கவேண்டும்.


    எலுமிச்சம்பழச்சாற்றைமுகத்தில்தேய்த்து, சிறிதுநேரம்கழித்துகழுவவேண்டும்.
    ஆடுதீண்டாப்பாளையை, தேங்காய்எண்ணெய்யில்போட்டு, 1 வாரம்வெய்யிலில்வைத்தபிறகுதேமல்இருக்குமிடத்தில்தடவினால்தேமல்மறையும்.



    Parasakthi likes this.

    KOTHAISURESH

  6. #46
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    மோரில்முள்ளங்கியைஅரைத்துஇந்தக்கலவையைமுகத்தில்தேய்த்தால்தேமல்மறையும்.


    1
    துண்டுவசம்புடன்பூவாரம்பட்டைசேர்த்துஅரைத்துஇரவில்பற்றுப்போட்டுவந்தால்நாளடைவில்தேமல்குணமாகும்.

    குறிப்பு: சோப்புபோட்டுக்குளிக்கக்கூடாது.



    Parasakthi likes this.

    KOTHAISURESH

  7. #47
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    34. மலேரியாவால்தாக்கப்பட்டவடர்கள்தினமும்துளசிஇலையைசிறிதளவுகாலையில்வெறும்வயிற்றில்மென்றுவிழுங்கிவந்தால்ஓரிருநாட்களில்நோய்நீங்கிவிடும்.
    மலேரியாபோன்றநோய்கள்பரவக்கொசுக்களேமூலகாரணம். துளசியின்வாடைபட்டால்கொசுக்கள்அவ்விடத்திற்குவராது. கொசுதொல்லையைநீக்கவீட்டில்துளசிசெடிகளைவளர்க்கலாம்.



    Parasakthi likes this.

    KOTHAISURESH

  8. #48
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    5. தீக்காயங்கள்பட்டவுடன்முதலில்தண்ணீரில்கழுவவேண்டும்.
    தீப்பட்டபுண்ணின்மேல்தொடர்ந்துதேன்தடவிவந்தால்புண்குணமாகிவிடும். தீக்காயங்களைஆற்றுவதற்குதேன்உகந்தது. வலிநீங்கும். தீக்கொப்புளங்கள்ஏற்படாமல்தடுக்கும்.


    முட்டைக்கோஸ்இலைகளைசிறுசிறுதுண்டுகளாக்கி, முட்டையில்உள்ளவெள்ளைக்கருவுடன்கலந்துதீக்காயங்கள், புண்கள், காயங்கள்மீதுதடவினால்விரைவானகுணம்கிடைக்கும்.




    Parasakthi likes this.

    KOTHAISURESH

  9. #49
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    Hi sakthi,
    thanks for the nice thread. Patti vaithiyathil endha side effectum irukkadhu, so dhairiyama use pannalam.

    Parasakthi likes this.

    KOTHAISURESH

  10. #50
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil


    பாட்டிவைத்தியம் :-

    1.
    நெஞ்சுசளிக்குதேங்காய்எண்ணையில்கற்பூரம்சேர்த்துநன்குசுடவைத்துஆரவைத்துநெஞ்சில்தடவசளிகுணமாகும்.

    2.
    தலைவலிக்குஐந்தாறுதுளசிஇலைகளும்ஒருசிறுதுண்டுசுக்கு, 2 லவங்கம், சேர்த்துநன்குஅரைத்துநெற்றியில்பற்றாகப்போட்டால்தலைவலிகுணமாகும்.

    3.
    தொண்டைகரகரப்புசுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசிஆகியவற்றைவறுத்துபொடிசெய்துதேனில்கலந்துசாப்பிடதொண்டைகரகரப்புகுணமாகும்.


    Parasakthi likes this.

    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter