Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree137Likes

Patti Vaithiyam in Tamil


Discussions on "Patti Vaithiyam in Tamil" in "Nature Cure" forum.


  1. #51
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    4. தொடர்விக்கல்uக்குநெல்லிக்காய்இடித்துசாறுபிழிந்து, தேன்சேர்த்துசாப்பிட்டால்தொடர்விக்கல்தீரும்.

    5.
    வாய்நாற்றம்சட்டியில்படிகாரம்போட்டுகாய்ச்சிஆறவைத்துஅதனைஒருநாளைக்குமூன்றுவேளைவாய்கொப்பளித்துவந்தால்வாய்நாற்றம்போகும்.

    6.
    உதட்டுவெடிப்புக்குகரும்புசக்கையைஎடுத்துஎரித்துசாம்பலாக்கி, அதனுடன்வெண்ணெய்கலந்துஉதட்டில்தடவிவரஉதட்டுவெடிப்புகுணமாகும்.

    7.
    அஜீரணம்ஒருடம்ளர்தண்ணீரில்கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும்கொதிக்கவைத்துஆறவைத்துவடிகட்டிகுடிக்கஅஜீரணம்சரியாகும்.


    Sponsored Links
    Parasakthi, jv_66 and srianu like this.

    KOTHAISURESH

  2. #52
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    8. குடல்புண்க்குமஞ்சளைதணலில்இட்டுசாம்பல்ஆகும்வரைஎரிக்கவேண்டும். மஞ்சள்கரிசாம்பலைதேன்கலந்துசாப்பிடகுடல்புண்ஆறும்.

    9.
    வாயுதொல்லைக்குவேப்பம்பூவைஉலர்த்திதூளாகவெந்நீரில்உட்கொள்வதினால்வாயுதொல்லைநீங்கும்.ஆறாதவயிற்றுப்புண்நீங்கும்.

    10.
    வயிற்றுவலிக்குவெந்தயத்தைநெய்யில்வறுத்துபொடிசெய்துமோரில்குடிக்கவயிற்றுவலிநீங்கும்.

    11.
    மலச்சிக்கல்செம்பருத்திஇலைகளைதூள்செய்து, தினமும்இருவேளைசாப்பிட்டுவரமலச்சிக்கல்தீரும்.


    Parasakthi, jv_66 and srianu like this.

    KOTHAISURESH

  3. #53
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    12. சீதபேதிமலைவாழைப்பழத்தைநல்லெண்ணையில்சேர்த்துச்சாப்பிடசீதபேதிகுணமாகும்.

    13.
    பித்தவெடிப்புக்குகண்டங்கத்திரிஇலைசாறைஆலிவ்எண்ணையில்காய்ச்சிபூசிவந்தால்பித்தவெடிப்புகுணமாகும்.

    14.
    மூச்சுப்பிடிப்புக்குசூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம்இவைகளைசமஅளவுஎடுத்துசேர்த்துவடித்தகஞ்சியில்கலக்கிமறுபடியும்சூடுபடுத்திமூச்சுப்பிடிப்புஉள்ளஇடத்தில்மூன்றுவேளைதடவினால்குணமாகும்.


    Parasakthi and jv_66 like this.

    KOTHAISURESH

  4. #54
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    15. சருமநோய்க்குகமலாஆரஞ்சுதோலைவெயிலில்காயவைத்துபொடிசெய்துதினமும்சோப்புக்குபதிலாகஉடம்பில்தேய்த்துகுளித்துவரசருமநோய்குணமாகும்.

    16.
    தேமல்வெள்ளைபூண்டைவெற்றிலைசேர்த்துமசியஅரைத்துதினமும்தோலில்தேய்த்துகுளித்துவரதேமல்குணமாகும்.

    17.
    மூலம்கருணைக்கிழங்கைசிறுதுண்டுகளாய்நறுக்கிதுவரம்பருப்புடன்சேர்த்து, சாம்பாராகசெய்துசாப்பிட்டுவரமூலம்குணமாகும்.


    Parasakthi and jv_66 like this.

    KOTHAISURESH

  5. #55
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    18. தீப்புண்வாழைத்தண்டைசுட்டுஅதன்சாம்பலைதேங்காய்எண்ணையில்கலந்துதடவிவரதீப்புண், சீழ்வடிதல்மற்றும்காயங்கள்விரைவில்குணமாகும்.

    19.
    மூக்கடைப்புக்குஒருதுண்டுசுக்கைதோல்நீக்கிஅரைலிட்டர்நீரில்போட்டுசுண்டக்காய்ச்சி, பால், சர்க்கரைசேர்த்துக்காலை, மாலைசாப்பிட்டுவரமூக்கடைப்புவிரைவில்நீங்கும்.

    20.
    வரட்டுஇருமல்எலுமிச்சம்பழசாறு, தேன்கலந்துகுடிக்கவரட்டுஇருமல்குணமாகும்


    Parasakthi and jv_66 like this.

    KOTHAISURESH

  6. #56
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Patti Vaithiyam in Tamil

    sorry pa , ore post renduvatti pottuten.


    KOTHAISURESH

  7. #57
    Malarmanjunath is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    Coimbatore
    Posts
    183

    Re: Patti Vaithiyam in Tamil

    useful informations

    Parasakthi likes this.

  8. #58
    srianu is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    chennai
    Posts
    106

    Re: Patti Vaithiyam in Tamil

    Thanks for the health tips


  9. #59
    priya ravi's Avatar
    priya ravi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Kuala lumpur
    Posts
    191

    Re: Patti Vaithiyam in Tamil

    Very very useful information to all..


  10. #60
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Patti Vaithiyam in Tamil

    Very Useful tips .Thank U.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter