Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree49Likes

Paati Vaithiyam for Cold


Discussions on "Paati Vaithiyam for Cold" in "Nature Cure" forum.


  1. #11
    hrithika's Avatar
    hrithika is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    tuticorin
    Posts
    609

    Re: Paati Vaithiyam for Cold

    hi,
    i've got severe thoart pain & running nose,plz somebody tell me the ways to minimize the pain & precaution methods .so that my children wont be affected(in common names pa plz..........)


    Sponsored Links
    Parasakthi likes this.

  2. #12
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Paati Vaithiyam for Cold

    Quote Originally Posted by hrithika View Post
    hi,
    i've got severe thoart pain & running nose,plz somebody tell me the ways to minimize the pain & precaution methods .so that my children wont be affected(in common names pa plz..........)
    Hi Hrithika,

    I am posting some remedies for running nose and throat pain. try these

    For Running Nose

    • If we drink the “dry ginger, milk, sugar” then running nose will be cured.



    1. Take the piece of dry ginger.
    2. Boil the dry ginger with milk.
    3. Mix it with sugar.



    • If we apply the “neem leaves and carom seeds” then running nose will be cured.



    1. Grind the neem leaves and carom seeds.




  3. #13
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Paati Vaithiyam for Cold

    Remedies for Throat Pain

    • 1 தேக்கரண்டி மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து 1 டம்ளர் நீர் விட்டு சிறிது சூடேற்றி எடுத்து அதில் சிறிது தேன் கலந்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.
    • வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தேன் ஊற்றி மூடி நன்றாக ஊறும் வரை வைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண்கள் குறையும்.
    • இஞ்சியை தோல் நீக்கி கழுவி சிறிதளவு எடுத்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.
    • தான்றிக்காயை உலர்த்தி பொடி செய்து கொள்ள*வும். திப்பிலியை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து சிறிது உப்பு சேர்த்து கலந்து 1 கிராம் அளவு பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.
    • பேரரத்தை இலையை உலர்த்திப் பொடித்து அரை முதல் 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் கலந்து உணவுக்கு பின்பு சாப்பிட தொண்டைவலி குறையும்.
    • *கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு சாப்பிட* தொண்டை வலி குறையும்.
    • க*ரும்பு* சாறு, கற்கண்டு கலந்து காய்ச்சி அருந்தி வ*ந்தால், தொண்டை வலி குறையும்.
    • கடம்ப மர இலைகளை நீரிலிட்டுக், காய்ச்சி வடிகட்டி இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குறையும்.
    • தைம் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குறையும்.
    • திருநீற்றுப்பச்சிலைகளைப் பிழிந்து சாறு எடுத்துக் காலை,மாலை ஒரு ஸ்பூன் அருந்தி வந்தால் தொண்டைவலி மற்றும் கபம் குறையும்.
    • நல்ல மிளகு இலைகளை உலர்த்தி பொடி செய்து நீரிலிட்டுக் குடித்து வந்தால் தொண்டை வலி மற்றும் தொண்டை கரகரப்பு குறையும்.
    • இலந்தை மர இளந்தளிரை உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வாயில் ஊற்றி தொண்டை நனையுமாறு செய்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குறையும், மேலும் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவும் குறையும்.
    • சீரக இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,தேனுடன் கலந்து அருந்தி வந்தால் தொண்டை வலி குறையும்.
    • வெள்ளரி இலைகளோடு,சீரகம் சேர்த்து வறுத்துப் பொடியாக்கித் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைவலி குறையும்.
    • பெருவிலை இலைகளை நீரில் ஊறவைத்து ஊறிய நீரில் வாய் கொப்பளிக்க தொண்டை வலி குறையும்.
    • எலுமிச்சை இலைகளை, நீர்லிட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டைவலி குறையும்.

    Moderator's Note: This Article has been published in Penmai eMagazine January 2014. You Can download & Read the magazines HERE.





    Last edited by sumathisrini; 12th Jul 2014 at 03:19 PM.

  4. #14
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Paati Vaithiyam for Cold

    Remedies for Jaladosam

    • கொள்ளை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு நன்கு வேகவைத்து அவித்துக் கொள்ளவேண்டும். பின்பு அதை வடிகட்டி அந்த தண்ணீரை எடுத்து ரசம் செய்து சோற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குறையும்.
    • ரோஜா இதழ்களை சிறிதளவு எடுத்துக் கொள்ளவேண்டும். அதே அளவு காட்டுச் சீரகத்தையும் எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டையும் அம்மியில் வைத்து நன்றாக அரைத்து ஒரு மெல்லிய துணியில் கனமாகத் தடவி அதை தொடர்ந்து முகர்ந்து பார்த்து வந்தால் ஜலதோஷம் குறையும.
    • சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பியை காலையில் குடித்து வந்தால் ஜலதோஷம் குறையும்.
    • யூகலிப்டஸ் எண்ணெயை தொண்டை மற்றும் மார்பில் நன்கு தடவி வந்தால் ஜலதோஷம், இருமல், நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற சுவாச சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.
    • மாதுளம் பழத்தை எடுத்து கழுவி அதை தினமும் சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குறையும்.
    • தழுதாழை இலையை எடுத்து சாறு பிழிந்து அந்த சாற்றை மூக்கில் வைத்து உறிஞ்சி வந்தால் மூக்கிலிருந்து நீர்வடிதல் குறையும்.
    • தூதுவளை செடியை(இலை, தண்டு, பூ, காய்,) ரசம் வைத்து மதியம் உணவுடன் சாப்பிட்டால் ஜலதோஷம் குறையும்.

    Moderator's Note: This Article has been published in Penmai eMagazine January 2014. You Can download & Read the magazines HERE.




    Last edited by sumathisrini; 12th Jul 2014 at 03:20 PM.

  5. #15
    hrithika's Avatar
    hrithika is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    tuticorin
    Posts
    609

    Re: Paati Vaithiyam for Cold

    thanks alot shakthi for yr immediate response.thank u very much

    Parasakthi likes this.

  6. #16
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Paati Vaithiyam for Cold

    Quote Originally Posted by hrithika View Post
    thanks alot shakthi for yr immediate response.thank u very much
    Most Welcome Hrithika



  7. #17
    pavis's Avatar
    pavis is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Chennai
    Posts
    386

    Re: Paati Vaithiyam for Cold

    Hi Parasakthi,

    My niece is suffering from severe throat pain, Dr kitta poyum onnum sariyaagalai. Hope your tips will be useful.

    Thanks so much pa.

    Cheers
    Pavi

    Parasakthi likes this.
    Cheers
    Pavi

  8. #18
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,555

    Re: Paati Vaithiyam for Cold

    தலையில் நீர் கோர்க்காமல் இருக்க...

    ஓமம் எடுத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். அந்தப் பசையை தலையில் தேய்த்து ஊறியபின், சிறிது நேரம் கழித்து குளித்தால், நீர் கோர்த்துக் கொள்ளாது.


    Last edited by sumathisrini; 6th Mar 2013 at 10:50 AM.
    Parasakthi and repplyuma like this.

  9. #19
    Terrie_Daw's Avatar
    Terrie_Daw is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    Aus
    Posts
    50

    Re: Paati Vaithiyam for Cold

    Mixture of ginger and honey is the best home remedy for cold.

    Parasakthi likes this.

  10. #20
    gshanthi's Avatar
    gshanthi is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi Ganesan
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    chennai
    Posts
    204

    Re: Paati Vaithiyam for Cold

    Hi , friends ,can you give some good home remedy for severe cough ....I have completed my full course of antibiotics but the cough is still there and I am unable to sleep at night as I am coughing continuously coughing ..it's more like a dry one ...As I don't want to take more medicines ,please help me...

    sumathisrini likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter