Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree49Likes

Paati Vaithiyam for Cold


Discussions on "Paati Vaithiyam for Cold" in "Nature Cure" forum.


  1. #21
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,531

    Re: Paati Vaithiyam for Cold

    Quote Originally Posted by gshanthi View Post
    Hi , friends ,can you give some good home remedy for severe cough ....I have completed my full course of antibiotics but the cough is still there and I am unable to sleep at night as I am coughing continuously coughing ..it's more like a dry one ...As I don't want to take more medicines ,please help me...

    டியர் சாந்தி,

    சூட்டினால் வரும் இருமலை வறட்டு இருமல் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட இருமலுக்குச் சீரகத்தை அரை தேக்கரண்டி கலந்து தூள் செய்து வெந்நீருடன் தேன் கலந்து பருகி வர விரைவில் வறட்டு இருமல் விலகிவிடும்.

    Pls. check the below link also...

    http://www.penmai.com/forums/health/...tml#post810324



    Sponsored Links
    Parasakthi and repplyuma like this.

  2. #22
    anbarasi's Avatar
    anbarasi is offline Friends's of Penmai
    Real Name
    Anbarasi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    chennai
    Posts
    144

    Re: Paati Vaithiyam for Cold

    Quote Originally Posted by Parasakthi View Post
    For Cold and Cough:


    If we eat “centella asiatica leaves,black pepper and pergularia daemia “ then the fever problem will be reduced.

    Centella asiatica leaves,black pepper and pergularia daemia have the capacity to cure the fever,so if you take 2 teaspoon of centella asiatica leaves powder,1teaspoon of pergularia daemia leaves powder and a half teaspoon of black pepper powder. Mix these things properly and add a few drops of water,make it as just like a tablet. Eat this tablet after that you must drink hot water.
    I often suffer from cough and cold.. Will surely try this vaithiyam.. Thanks parasakthi.

    Parasakthi and sumathisrini like this.
    Regards,
    Anbu

  3. #23
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Paati Vaithiyam for Cold

    You are welcome anbarasi...

    Quote Originally Posted by anbarasi View Post
    I often suffer from cough and cold.. Will surely try this vaithiyam.. Thanks parasakthi.


    repplyuma likes this.

  4. #24
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Paati Vaithiyam for Cold

    @Parasakthi

    சக்தி சிஸ் ரொம்ப பயனுள்ள தகவல்கள்...Thx for sharing..

    Last edited by repplyuma; 12th Jun 2015 at 08:04 PM.
    Parasakthi and gkarti like this.
    - உமா உதய்

  5. #25
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Paati Vaithiyam for Cold

    @sumathisrini

    சுமதி அக்கா ..எனக்கு இந்த பிரச்சனை தான் பெரும் பிரச்சனை ...உங்க தகவலுக்கு நன்றி... நான் செய்து பார்கிறேன் ....

    எவ்வளவு ஓமம் என்று சொல்றிங்களா ..

    Quote Originally Posted by sumathisrini View Post
    தலையில் நீர் கோர்க்காமல் இருக்க...

    ஓமம் எடுத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். அந்தப் பசையை தலையில் தேய்த்து ஊறியபின், சிறிது நேரம் கழித்து குளித்தால், நீர் கோர்த்துக் கொள்ளாது.


    sumathisrini and gkarti like this.
    - உமா உதய்

  6. #26
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Paati Vaithiyam for Cold

    எனக்கு கனடா weather சேராது .. தலைக்குளித்தால் தலைவலி வந்துவிடும் இது எனக்கு பெரும் பிரச்சனை ...

    எனக்கு ஒரு friend தலை வலி போக ஒரு வழி சொன்னாங்க ..48 நாள் இதை செய்ய சொன்னாங்க ..எனக்கு இப்போ தலைவலி இல்லை ...நீர் கோர்த்து கொண்டால் மட்டும் தலை பாரம் தான் தெரியும் வலி இருக்காது ..தலை வலி இருக்கறவங்க இதை செய்து பாருங்க ..

    ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கோங்க (அளவு ஒரு 4 கிளாஸ்) அதில் 10 பேரிச்சம் பழத்தை கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி போட்டு கொள்ளவும்..ஒரு சிறு துண்டு இஞ்சி (சுண்டு விரல் அளவு , வேண்டும் என்றால் அதிகம் சேர்த்து கொள்ளலாம் )...2-3 ஸ்பூன் நாட்டு சக்கரை (brown sugar/ cane sugar )போட்டு கொள்ளவும் ..இதை அடுப்பில் வைத்து ஒரு 20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும் ..பின்பு இதை வடிக்கடி வைத்து கொள்ளவும் ..

    காலை எழுந்தவுடன் முதலில் இதை ஒரு கிளாஸ் குடிக்க வேண்டும்..
    பின்பு இரவு படுக்கும் முன் இதை கடைசியாக ஒரு கிளாஸ் குடிக்க வேண்டும் ..48 நாள் இதை செய்து பாருங்க ..
    சுவையாக தான் இருக்கும்

    நான் இப்போ தினமும் இதை செய்யறேன் ..எனக்கு காலையில் முதலில் சாப்பிட இனிப்பு சுவை பிடிக்காததால் இதில் கொஞ்சம் மிளகு பொடி மற்றும் சிறிது ஏலக்காய் பொடி கொதிக்க வைக்கும் பொழுது சேர்த்து கொள்வேன் ....இரண்டும் சலி பிரச்சனைக்கு நல்லது தான் ..சாப்பிட பானகம் போல நன்றாக இருக்கும் ..

    Last edited by repplyuma; 12th Jun 2015 at 08:21 PM.
    - உமா உதய்

  7. #27
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Paati Vaithiyam for Cold

    வறட்டு இரும்மல் இருக்கறவங்க படுத்தவுடன் தான் இரும்மல் அதிகம் இருக்கும் ..தூங்க செல்லும் பொது ஒரு ஏலக்காயை வாயில் அடக்கி கொண்டு படுத்து கொள்ளுங்கள் ..இரும்மல் குறைந்து நல்ல தூக்கம் வரும் ..

    - உமா உதய்

  8. #28
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,531

    Re: Paati Vaithiyam for Cold

    Quote Originally Posted by repplyuma View Post
    @sumathisrini

    சுமதி அக்கா ..எனக்கு இந்த பிரச்சனை தான் பெரும் பிரச்சனை ...உங்க தகவலுக்கு நன்றி... நான் செய்து பார்கிறேன் ....

    எவ்வளவு ஓமம் என்று சொல்றிங்களா ..


    25 கிராம் அளவு எடுத்து முயற்சித்துப் பாருங்கள் உமா. அளவு குறைவாக இருப்பின் அடுத்த முறை கூட்டிக் கொள்ளுங்கள்.


    Parasakthi and repplyuma like this.

  9. #29
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Paati Vaithiyam for Cold

    Quote Originally Posted by repplyuma View Post
    @Parasakthi

    சக்தி சிஸ் ரொம்ப பயனுள்ள தகவல்கள்...Thx for sharing..
    Welcome Dear.

    repplyuma likes this.

  10. #30
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Paati Vaithiyam for Cold

    சுமதி அக்கா @sumathisrini ...இப்போ தான் இந்த post பார்க்கிறேன் ..நன்றி அக்கா ..நான் செய்து பார்கிறேன் ..

    Quote Originally Posted by sumathisrini View Post


    25 கிராம் அளவு எடுத்து முயற்சித்துப் பாருங்கள் உமா. அளவு குறைவாக இருப்பின் அடுத்த முறை கூட்டிக் கொள்ளுங்கள்.


    Parasakthi and sumathisrini like this.
    - உமா உதய்

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter