Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree15Likes

Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக்&


Discussions on "Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக்&" in "Nature Cure" forum.


  1. #1
    umaravi2011's Avatar
    umaravi2011 is offline Minister's of Penmai
    Real Name
    Uma
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Hyderabad
    Posts
    3,874

    Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக்&

    Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக்&-tooth-anatamy.jpg



    பல் ஈறு வீக்கம் பற்றிய தகவல்.

    பல் வலியின் காரணமாக ஈறுகளில் வீக்கம் ஏற்படும் இதற்கு கிராம்பு, துளசிச் சாறு, கற்பூரம் இம்மூன்றையும் சேர்த்து வலிகண்ட ஈறுகளில் தடவ உடனே வீக்கம் குறையும்.

    பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக்க :

    வெங்காய சாற்றை டூத் பிரஷ்ஷால் தொட்டு பல்விளக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பைப் போட்டு கலக்கி அந்தச் சாற்றில் மீண்டும் பிரஷ்ஷில் தொட்டு பல் துலக்க வேண்டும்.

    இம்மாதிரி வாரத்திற்கு ஒரு முறை பல் துலக்க பற்கள் கறைபடியாமலும் வெண்மையாகவும் இருக்கும்.

    வாய் துர்நாற்றம் போக:

    1. சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். பல்லும் உறுதிபடும்.

    2. வாய் நாற்றம் உள்ளவர்கள் தினசரி காலை வெறும் வயிற்றில் 4 டம்ளர் நீரைக் குடித்துவிட்டு எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து சிறிது தண்ணீர் சேர்த்து வாய் கொப்பளித்து வர வாய்துர்நாற்றம் நீங்கும்.

    பல் கூச்சம் குணமாக:

    புதினா இலையை காயவைத்து சம அளவு உப்பு சேர்த்து மீண்டும் அரைத்து தூளாக்கி காலை மாலை பல்துலக்கி வந்தால் பல் கூச்சம் நீங்கும்.

    பற்கள் உறுதியாக இருக்க:-

    மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும், உறுதியாகவும் இருக்கும்.

    நாவறட்சி நீங்க :


    நாவறட்சி உள்ளவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்த நீரில் ஒரு மஞ்சளைப் போட்டு சிறிது நேரம் மஞ்சள் வெந்ததும் அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன், சிறிது சேர்த்துக் குடிக்க நாவறட்சி நீங்கும்.

    உதடுகள் சிவப்பாக மாற :

    புதிதாகச் செடியில் பறித்த கொத்தமல்லி இலையை மைய அரைத்து இரவு படுக்கப்போகும் போது உதட்டில் தடவி வர, உதடு சிவப்பாக மாறும்.

    உள்நாக்கு வளர்ச்சி நிற்க (டான்சில்) :

    கரிசலாங்கண்ணி கீரைச் சாறும் பசுவின் நெய்யும் சம அளவு கலந்து காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி காலை, மாலை உட்கொண்டால் 20 நாட்களில் பலன் கிடைக்கும்.

    மிகக் குளிர்ச்சியான உணவு வகைகளை நீக்கவும்.

    பல் ஈறுகளில் புண் குறைய - கருவேலமரம்பட்டை, வாதுமைத் தோல் இவற்றை கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வந்தால் பல் ஈறுகளில் உள்ள புண் குறையும்.


    Similar Threads:

    Sponsored Links

    umaravi
    COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

    Ask a Recipe - I will try to post it for you

  2. #2
    kirthika99's Avatar
    kirthika99 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    karkuzhali shanmugam
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    saudi arabia
    Posts
    5,062
    Blog Entries
    19

    re: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக

    Romba use ful ah na vishyam uma, Thanks!!!


    Regards,
    Kirthika

    A smile is a curve but it makes everything straight

  3. #3
    deepa bala's Avatar
    deepa bala is offline Guru's of Penmai
    Real Name
    Deepa
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    ***
    Posts
    6,960
    Blog Entries
    30

    re: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக

    Informative Uma.. Thanks for sharing

    umaravi2011 likes this.

  4. #4
    umaravi2011's Avatar
    umaravi2011 is offline Minister's of Penmai
    Real Name
    Uma
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Hyderabad
    Posts
    3,874

    Re: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக&

    Quote Originally Posted by deepa bala View Post
    Informative Uma.. Thanks for sharing
    you are welcome deepa dear



    umaravi
    COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

    Ask a Recipe - I will try to post it for you

  5. #5
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக

    Useful facts uma

    umaravi2011 likes this.

  6. #6
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக

    Very useful remedies dear... Doing Oil Pulling in the morning also very good for teeth care as well as it is very helpful for our health.

    Nishahameetha and umaravi2011 like this.

  7. #7
    umaravi2011's Avatar
    umaravi2011 is offline Minister's of Penmai
    Real Name
    Uma
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Hyderabad
    Posts
    3,874

    Re: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக&

    Quote Originally Posted by rifan View Post
    Useful facts uma
    yes really dear......................



    umaravi
    COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

    Ask a Recipe - I will try to post it for you

  8. #8
    umaravi2011's Avatar
    umaravi2011 is offline Minister's of Penmai
    Real Name
    Uma
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Hyderabad
    Posts
    3,874

    Re: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக&

    Quote Originally Posted by Parasakthi View Post
    Very useful remedies dear... Doing Oil Pulling in the morning also very good for teeth care as well as it is very helpful for our health.
    thanks da

    oil pulling is a great news i have seen the add of Idhayam nalla yennai but i never knew this result

    thanks dear for sharing this valuable info..............


    Parasakthi likes this.

    umaravi
    COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

    Ask a Recipe - I will try to post it for you

  9. #9
    saranyapavalan's Avatar
    saranyapavalan is offline Citizen's of Penmai
    Real Name
    saranya
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Malaysia
    Posts
    886

    Re: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக

    nalla payanulla thagaval....
    Thanks for sharing uma...

    umaravi2011 likes this.

  10. #10
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக

    Useful tips Uma..... thanks for sharing dear.....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter