Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Benefits of Keerai - கீரை மகத்துவங்கள்


Discussions on "Benefits of Keerai - கீரை மகத்துவங்கள்" in "Nature Cure" forum.


  1. #1
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Benefits of Keerai - கீரை மகத்துவங்கள்

    கீரைமகத்துவங்கள்
    அரைக்கீரை : கண்பார்வை,நரம்புக்குநல்லது .

    புளிச்சக்கீரை: வாதம்,சொறி ,மலச்சிக்கல்குணமாக்கும்.


    கரிசலங்கண்ணிகீரை
    :ஈரலுக்குநல்லது. முடிநன்றாகவளரும் .


    வெந்தியக்கீரை
    :மூளைக்குநல்லது.நல்லசெரிமானம்கொடுத்து

    சோம்பலைபோக்கும்.

    முளைக்கீரை
    : உடம்புக்குதேவையானநல்லதெம்புகொடுக்கும்


    முருங்கைக்கீரை
    : மலச்சிக்கல்போக்கும.தாய்ப்பால்சுரக்கும்.


    அகத்திக்கீரை
    :குறைந்தரத்தஅழுத்தத்தைசரிசெய்யும்.


    மணத்தக்காளிக்கீரை
    :உடம்பிற்குகுளிர்ச்சிதரும்.


    பசலைக்கீரை
    : நீர்சமந்தமானதொந்தரவைபோக்கும்.


    வல்லாரைக்கீரை
    : நல்லஞாபகசக்தியைகொடுக்கும். ரோகத்தைகட்டுப்படுத்தும் .


    ஆரைக்கீரை
    : அதிகமாகநீர்போகுவதைகட்டுப்படுத்தும். பித்தத்திற்குரொம்பநல்லது.


    காசணிக்கீரை: சர்க்கரைவியாதிக்குரொம்பநல்லது.


    கொத்தமல்லி
    தழை: ரத்தஅழுத்தத்தைகட்டுப்படுத்தும் .பித்தத்திற்குரொம்பநல்லது.


    புதினாக்கீரை
    : வயிற்றிலுள்ளகிருமிகளைபோக்கும் .நல்லஆரோக்கியத்தைதரும்.


    சிறுக்கீரை
    : உடம்பிற்குபளபளப்பைகொடுக்கும்.


    தூதுவலைக்கீரை
    : சளியைகுறைக்கும் . இரும்பலைகட்டுபடுத்தும்


    முடக்கத்தான்கீரை
    : கை, கால்மூட்டுவலி ,வாதம்கட்டுப்படுத்தும் .



    Similar Threads:

    Sponsored Links
    life is so beautiful....

  2. #2
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Benefits of Keerai - கீரை மகத்துவங்கள்

    Your effort to share this information here is appreciated


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter