Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

மதியம் தூங்கணும்


Discussions on "மதியம் தூங்கணும்" in "Nature Cure" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    மதியம் தூங்கணும்

    மதியம் தூங்கணும்

    மதிய நேரத்தில் தூங்கினால், உடல் எடை கூடும் என்று சொல்லப்படுகிறது. உண்மையா இது? வயிறு முட்ட உணவு உண்ட பின், கும்பகர்ணன் போல, அடித்தால் கூட எழுந்து கொள்ளாத அளவுக்குத் தூங்கினால் ஆபத்து தான். ஆனால், குட்டித் தூக்கம் நல்லது என, கண்டறியப்பட்டுள்ளது. நம் உடலே, தினமும் இரண்டு வேளைக்குத் தூங்கும் பழக்கம் கொண்டது தான். இரவு நேரத்தில், குறைந்தது ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை, உடல் அல்லது மூளைக்குக் கடுமையான வேலை கொடுக்கும்போது, சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல், மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும்.


    அந்த நேரத்தில், வேலைகளை உடனே நிறுத்தி விட்டு, எல்லாவற்றையும் மறந்து, அரை மணி நேரம் கண்ணயர்ந்து விட்டால், உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன என, மருத்துவர்கள் கூறுகின்றனர். அரை மணி நேரத் தூக்கம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நீடித்தால், உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    Similar Threads:

    Sponsored Links
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,952

    Re: மதியம் தூங்கணும்

    உண்டபின் தூக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று பழமொழி சொல்வார்களே , அது போல பத்து நிமிடதிலருந்து, அரை மணி நேர தூக்கம் நாம் மூளைக்கு சற்று ஓய்வையும், உடலுக்கு சுறுசுறுப்பையும் தருகிறது. இரவு நேர தூக்கம் சரியாக இல்லாவிடினும் மதிய நேரத்தில் சிறிது ஓய்வெடுத்தால் நாம் உடல்நிலை சமன்பட்டுவிடும், சோர்வை தராது. அதிக நேரம் தூங்கி விடுவோமோ என்று எண்ணுவோர் alarm வைத்து விட்டு பத்து நிமிடம் தூங்கலாம்.

    ப்ரிய தோழி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter