Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By poovizi

நாவல்


Discussions on "நாவல்" in "Nature Cure" forum.


  1. #1
    poovizi's Avatar
    poovizi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    chennai
    Posts
    305

    நாவல்

    நாவல்


    வேறு பெயர்கள் ;நம்பு ,சாம்பல்,நேரேடு,ஆருகதம்

    பயன்படும் பகுதி ;எல்லாப் பொருளும்
    1. நீரிழிவை கட்டுப்படுத்த;
    நாவற் கொட்டைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொண்டு
    1 gm ளவு தூளை காலை மாலை சாப்பிட்டு வரவும் .

    2.மாதவிடாயின் பொது ஏற்படும் அதிகரித்த இரத்த போக்கை கட்டுபடுத்த; தொண்டை புண் தொண்டை அழற்சி குணமாக;



    1௦ c.m நீளமும் 5 c.m அகலமும் உள்ள முற்றி நாவல் மரத்தின் பட்டையை சேகரித்து, நன்கு நசுக்கி லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைத்து 1 டம்ளராக சண்ட காய்ச்சி, குடிக்க வேண்டும் 2 வேளை 10days
    சாப்பிடவும் . தொண்டை புண் சரியாக பொருக்கும் சூட்டில் வாய் கொப்பளித்து வரவும் .
    3.சிறுநீர் கழிக்கும் பூத்து ஏற்படும் எரிச்சல் ,நீர்கட்டு தீர ;
    நாவர் பழங்களை பிழிந்து வடிகடய் சாறு 3 தேகரண்டியுடன் 1 தேகரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும் தினமும் காலை மாலை 2 வேளை 2 நாட்களுக்கு சாப்பிடவும்
    4.பேதி கட்டுப்பட ;
    இல்லை கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து 1 தேக்கரண்டி அளவு சாப்பிடவேண்டும் காலை மாலை 2 வேலை 3 நாட்களுக்கு செய்யலாம்.
    5கட்டி, வீக்கம் நீங்க ;
    வேற்பட்டையை அரைத்து பற்று போடலாம் .








    Similar Threads:

    Sponsored Links
    sumitra likes this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: நாவல்

    Dear Poovizhi, Very interesting and useful information onநாவல் pazham. thanks


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter