Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 4 Post By silentsounds
  • 3 Post By datchu
  • 2 Post By Vani Sarangam
  • 1 Post By gkarti

Honey for heart health - இதய நோய்களை குணப்படுத்தும் தேன்


Discussions on "Honey for heart health - இதய நோய்களை குணப்படுத்தும் தேன்" in "Nature Cure" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Honey for heart health - இதய நோய்களை குணப்படுத்தும் தேன்

    இதய நோய்களை குணப்படுத்தும் தேன்


    உலகில் எளிதில் கெட்டுப் போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப் போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும் கூட. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

    பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளதில் நீங்கி விடும். குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும்.
    இது தவிர சுவாசக்கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், தாகம், வாந்தி பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் போன்றவையும் குணமாகின்றன. இரவில் படுப்பதற்கு முன்பு பாலில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். மறுநாள் நன்றாக பசிக்கவும் செய்யும்.
    ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள் பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது. குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. நீங்களும் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிட படிப்படியாக ஸ்லிம் ஆக மாறலாம்.

    Similar Threads:

    Sponsored Links
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Honey for heart health - இதய நோய்களை குணப்படுத்தும் தேன்

    Always "THEIN" rocks.......illaya......

    Jayanthy





  3. #3
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Honey for heart health - இதய நோய்களை குணப்படுத்தும் தேன்

    இலவங்க பட்டை பொடியும் தேனும் பல நோய்களுக்கு அரு மருந்தாகும் விபரம் அறிய கூகுளில் தேடவும் . "Health benefits of cinnamon with honey".


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #4
    Vani Sarangam is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Salem
    Posts
    37

    re: Honey for heart health - இதய நோய்களை குணப்படுத்தும் தேன்

    Thenin magathuvathirku eedu inai ethumilla!

    silentsounds and datchu like this.

  5. #5
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Honey for heart health - இதய நோய்களை குணப்படுத்தும் தேன்

    Thanks for your fast response/like and reply. Have you browsed in Google?


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #6
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,144

    re: Honey for heart health - இதய நோய்களை குணப்படுத்தும் தேன்

    இதய நோய்களை குணப்படுத்தும் தேன் - Thanks for the info Sir! A good Medicine as always


    silentsounds likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter