Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree69Likes

Left over rice - பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?

Discussions on "Left over rice - பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?" in "Nature Cure" forum.

 1. #1
  smahi's Avatar
  smahi is offline Guru's of Penmai
  Real Name
  Maheshwari
  Gender
  Female
  Join Date
  Apr 2012
  Location
  Toronto
  Posts
  6,163

  Left over rice - பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?

  திரைப்படங்களில் கிராமத்து சீன். கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான். இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.  ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

  தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

  கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

  பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில....

  1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

  2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

  3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

  4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

  5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

  6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

  7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

  8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

  9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

  10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

  பழைய சாதத்தை எப்படி செய்வது:

  பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.

  ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.

  மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)

  மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

  Similar Threads:

  Sponsored Links

  முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
 2. #2
  naliniselva's Avatar
  naliniselva is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Nalini
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  canada
  Posts
  7,444
  Blog Entries
  92

  re: Left over rice - பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?

  mahi different vishayam....thanks ...
  ivlo irukka?????pazhaya sadathula.

  smahi, sumitra and accool like this.

  நளினி 3. #3
  smahi's Avatar
  smahi is offline Guru's of Penmai
  Real Name
  Maheshwari
  Gender
  Female
  Join Date
  Apr 2012
  Location
  Toronto
  Posts
  6,163

  re: Left over rice - பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?

  Aamam nalini padichadhum yenakkum ascharyama irundhichi ma.yeppavumey OLD IS GOLD dhaana nalini.

  sumitra, naliniselva and accool like this.

  முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
 4. #4
  swaga2008's Avatar
  swaga2008 is offline Registered User
  Blogger
  Commander's of Penmai
  Real Name
  Swathi
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  USA
  Posts
  2,344

  re: Left over rice - பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?

  Palaya satham na summava......mahiiiii, veetla patti Elam soluvanga romba nallathu nu, but ivlo benefits iruka...thnx fr sharing...( patti sona po patti vunaku Vera velai illai apadi nu solrom....Athea scientist sonna wow is it...apadi nu solrom...aiyo aiyo

 5. #5
  smahi's Avatar
  smahi is offline Guru's of Penmai
  Real Name
  Maheshwari
  Gender
  Female
  Join Date
  Apr 2012
  Location
  Toronto
  Posts
  6,163

  re: Left over rice - பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?

  Aamam Swathi chinna vayasula sapitiruken unmayaave amirdham dhaan.

  DILLIKU RAJA AANALUM PAATI SOLLAI THATTAADHEY nu summavaa sonnanga. .adhu yennavo nijam dhaan Swathi paattigal appo sonnadhai thaan ippo scientistum solraanga.ippovaavathu ketpoom.  முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
 6. #6
  naliniselva's Avatar
  naliniselva is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Nalini
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  canada
  Posts
  7,444
  Blog Entries
  92

  re: Left over rice - பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?

  Quote Originally Posted by swaga2008 View Post
  Palaya satham na summava......mahiiiii, veetla patti Elam soluvanga romba nallathu nu, but ivlo benefits iruka...thnx fr sharing...( patti sona po patti vunaku Vera velai illai apadi nu solrom....Athea scientist sonna wow is it...apadi nu solrom...aiyo aiyo
  m..."patti sollai thattathey "
  padam paarthutiya?
  illana poi paaru...

  swaga2008, smahi, sumitra and 1 others like this.

  நளினி 7. #7
  swaga2008's Avatar
  swaga2008 is offline Registered User
  Blogger
  Commander's of Penmai
  Real Name
  Swathi
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  USA
  Posts
  2,344

  re: Left over rice - பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?

  Quote Originally Posted by naliniselva View Post
  m..."patti sollai thattathey "
  padam paarthutiya?
  illana poi paaru...
  Hmm already pathu irukean Nalini antha movie...ne eapdiiiiii patti solai thatatha pethiya????

 8. #8
  naliniselva's Avatar
  naliniselva is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Nalini
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  canada
  Posts
  7,444
  Blog Entries
  92

  re: Left over rice - பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?

  Quote Originally Posted by swaga2008 View Post
  Hmm already pathu irukean Nalini antha movie...ne eapdiiiiii patti solai thatatha pethiya????
  ha ha illa swathi summa thaana irukom oru advise pannalam nu
  sonnene..ha ha...

  swaga2008, smahi, sumitra and 1 others like this.

  நளினி 9. #9
  swaga2008's Avatar
  swaga2008 is offline Registered User
  Blogger
  Commander's of Penmai
  Real Name
  Swathi
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  USA
  Posts
  2,344

  re: Left over rice - பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?

  Quote Originally Posted by naliniselva View Post
  ha ha illa swathi summa thaana irukom oru advise pannalam nu
  sonnene..ha ha...
  Athanea parthean, nmma yaru...hmmmm....teacher sona ketu ka vendiyathu than...Ipa Vera power star rasigar mandra thalaivi aitea,,,ha ha ha ha

 10. #10
  naliniselva's Avatar
  naliniselva is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Nalini
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  canada
  Posts
  7,444
  Blog Entries
  92

  re: Left over rice - பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?

  Quote Originally Posted by swaga2008 View Post
  Athanea parthean, nmma yaru...hmmmm....teacher sona ketu ka vendiyathu than...Ipa Vera power star rasigar mandra thalaivi aitea,,,ha ha ha ha
  m..ipo unaku comedy ya thaan irukum....
  future la nee vanthu kepa paaru...power rasigar mandrathula
  oru posting...appa iruku onakku....

  swaga2008, smahi, sumitra and 1 others like this.

  நளினிloading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter