Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree44Likes

Health benefits of jackfruit seeds - பலன் தரும் பலாக்கொட்டை


Discussions on "Health benefits of jackfruit seeds - பலன் தரும் பலாக்கொட்டை" in "Nature Cure" forum.


  1. #1
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Health benefits of jackfruit seeds - பலன் தரும் பலாக்கொட்டை

    பலன் தரும் பலாக்கொட்டை.

    நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நம் பாரம்பரிய வழக்கம். அசைவ உணவை போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.


    பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையைப் பெருக்கும் தன்மை உள்ளதுதான் பலாக்கொட்டை.அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக உட்கொள்ள ஏற்றது.

    100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை. இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.

    பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். விதைகளை நன்கு உலர்த்தி, மைய அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தியாகவோ, ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம். தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, பட்டர்பீன்ஸ்-20,
    உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மைய அரைத்து, வெந்த பலாக்கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

    இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். பலம் உண்டாகும். பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது

    நன்றி :
    பறையோசை


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    re: Health benefits of jackfruit seeds - பலன் தரும் பலாக்கொட்டை

    hi sudha...useful tips shared by u dear...thanks for sharing da.....murangaikaai thokku seyyum pohu kudavey palaakaai serthu seithal suvaiyaaga irukkum.....

    sudhavaidhi, sumitra and accool like this.
    life is so beautiful....

  3. #3
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    re: Health benefits of jackfruit seeds - பலன் தரும் பலாக்கொட்டை

    Quote Originally Posted by vijivedachalam View Post
    hi sudha...useful tips shared by u dear...thanks for sharing da.....murangaikaai thokku seyyum pohu kudavey palaakaai serthu seithal suvaiyaaga irukkum.....
    kooduthal thagaval ikku thanks dear.......

    sumitra and accool like this.

  4. #4
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    re: Health benefits of jackfruit seeds - பலன் தரும் பலாக்கொட்டை

    thanks la vendam sudha....oru choclae kodu da..perk, kitkat. dairymilk and 5 star ellame venum......
    Quote Originally Posted by sudhavaidhi View Post
    kooduthal thagaval ikku thanks dear.......


    sudhavaidhi, sumitra and accool like this.
    life is so beautiful....

  5. #5
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: Health benefits of jackfruit seeds - பலன் தரும் பலாக்கொட்டை

    super tips plus receipe sis..........

    thanks for sharing........

    sudhavaidhi and sumitra like this.

  6. #6
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    re: Health benefits of jackfruit seeds - பலன் தரும் பலாக்கொட்டை

    Quote Originally Posted by vijivedachalam View Post
    thanks la vendam sudha....oru choclae kodu da..perk, kitkat. dairymilk and 5 star ellame venum......






    sumitra and accool like this.

  7. #7
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    re: Health benefits of jackfruit seeds - பலன் தரும் பலாக்கொட்டை

    Quote Originally Posted by accool View Post
    super tips plus receipe sis..........

    thanks for sharing........
    welcome dear..........

    sumitra and accool like this.

  8. #8
    kirthika99's Avatar
    kirthika99 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    karkuzhali shanmugam
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    saudi arabia
    Posts
    5,062
    Blog Entries
    19

    re: Health benefits of jackfruit seeds - பலன் தரும் பலாக்கொட்டை

    Thanks for the info sudha,

    ennoda fav palakottai pa, romba pidikkum, maangaai & murungaikaai sambhar la or poricha kuzhambu veikkarapo ithaiyum serthu podalam, taste semaiya irukkum.

    ippo romba miss pandran, saaptu romba naal achu :(


    sudhavaidhi, sumitra and accool like this.

    Regards,
    Kirthika

    A smile is a curve but it makes everything straight

  9. #9
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    re: Health benefits of jackfruit seeds - பலன் தரும் பலாக்கொட்டை

    Quote Originally Posted by kirthika99 View Post
    Thanks for the info sudha,

    ennoda fav palakottai pa, romba pidikkum, maangaai & murungaikaai sambhar la or poricha kuzhambu veikkarapo ithaiyum serthu podalam, taste semaiya irukkum.

    ippo romba miss pandran, saaptu romba naal achu :(
    Mct le kidaikkarathu Kuzhali palapazham and pala kottai....
    chinnathulle ithai amma suttu tharuvaanga ...nalla irukkum sappida...
    koottu leyum poduvaanga....
    inge enga veetule yaarukkum pidikkathu...

    sumitra and accool like this.

  10. #10
    kirthika99's Avatar
    kirthika99 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    karkuzhali shanmugam
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    saudi arabia
    Posts
    5,062
    Blog Entries
    19

    re: Health benefits of jackfruit seeds - பலன் தரும் பலாக்கொட்டை

    Quote Originally Posted by sudhavaidhi View Post
    Mct le kidaikkarathu Kuzhali palapazham and pala kottai....
    chinnathulle ithai amma suttu tharuvaanga ...nalla irukkum sappida...
    koottu leyum poduvaanga....
    inge enga veetule yaarukkum pidikkathu...
    hmm ama sudha, enga veetla pala maram irukku pa, but inga saudi la kidaikka maatuthu :(
    hmm naanum adupula pottu suttu saapturkkan,
    chinna vayasula mama veetuku pona daily kaaikari kaarar ta vaanguvaanga mami, oru naal eduthutu varala nalum dishyum dishyum than avarta
    sweet memories

    sudhavaidhi, sumitra and accool like this.

    Regards,
    Kirthika

    A smile is a curve but it makes everything straight

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter