Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 4 Post By smahi
  • 2 Post By sumathisrini
  • 2 Post By Parasakthi
  • 1 Post By Nishahameetha
  • 1 Post By sumitra

Medicinal values of kitchen spices - உடல் நலம் தரும் சமையலறை மருந்து!!


Discussions on "Medicinal values of kitchen spices - உடல் நலம் தரும் சமையலறை மருந்து!!" in "Nature Cure" forum.


  1. #1
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Medicinal values of kitchen spices - உடல் நலம் தரும் சமையலறை மருந்து!!

    தனியா:
    Medicinal values of kitchen spices - உடல் நலம் தரும் சமையலறை மருந்து!!-sabut-dhania-250x250.jpg



    தனியா எனப்படும் கொத்துமல்லி விதை 100 கிராம், தோல் சீவி நரம்பு நீக்கிய சுக்கு 100 கிராம் (எப்போதும் சுக்கை நரம்பு நீக்கி உபயோகிக்க வேண்டும்) ஏலக்காய் 100 கிராம் மூன்றையும் லேசாக வறுத்துப் பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து. தினசரி காபி டிகாக்ஷன் போல் தயாரித்து, பால் அல்லது தேனில் கலந்து பருகவும்.


    மணத்தக்காளி வற்றல்:

    Medicinal values of kitchen spices - உடல் நலம் தரும் சமையலறை மருந்து!!-465925175_61152f959d.jpgமணத்தக்காளி வற்றல் வாய்ப்புண் ரணத்திற்கு மிகவும் நல்லது. மிளகாயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் மணத்தக்காளி வற்றலை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். காரக்குழம்பு வைக்கிறபோது அதிலும் மணத்தக்காளி வற்றலைச் சேர்த்துக் கொள்ளலாம்.

    வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி வற்றலை விட மணத்தக்காளிக் கீரையை, சிறிதளவு பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும்.

    சுண்டைக்காய் வற்றல்:

    Medicinal values of kitchen spices - உடல் நலம் தரும் சமையலறை மருந்து!!-sundakkai-vatral.jpg வயிற்றில் பூச்சிகள் இருந்தால் அவற்றை சுண்டைக்காய் வற்றல் ஒழிக்கும். பெரியவர்களாக இருந்தால் சுண்டைக்காயை வறுத்து, உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தனியாகவும் சாப்பிடலாம். வறுத்து எடுத்த சுண்டைக்காயைப் பொடி செய்து சாம்பார் ரசத்திலோ பொரியலிலோ கூட சேர்த்த்து விடலாம். குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள். பொதுவாக வாரம் ஒருமுறை சாப்பிடுவது நல்லது.

    வயிற்றில் பூச்சி தொல்லை இருந்தால் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். அமீபியாசிஸ் காரணமாக வரும் வயிற்றுப் போக்குக்கு சுண்டைக்காய் வற்றல்


    Similar Threads:

    Sponsored Links





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Medicinal values of kitchen spices - உடல் நலம் தரும் சமையலறை மருந்து!!

    உபயோகமான பகிர்வை பகிர்ந்தமைக்கு நன்றி மஹி டியர்.

    smahi and sumitra like this.

  3. #3
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Medicinal values of kitchen spices - உடல் நலம் தரும் சமையலறை மருந்து!!

    Useful sharing mahi ka.

    smahi and sumitra like this.

  4. #4
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Medicinal values of kitchen spices - உடல் நலம் தரும் சமையலறை மருந்து!!

    Good sharing Mahi ka

    smahi likes this.

  5. #5
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Medicinal values of kitchen spices - உடல் நலம் தரும் சமையலறை மருந்து!!

    Super information you have shared. thank you Maheshwari

    smahi likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter