Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By smahi
  • 1 Post By sumitra
  • 1 Post By sumathisrini

Summer season problems and it's remedies - வெயில் காலப் பிரச்னைகளும் தீர்வு&


Discussions on "Summer season problems and it's remedies - வெயில் காலப் பிரச்னைகளும் தீர்வு&" in "Nature Cure" forum.


  1. #1
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,160

    Summer season problems and it's remedies - வெயில் காலப் பிரச்னைகளும் தீர்வு&



    ஆண்களைக் காட்டிலும் பெண்களின் சிறுநீர்ப் பையின் கொள்ளளவு அதிகம். சாதாரணமாகவே சிறுநீரை அடக்கி வைக்கும் சிக்கலான சந்தர்ப்பம் பெண்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது. ஆண்களைப் போல் எந்த இடத்திலும் சிறுநீர் கழிக்கலாம் என்கிற நிலை பெண்களுக்கு இல்லை. உறவினர் வீடுகளுக்கோ, வெளி இடங்களுக்கோ செல்கையில், 'பாத்ரூம் எங்கே?' எனக் கேட்பதற்குக் கூட சங்கோஜப்பட்டு, கட்டுப்படுத்திக் கொள்ளும் பெண்களும் உண்ட
    ு. ஆனால், வெயில் காலத்தில் அப்படி கட்டுப்படுத்தவே கூடாது.

    வியர்வை அதிகம் சுரப்பதால், சிறுநீர் குறைவாகவே இருக்கும். என்றாலும், அதன் அடர்த்தி அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதை வெளியேற்றாமல் அடக்கி வைக்கும் போது, ஆசிட்டாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. சிறுநீரின் அடர்த்தி அதிகரிக்கும்போது, சிறுநீர்ப் பையில் நோய் எதிர்ப்பு சக்திக்காக இருக்கும் புரதச் சத்துகள் குறையும். அதன் முதல் அறிகுறிதான்...நீர்க்குத்தல். 40 வயது தாண்டிய பெண்களுக்கு உப்புச் சத்துக் குறைவால் கை, கால்களில் மரமரப்பு மற்றும் இழுப்பு ஆகியவை ஏற்படும்.

    இதை எல்லாம் ஆரம்பத்திலேயே தடுக்க நாம் செய்ய வேண்டிய சாதாரண வேலை...நிறைய தண்ணீர் குடிப்பதும், சிறுநீரை அடக்கி வைக்காமல் உரிய நேரத்தில் கழிப்பதும்தான்.

    உடலின் நீர் இழப்பை ஈடுகட்டும்பவிதமாக இளநீர், தர்பூசணி, மோர், பழச்சாறுகளையும் நிறைய பருகலாம். வியர்வையோடு வெளியேறும் உப்புச் சத்துகளை ஈடுகட்ட, தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்துப் பருகலாம். வெளியில் காலத்தில் வறட்சியைத் தாங்க முடியாமல் குழந்தைகள் அழும்போது, சிறிதளவு உப்புச் சேர்த்த தண்ணீரைக் கொடுத்தாலே சரியாகிவிடும்.

    குளிர்ச்சிக்காக இஷ்டம் போல கண்டவற்றையும் வாங்கிப் பருகாமல்....தண்ணீர் மற்றும் இயற்கையே கொடையாக தந்திருக்கும் குளிர்ச்சி தரும் பொருட்களைப் பயன்படுத்தினாலே போதும்....வெயிலின் அபாயத்திலிருந்து முழுவதுமாக நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.


    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and sumitra like this.





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,008
    Blog Entries
    18

    re: Summer season problems and it's remedies - வெயில் காலப் பிரச்னைகளும் தீர்வ

    Really wonderful suggestion you have given Maheshwari. When the question of urination comes most of our ladies try to control it and they prefer to go home and urinate in their own toilets. thats how the urine gets stagnated and create lot complications in the later stage. thank you

    smahi likes this.

  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,675

    Re: Summer season problems and it's remedies - வெயில் காலப் பிரச்னைகளும் தீர்வ&

    Useful sharing Mahi, thanks.

    smahi likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter