Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By tnkesaven
  • 1 Post By indiragandhi28

Health benefits of banana stem & recipes - வாழைத்தண்டு


Discussions on "Health benefits of banana stem & recipes - வாழைத்தண்டு" in "Nature Cure" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Health benefits of banana stem & recipes - வாழைத்தண்டு

    வாழைத்தண்டு



    அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது.

    சர்க்கரைச் சத்தும் உள்ளது.

    பலன்கள்

    கொழுப்பைக் குறைக்கும்.
    வயிற்றுப் புண்களைச் குணப்படுத்து
    ம்.

    சிறுநீர் எரிச்சலைப் போக்
    கும்.

    ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.


    ரத்த அழுத்தம் குறையும்,

    சிறுநீரக் கல் கரைக்கு
    ம்.
    அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.


    இரண்டு ரெசிபி

    1) வாழைத்தண்டு ஜூஸ்

    வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

    2) வாழைத்தண்டு மோர்

    வாழைதண்டு- 6
    தயிர்- 1 லிட்டர்
    இஞ்சிச் சாறு- 1 ஸ்பூன்
    எலுமிச்சை இலை - 5 அல்லது 6
    பெருங்காயத்தூள்- சிறிது
    உப்பு- தேவைக்கேற்ப

    செய்முறை:

    வாழை தண்டிலிருந்து நாரினை நீக்கவும்.
    வாழைத் தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும். மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி ஐஸ் போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ குளிரவைக்கவும். இதில் வடி கட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும்.
    இஞ்சிச்சாறு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
    எலுமிச்சை இலையை கசக்கி மோரில் போடவும்.

    வயிற்று உப்பிசம், வயிற்று கோளாறு நீங்கும். கிட்னி ஸ்டோன் உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்த பலனை தரும். நீர் கடுப்பு நோய் உள்ளவர்களுக்கு உபாதைகளை நீக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் குறையும்.

    nandri'doctor vikatan/fb








    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    indiragandhi28's Avatar
    indiragandhi28 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    mumbai
    Posts
    598

    re: Health benefits of banana stem & recipes - வாழைத்தண்டு

    very useful tips bro.thanks for sharing.

    tnkesaven likes this.

    என்றும் அன்புடன்

    ​இந்திரா

  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Health benefits of banana stem & recipes - வாழைத்தண்டு

    Very nice sharing sir, thanks.


  4. #4
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Health benefits of banana stem & recipes - வாழைத்தண்டு

    Love the sabzi of banana stem, it is yummy


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter