Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree12Likes
  • 7 Post By tnkesaven
  • 1 Post By sumitra
  • 1 Post By jv_66
  • 1 Post By jbsk
  • 1 Post By Divyakala
  • 1 Post By sumathisrini

Health benefits of drumstick leaves - முருங்கை ஒரு அற்புத விருட்சம்


Discussions on "Health benefits of drumstick leaves - முருங்கை ஒரு அற்புத விருட்சம்" in "Nature Cure" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Health benefits of drumstick leaves - முருங்கை ஒரு அற்புத விருட்சம்

    வசதி படைச்சவங்களுக்கு குங்குமப்பூ, வசதியில்லாதவங்களுக்கு முருங்கைப் பூ - இப்படி ஒரு வசனமே உண்டு
    ' முருங்கைக்கு இன்னொரு பெயர் கிழவி. 'பிரம்ம விருட்சம், கற்பகத் தருனு சொல்வாங்க. உச்சந்தலையிருந்து உள்ளங்கால் வரைக்கும் எங்க பிரச்னை இருந்தாலும் முருங்கை, அதை சரிசெஞ்சிடும்.
    உடல் சோர்வு, நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைபாடுன்னு அத்தனைக்கும் முருங்கைப் பூ நல்ல மருந்து.
    மூணு முருங்கைப் பூவைக் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைச்சிக்கணும். ஒரு டம்ளர் பால்ல, ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு சுண்டக் காய்ச்சி, கருப்பட்டி சேர்த்து ராத்திரியில் குடிச்சிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவே இருக்காது.''
    ''.
    புருஷன் பொண்டாட்டிக்குள்ள இருக்கிற தாம்பத்தியப் பிரச்னையைக்கூட முருங்கை தவிடுபொடியாக்கிடும்.
    அந்த அளவுக்கு அற்புத விருட்சம்.
    முருங்கைக் கீரைச் சாறை கர்ப்பிணிப் பொண்ணுங்க குடிச்சிட்டு வந்தால், கருப்பையின் மந்தத்தன்மை போய், பிரசவம் எளிமையாகிரும்.
    தாய்ப்பால் சுரப்பைக்கூட இது அதிகப்படுத்தும்.
    சிறுநீரைப் பெருக்கும்.
    கால் வலி இருந்தா, முருங்கைக் கீரைப் பொரியல் செஞ்சு சாப்பிடலாம். சட்டுன்னு குணமாயிரும்.
    நல்ல ஜீரணசக்தியும் கொடுக்கும்.
    கீரையோட பருப்பைக் கடைஞ்சு மூணு நாளைக்குச் சாப்பிட்டா, கீழ் மூட்டுல வலி இருந்த இடம் தெரியாம ஓடிரும்.
    ஆனா என்ன, வயித்துப் பிரச்னை வந்தாலும் வரலாம். கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்.
    'அந்தக் காலத்துல ராஜாக்கள், போர் வீரர்களுக்கு முருங்கைக் கீரையைத்தான் உணவாத் தருவாங்களாம். அவங்க உடல் பலம் அதிகரிச்சு, எதிரிகளோட போரிடுவாங்க
    '. முருங்கைக் கீரையை வேகவைச்சு அதோட சாறைக் குடிச்சிட்டு வந்தா... உடல் சூடு குறையும்.
    உஷ்ணத்துனால ஏற்படுற மந்தம், உட்சூடு, கண் கோளாறு, நாள்பட்ட மலச்சிக்கல், காக்கா வலிப்பு, சர்க்கரை நோய் எல்லாமே சரியாயிரும்.
    அதிக சதை, மூட்டு வலி, சளி, இருமல்கூட குறைஞ்சிடும்.
    நோயே நெருங்கவிடாமச் செய்ற சக்தி முருங்கைக்கு இருக்கு வாசம்பா.
    கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டா, ரத்த சோகை போயி, உடம்புல நல்ல ரத்தம் ஊறும். பல்லு நல்லா வலுவாகிடும்.
    தோல் வியாதி வராது.''
    '' 'மாடு... வீட்டுக்குச் செல்வம். முருங்கை... தோட்டத்துக்குச் செல்வம்.
    '', ரெண்டு நாளா நெஞ்சுல சளி கட்டிருக்கு. அதுக்கு முருங்கையில மருந்து இருக்கா?!''
    ''முருங்கைக் கீரையை நல்லா நறுக்கி உப்புப் போட்டு வேகவெச்சு, அதுல ஒரு ஸ்பூன் மிளகு, உப்பு, ஒரு வெங்காயம், தக்காளி சேர்த்து சூப் மாதிரி செஞ்சு சாப்பிடலாம். ஆஸ்துமா, நெஞ்சு சளினு சுவாசக் கோளாறுப் பிரச்னை சரியாயிரும்.
    பித்த வாயு, கடுமையான ரத்த சீதபேதி, வயித்துப் புண், தலைவலி, மலச்சிக்கல், வாய்ப்புண் எல்லா நோய்க்கும் முருங்கை நல்ல மருந்து.
    வாரத்துல ரெண்டு நாள் முருங்கைக்காயை வேகவெச்சு கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.''


    'முருங்கைப் பிஞ்சை, சின்னச் சின்னதா நறுக்கி நெய்ல வதக்கிச் சாப்பிட்டு வந்தா, ரத்தத்துல சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாயிரும்
    '' நிஜமாவே, முருங்கை ஒரு அற்புத விருட்சம்தான்
    movie.-"siruvar malar

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Health benefits of drumstick leaves - முருங்கை ஒரு அற்புத விருட்சம்

    Really very useful information you have shared about the medicinal benefits of முருங்கை. thank you!

    tnkesaven likes this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health benefits of drumstick leaves - முருங்கை ஒரு அற்புத விருட்சம்

    முருங்கையின் பலன்கள் அருமையாக உள்ளன

    tnkesaven likes this.
    Jayanthy





  4. #4
    jbsk's Avatar
    jbsk is offline Friends's of Penmai
    Real Name
    jayabharathi senthilkumar
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    bangalore
    Posts
    255

    re: Health benefits of drumstick leaves - முருங்கை ஒரு அற்புத விருட்சம்

    really an useful infomation.

    tnkesaven likes this.
    முயற்சி திருவினையாக்கும் முயற்சி இன்மை
    இன்மை புகுத்தி விடும்

  5. #5
    Divyakala is offline Commander's of Penmai
    Real Name
    Divyakala
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Chennai
    Posts
    1,071

    re: Health benefits of drumstick leaves - முருங்கை ஒரு அற்புத விருட்சம்

    Interesting Sir..

    tnkesaven likes this.
    =========================
    அன்புடன்
    திவ்யா

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
    கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

    பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

  6. #6
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Health benefits of drumstick leaves - முருங்கை ஒரு அற்புத விருட்சம்

    Useful sharing sir, thanks.

    tnkesaven likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter